Relax Please: FB page daily Posts |
- ஜெ பேனரை மீண்டும் அகற்றினார் டிராபிக் ராமசாமி #.... சின்ன பசங்களா.. யார்கிட்ட...
- ரிக்கி பாண்டிங்., ஜான்டி ரோட்ஸ்., ஷேன் பாண்ட்., சச்சின், கும்பிளே.. எல்லாம் மு...
- :P https://twitter.com/RelaxplzzTamil
- பக்தா ஒரு லைக்க போட்டுட்டு போயிட்டே இரு உனக்கான பலன்கள் வந்து சேரும்.. (y)
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- அம்மா அடிச்சா வலிக்கும்... போலீஸ் அடிச்சா வலிக்கும்... ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வ...
- பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற புதுமைப் பெண்! (y)...
- :D https://twitter.com/RelaxplzzTamil
- பேரறிஞர் அண்ணா அவர்களின் தமிழ் கையெழுத்துடன், மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஐந்து...
- மனைவியிடம் சண்டை வராமல் இருக்க 5 வார்த்தை மந்திரம் "என்னை மன்னித்துவிடு நீ சொன...
- புகைப்படம் புரிந்திருந்தால் லைக் பண்ணுங்க... (Y)
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- நம்ம நாராயணசாமி ஒரு நாள் அவர் பையன் கூட இட்லி சாப்பிட போனார். இட்லியும் வந்தது....
- வாழ்த்துக்கள் பல பல (y) (y) புதுச்சேரி ஹோட்டல் ஒன்றில் எழுதிவைக்கப்பட்டுள்ள வாச...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- நம்மள நாமளே பெருமையா நினைக்கும் போது தான் ! ''ராகவா நீ கராத்தே மாஸ்டர் இல்ல,பு...
- அருமையான மணல் சிற்பம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :D https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க -சித்தமருத்துவம் பெரும்பாலும்...
- பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த விமானம் கோளாறு ###அப்பப்போ சர்வீஸ் பண்ணணும்.....
- <3 https://twitter.com/RelaxplzzTamil
- திருக்குறள் தந்த திருவள்ளுவரின் ஓவியம் திருக்குறள்களாலே . . அருமையான ஓவியத்தை பா...
Posted: 17 Apr 2015 09:45 AM PDT |
Posted: 17 Apr 2015 09:42 AM PDT ரிக்கி பாண்டிங்., ஜான்டி ரோட்ஸ்., ஷேன் பாண்ட்., சச்சின், கும்பிளே.. எல்லாம் மும்பை இந்தியன்ஸ் பக்கம்... அட போங்கடா... சீனி மாமாவே எங்க பக்கம்..!!! # CSK Vs MI - Venkat Gokulathil @ Relaxplzz |
:P https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 09:40 AM PDT |
Posted: 17 Apr 2015 09:35 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 09:30 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 09:23 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 09:18 AM PDT |
Posted: 17 Apr 2015 09:10 AM PDT அம்மா அடிச்சா வலிக்கும்... போலீஸ் அடிச்சா வலிக்கும்... ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா? பல்லு வலின்னா பல்ல பிடுங்கலாம்............ கண்ணு வலின்னா கண்ண பிடுங்க முடியுமா? பஸ்சு மேலே நாம ஏறலாம்...தப்பில்ல... பஸ்சு நம்ம மேல ஏறினால்....நாம தப்புவமா...??? என் ஜீனியரிங் காலேஜில் மெடிக்கல் லீவு எடுக்கலாம். மெடிக்கல் காலேஜில் என் ஜீனியரிங் லீவு எடுக்க முடியுமா? சேர்மன் சேர்ல உட்காரலாம். வாட்ச்மேன் வாட்ச்ல உட்கார முடியுமா? தங்கச் செயினை உருக்கினா தங்கம் வரும். வெள்ளிச் செயினை உருக்கினா வெள்ளி வரும். சைக்கிள் செயினை உருக்கினா சைக்கிள் வருமா? இட்லி மாவால் இட்லி செய்யலாம் தோசை மாவால் தோசை செய்யலாம் கடலை மாவால் கடலை செய்ய முடியுமா? நம்ம உடம்பு முழுவதும்தான் 'செல்' இருக்கு. ஆனா அதுக்குன்னு ஒரு 'சிம் கார்டு' கிடைக்குமா? எறும்பு நினைச்சா யார் காதை வேணும்னாலும் கடிக்கலாம். யார் நினைச்சாலும் எறும்பு காதை கடிக்க முடியுமா? 21 - ஐ ஆங்கிலத்தில் ட்வென்ட்டி ஒன் என்கிறோம். 31 - ஐ தேர்ட்டி ஒன் என்கிறோம். 11 - ஐ ஒன்ட்டி ஒன் என்று ஏன் சொல்வதில்லை கண்ணா டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமாத் தியேட்டர். உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர். தண்ணீ சூடா இருந்தாலும் சில்லுன்னு இருந்தாலும் நெருப்பை அணைக்கத்தான் செய்யும் தெரிஞ்சுக்க எண்ணை சூடா இருந்தாலும் சில்லுன்னு இருந்தாலும் நெருப்பை வளர்க்கத்தான் செய்யும் புரிஞ்சுக்க " கண்ணா.... நல்லாக் கேட்டுக்க..... ஃபிகரோட கடல் மணலில் வீடு கட்டி விளையாடினதோட அருமை, ஃபிகரோட அண்ணன் 'வூடு கட்டி' அடிக்கும் போது தான் தெரியும்! ஸோ நீ உஷாரா இரு தம்பி! என்னதான் ரெண்டு காது இருந்தாலும், நாம ஒண்ணுன்னு சொன்னா, ஒண்ணுன்னு தான் கேட்கும் தொடரும்... Relaxplzz |
Posted: 17 Apr 2015 09:00 AM PDT பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற புதுமைப் பெண்! (y) (Y) ராஜஸ்தானில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் கல்லூரி தேர்வு எழுதியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சு மீனா என்ற பெண் மருத்துவமனையில் இரவெல்லாம் பிரசவ வலியால் வேதனைப்பட்டு அதிகாலை 5 மணிக்கு குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். பின்னர் காலை 7 மணிக்கெல்லாம் கல்லூரி தேர்வு ஹாலில் ஆஜரான அவரது நிலையை உணர்ந்துகொண்ட கல்லூரி நிர்வாகம் அஞ்சு மீனா வசதியாக அமர்ந்து தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், அவரது தோழிகள் அவரிடம், இவ்வளவு சிரமப்பட்டு தேர்வுக்கு வர வேண்டுமா? என கேட்டதற்கு, இந்த ஒரு நாளை தவறவிட்டால் என் வாழ்க்கையின் ஒரு வருடம் பாழாகி விடுமே, அதை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த சிரமம் எனக்கு பெரிதாக தோன்றவில்லை பதிலளித்து ஆச்சர்யமளித்துள்ளார். புதுமைபெண்மணிக்கு வாழ்த்துக்கள். Relaxplzz ![]() |
:D https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 08:56 AM PDT |
Posted: 17 Apr 2015 08:50 AM PDT |
Posted: 17 Apr 2015 08:45 AM PDT மனைவியிடம் சண்டை வராமல் இருக்க 5 வார்த்தை மந்திரம் "என்னை மன்னித்துவிடு நீ சொன்னா சரிதான்"..... ;-) ;-) - சுபா ஆனந்தி |
Posted: 17 Apr 2015 08:40 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 08:30 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 08:21 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 08:15 AM PDT |
Posted: 17 Apr 2015 08:10 AM PDT நம்ம நாராயணசாமி ஒரு நாள் அவர் பையன் கூட இட்லி சாப்பிட போனார். இட்லியும் வந்தது. அவர் பையன் தீக்குச்சியை பத்தவைத்து இட்லி மேல் காட்டினான். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. கடைக்காரர் ஏன் தம்பி இட்லி மேல் தீக்குச்சீய காட்றன்னு கேட்டார் . அதற்க்கு அவன் சொன்னான் எங்கப்பா சொன்னது கரெக்டான்னு பார்கிறேன் என்றான். உங்கப்பா என்ன சொன்னாரு? அதற்கு அவன் சொன்னான்.... . . . . . . . . . . இங்க இட்லி பஞ்சு மாதிரி இருக்கும்னு சொன்னாரு, அதான் பத்திகிடரதான்னு பாக்கிறேன் என்றான். கடைக்காரர் நிலைமை !!! #### @@@@@ ????? :O :O Relaxplzz |
Posted: 17 Apr 2015 08:00 AM PDT வாழ்த்துக்கள் பல பல (y) (y) புதுச்சேரி ஹோட்டல் ஒன்றில் எழுதிவைக்கப்பட்டுள்ள வாசகம்.. காசு வந்து, கல்லாபெட்டி நிறைந்தால் போதும், எதையும் விற்கலாம் எப்படியும் விற்கலாம் என்ற எண்ணம் கொண்ட வியாபார உலகத்தில், போதையுடன் வருபவர்களும் (அதுவும் புதுச்சேரியில்), அரைகுறை உடையுடன் வருபவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று எழுதிவைத்துள்ள இந்த கடைக்காரரின் துணிச்சலும், நேர்மையும் பாராட்டப்பட வேண்டியதுதான். (Y) (y) Relaxplzz ![]() |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 07:50 AM PDT |
Posted: 17 Apr 2015 07:45 AM PDT நம்மள நாமளே பெருமையா நினைக்கும் போது தான் ! ''ராகவா நீ கராத்தே மாஸ்டர் இல்ல,புரோட்டா மாஸ்டர்''னு சொல்கிறது வாழ்க்கை ! :P :P - நோபிட்டா @ Relaxplzz |
Posted: 17 Apr 2015 07:40 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 07:34 AM PDT |
:D https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 07:25 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 07:16 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 07:10 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 07:01 AM PDT |
Posted: 17 Apr 2015 06:50 AM PDT மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க -சித்தமருத்துவம் பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம் . பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விஷங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் . எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விஷமனாலும் . அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் . நாய்க்கடி நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம் நீங்கும் . சீத மண்டலி சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும் குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விஷம் முறியும் . வண்டுகடி ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம் நீங்கும். செய்யான் விஷம் தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் நீங்கும் . எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விஷம் முறியும். பூரான் இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் . குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும் . சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விஷம் முறியும் . விரியன் பாம்பு கடித்தால் இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விஷம் நீங்கும் . நல்ல பாம்பு கடித்தால் நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விஷம் வெளியேறும் . தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விஷம் நீங்கும் வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விஷம் முறியும் . தேள் கடித்தால் தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் முறியும் . நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விஷம் முறியும் . எலிக்கடிகள் அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம் முறியும் . அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம் முறியும் . மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் ) சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும் . சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும் சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும் . பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும் இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம் . சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்! Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 2 |
Posted: 17 Apr 2015 06:45 AM PDT பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த விமானம் கோளாறு ###அப்பப்போ சர்வீஸ் பண்ணணும்.... இறங்கினா தானே!!!! - ஜக்கு @ Relaxplzz |
<3 https://twitter.com/RelaxplzzTamil Posted: 17 Apr 2015 06:41 AM PDT |
Posted: 17 Apr 2015 06:37 AM PDT திருக்குறள் தந்த திருவள்ளுவரின் ஓவியம் திருக்குறள்களாலே . . அருமையான ஓவியத்தை பாராட்ட வார்த்தையில்லை ! (y) (y) வரைந்தவர் : சண்முக கருப்பையா ![]() திறமைகள்.. |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment