Friday, 17 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


வாழ்நாளில் இப்படியொரு சர்க்கஸைப் பார்த்திருக்கவே மாட்டீங்க

Posted: 17 Apr 2015 08:18 AM PDT

வாழ்நாளில் இப்படியொரு சர்க்கஸைப் பார்த்திருக்கவே மாட்டீங்க


வாழ்நாளில் இப்படியொரு சர்க்கஸைப் பார்த்திருக்கவே மாட்டீங்க
www.indiasian.com
tiger act at Ringling Bros Circus

இன்றைய இளைஞா்களின் வேண்டுக்கோள் பீர் பாட்டில் மாடலை மாற்றக்கோறி விண்ணப்பம் அனுப்...

Posted: 17 Apr 2015 08:06 AM PDT

இன்றைய இளைஞா்களின் வேண்டுக்கோள்
பீர் பாட்டில் மாடலை மாற்றக்கோறி விண்ணப்பம்
அனுப்புனர்
தமிழ்நாட்டு குடிமகன்கள்,
தனி குடிமகன் சங்கம்,
தமிழ்நாடு.
பெறுநர்
பீர் மற்றும் பாட்டில் தயாரிப்பாளர்கள்,
தமிழ்நாடு.
பொருள் :
குடிமகனின் நன்மைக்காக
பீர் பாட்டிலின் மாடலினை மாற்றக்கோறி விண்ணப்பம்
ஐயா,
எங்களது ஊரில் நாங்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்களுக்கு தெரியாமல் பீர் குடித்துக்கொண்டு இருந்தோம். இப்படி இருக்கும்போது 10 கி.மீ தள்ளியுள்ள மதுபான கடைக்கு சென்று பீர் வாங்கி எங்களது இருசக்கர வாகனத்தின் டாங்க் கவரில் பீர்பாட்டிலினை வைக்கும்போது , டாங்க் கவரைவிட , பீர்பாட்டிலின் அளவு பெரியதாக இருப்பதால் எனது நண்பர்கள் மற்றும் நான் அடிக்கடி ஊர்மக்கள் மத்தியில் மாட்டிக்கொள்கிறோம். இதனால் எங்கள் ஊரில் எங்களது மதிப்பு குறைவது மட்டுமல்லாமல் , எங்கள் வயது பெண்களாலும் நாங்கள் பல இழிச்சொற்களுக்கு ஆளாகிறோம். பார்களில் அமர்ந்து பீர் அடிக்கலாம் என சென்றால் எங்களது பட்ஜட்டை விட சைட் டிஷ்களின் விலை அதிகமாக உள்ளது.. சரி டாங்க் கவரை புதியதாக மாற்றலாம் என பார்த்தால் , 130 ரூபாய் கையில் இருந்தாலே பீர் வாங்கும் எங்களுக்கு 300 ரூபாய்க்கு எப்படி டாங்க் கவரை மாற்ற மனம் வரும்? . எனவே தமிழக குடிமகன்களின் நன்மைக்காக பீர்பாட்டிலின் மாடலை கூடிய சீக்கிரம் மாற்ற வேண்டி தள்ளாடும் போதையில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
நன்றி
இங்கணம்,
நாங்கள்தான்

தேவடியாளுக்கு பிறந்த கருணாநிதி ஜெயலலிதா புடுங்கிகள் என்ன பண்ண போறிங்கள் நள்ளிரவ...

Posted: 17 Apr 2015 06:09 AM PDT

தேவடியாளுக்கு பிறந்த கருணாநிதி ஜெயலலிதா புடுங்கிகள் என்ன பண்ண போறிங்கள்
நள்ளிரவில் நடந்த பயங்கரம்! சுட்டுக் கொல்! சந்திரபாபு நாயுடு பகிரங்க உத்தரவு!- ஆந்திர அதிரடிப்படை வாக்குமூலம்

செம்மரங்களை வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை என்கவுன்டரில் படுகொலை செய்த ஆந்திர அரசின் ஆயுதப்படை பிரிவினரின் கொடூரம் தேசத்தையே உலுக்கியுள்ளது.

கடந்த 6-ம் தேதி திருத்தணி வழியாக ஆந்திராவுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த தமிழக கூலித்தொழிலாளிகள்.

குறிப்பாக, ஜம்னா மாத்தூர் மற்றும் கண்ணமங்களத்திலிருந்து வந்திருந்த தொழிலாளிகள் திருத்தணியிலிருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்தில் ஏறினார்கள்.

அப்படிச் செல்லும்போது நகரிப்புத்தூருக்கு அருகே தமிழக, ஆந்திர எல்லையில் இருக்கும் சோதனைச் சாவடியில், குறிப்பிட்ட அந்த பேருந்தை நிறுத்தியது அதிரடிப்படை.

பஸ்ஸுக்குள் ஏறிய போலீஸார், சிலரை மட்டும் கீழே இறங்கச் சொன்னார்கள். அதன்பிறகு அவர்களை எங்கு அழைத்துப் போனார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், மறுநாள் அவர்கள் என்கவுன்டர் செய்யப்பட்ட தகவல்தான் வந்தது.

பேருந்திலிருந்து இறக்கினார்கள் என்று ஐ விட்னஸ் சேகர், பாலசந்தர் உறுதியாக சொல்ல, அதன்பிறகு என்ன நடந்தது என்பது இதுவரை வெளிவராத நிலையில் நாம் தீவிர விசாரணையில் இறங்கினோம்.

ஆந்திர அரசின் ஆயுதப்படை பிரிவில் உள்ள அதிகாரிகள் சிலரிடம் மிகுந்த சிரமத்திற்கு பிறகு நம்மால் பேச முடிந்தது. அதில் ஒருவர், தமிழக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆந்திரா அதிகாரி. அவர் கொஞ்சம் மனம் திறந்தார் நம்மிடம்.

செம்மர கடத்தலில் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகள் 10 பேரை சமீபத்தில் கைது செய்திருக்கிறோம். அவர்கள்தான் ஆட்களை எங்களுக்கு காட்டிக்கொடுத்து வருகிறார்கள். அப்படி எங்களிடம் அகப்பட்ட ஒரு மேஸ்திரியை அதிரடிப்படை கவனித்த கவனிப்பில், "6-ந் தேதி நகரி வழியாக 6 பேர் வர்றாங்க' என்று கக்கினான்.

அவன் கொடுத்த தகவலை வைத்துக்கொண்டு அவர்களைப் பிடிப்பதற்காக 10 பேர் கொண்ட ஒரு டீமை உருவாக்கியிருந்தார் ஆயுதப்படை டி.ஐ.ஜி.காந்தாராவ். இது மாதிரி 20-க்கும் மேற்பட்ட டீம் இருக்கு. அதில் ஒரு டீமை நகரி செக்போஸ்ட்டுக்கு அனுப்பினார்.

அந்த மேஸ்திரியையும் இழுத்துக்கொண்டு போய், நகரி செக்போஸ்ட்டில் ஒவ்வொரு பஸ்ஸாக கண்காணித்துக் கொண்டிருந்தது ஸ்பெஷல் டீம். ஒரு பஸ்ஸுக்குள் அவனையும் ஏத்தி ஆட்களை காட்டச் சொன்னப்போ, 6 பேரை காட்டினான். அந்த 6 பேரையும் கீழே இறக்கிவிட்டு பஸ்ஸை அனுப்பிவிட்டது ஸ்பெஷல் டீம்.

கருப்பும் நீலமும் கலந்த வேனில் அவர்களை ஏத்தும் போது, "நாங்க எந்த தப்பும் பண்ணலைங்கையா. கோயில் கட்டட வேலைக்கு வந்த எங்கள எதுக்கு புடிச்சிக்கிட்டுப் போறீங்க?'ன்னு கேட்க... அவங்களுக்கு அங்கேயே அடி விழுந்தது.

அங்கிருந்து கிளம்பி, திருப்பதி திருமலை கோயில் நுழைவாயிலுக்கு பக்கத்திலுள்ள சிறப்பு அதிரடிப்படை அலுவலகமான கபிலித்தீர்த்தம் பங்களாவிற்கு வேன் வர, அங்கு அவர்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே வெவ்வேறு பகுதிகளிலிருந்து 14 பேரை பிடித்திருந்தது ஸ்பெஷல் டீம். 3 இடங்களில் இவர்களை ஜட்டியோடு அடைத்து வைத்திருந்தோம். இந்த 3 இடத்திலும் தான் இவர்களுக்கு கரண்ட் ஷாக், நெருப்பில் சுடுவது என சித்திரவதை நடந்தது. சித்திரவதையை தாங்க முடியாமல் கதறித் துடித்தார்கள்.

யாருக்கு கரண்ட் ஷாக் கொடுக்கிறமோ அவங்க கண்ணை மட்டும் கட்டிட்டு, மத்தவங்களை பாக்கச் சொல்லித்தான் ஷாக் ட்ரீட்மெண்ட் நடந்தது. ஷாக் கொடுக்கப்பட்டவங்களை விட அதை பாத்தவங்க அலறி துடிச்சாங்க. வெல்டிங் வேலையில் பயன்படுமே அந்த தீ ஜுவாலையை வெற்றுடம்பில் காட்ட, துடிதுடித்துப் போனார்கள்.

அவர்களின் அலறல் அந்த வனப்பகுதியில் எதிரொலித்ததே தவிர அதைத் தாண்டி வெளியில் போகவே போகாது. "இனிமே ஒருத்தனும் ஆந்திராவுக்கு வரக்கூடாது'ன்னு சொல்லிக்கிட்டே மூங்கில் கட்டைகளால் அடித்தார்கள். உடம்பெல்லாம் கன்றிப்போனது. கரண்ட் ஷாக்கும் தீச்சூடும் அவங்க உடம்பை கருக்கியது. தாங்க முடியாமல் எல்லோரும் மயங்கி விழுந்த பிறகே ஸ்பெஷல் டீம் ஓய்ந்தது.

வெவ்வேறு இடங்களில் இருந்த ஸ்பெஷல் டீமிற்கு, "உங்க கஸ்டடியில் இருப்பவர்களை திருப்பதிக்கு கொண்டு வாங்கன்னு டி.ஐ.ஜி.காந்தாராவிடமிருந்து தகவல் வர, 6-ம் தேதி இரவு 8.20-க்கு கபிலித்தீர்த்தம் பங்களாவுக்கு எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். 8.30 மணிக்கு அந்த பங்களாவுக்கு வந்தார் காந்தாராவ். ஒரு அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போ, "இனி ஒரு அடி அடிச்சாலும் யாருக்கும் உயிர் இருக்காது. எஃப்.ஐ.ஆர். போட்டு காலையில் ஜெயிலில் அடைச்சிடலாம்' என முடிவெடுத்தோம். டி.ஜி.பி. ராமுடுக்கு தகவல் சொன்னார்.

அவரோ, "திருப்பதிக்கு வந்துள்ள மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானியை சந்திப்பதற்காக சி.எம். (சந்திரபாபு) திருப்பதிக்குத்தான் வந்திருக்கார். அவர்ட்ட கேட்டு சொல்றேன்'னார்.

உடனே அவர், சி.எம். செகரட்டரிகளில் உள்துறையைக் கவனிக்கும் முதன்மை செகரட்டரி சதீஷ் சந்திராவிடம் சொல்ல, அந்த போனை வாங்கிப் பேசிய சந்திரபாபு நாயுடுவிடம், டி.ஜி.பி. விவாதித்தார்.

செம்மரம் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே சில முடிவுகள் எடுக்கப்பட்டிருந்ததால், "என்கவுன்டர் பண்ணிடுங்க'ன்னு உத்தரவிட்டுவிட்டு இரவு 9.30-க்கு திருப்பதியை விட்டு கிளம்பினார் முதல்வர்.

சி.எம்.மின் உத்தரவு காந்தாராவுக்கு சொல்லப்பட்டது.

உடனே வனத்துறையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செம்மரக்கட்டைகளை வேனில் ஏற்றுமாறு ஸ்பெஷல் டீமுக்கு உத்தரவு போட்டார். கட்டைகளை பார்த்த டீம், அதில் குற்ற எண்கள் எழுதப்பட்டிருப்பதை காந்தாராவிடம் சொல்ல, "அதை அழிச்சிட்டு ஏத்துங்க' என்று அவசரப்படுத்தினார்.

சில கட்டைகளில் எண் அழியவில்லை. நேரமில்லாததால் கட்டைகள் ஏற்றப்பட்டன. இரவு 12 மணி. 20 பேரின் கைகளையும் பின்புறமாக இறுகக் கட்டி ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு போனோம். எல்லோரும் துவண்டு போயிருந்தார்கள்.

நிலைமையை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருத்தர் கண்ணிலும் மரண பயம். அதிகாரிகளின் கால்களில் விழுந்து "எங்களை கொன்னுடாதீங்கய்யா. எங்க புள்ளைகளெல்லாம் அனாதையாயிடும்யா. இரக்கம் காட்டுங்க'ன்னு கெஞ்சினாங்க.

காட்டில் வெட்டவெளியாக இருந்த இடத்தில் 20 பேரையும் இறக்கி அவர்களை 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடத்தியே கொண்டு போனோம். ஈத்தலகுண்டா பகுதியில் எல்லோருடைய கண்களையும் கட்டியது ஸ்பெஷல் டீம்.

அதில் 9 பேரை மட்டும் கொஞ்ச தூரம் அழைத்துப்போய் தரையில் வெவ்வேறு கோணத்தில் இடைவெளி விட்டு விட்டு மண்டிபோட வைத்தது ஸ்பெஷல் டீம். அடுத்து, 9 பேருக்கும் நேராக 9 போலீஸ் 5 அடி தூரத்தில் நின்றுகொண்டு சுட, கண்ணிமைக்கும் நேரத்தில் 9 பேரும் அப்படியே சரிந்தனர்.

உடனே அவர்களது செருப்புகளையெல்லாம் கலைந்து கிடக்கிற மாதிரி வெவ்வேறு இடங்களில் மாற்றி மாற்றிப் போட்டனர். சிலர் செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து அவர்களது உடலுக்கு அருகே கிடத்திவைத்தனர்.

அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மற்ற 11 பேரையும் சச்சினவபண்டா பகுதிக்கு நடத்திக் கொண்டு போய் 9 பேருக்கு நடத்தியது போலவே 11 பேருக்கும் நடத்தி முடித்துவிட்டுத் திரும்பியது ஸ்பெஷல் டீம்'' என்று மிரட்சியுடன் விவரித்தார் அந்த அதிகாரி.

மற்றொரு அதிகாரியோ, ""உயரதிகாரிகளின் உத்தரவுப்படி, நாகப்பட்லா பகுதி வனத்துறை அதிகாரி நடராஜா, சந்திரகிரி இன்ஸ்பெக்டரிடம், "டி.எஸ்.பி. ஹரிநாத்பாபு தனது கீழ்நிலை அதிகாரிகளுடன் மலையின் கீழிருந்து மேலே ஏறிக்கொண்டிருந்தபோது, 7-ம் தேதி விடியற்காலை 5.30-க்கு 100 பேர் கொண்ட கும்பல் கீழே இறங்கிகொண்டிருந்தது. அந்த கும்பல் போலீஸைத் தாக்க... அதனால் அவர்களை நோக்கி சுடவேண்டியதிருந்தது. விடிந்ததும் பார்த்தால் செத்துக்கிடந்தார்கள்' என்பதாக புகார் தரச்சொன்னதன் அடிப்படையில் புகார் தரப்பட, அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது'' என்கிறார்.

இந்த என்கவுன்டர் ஆபரேசன் லோக்கல் போலீஸார் யாருக்கும் தெரியாது. தமிழகம் மட்டுமல்ல ஆந்திராவிலும் இப்பிரச்சினை சீரியஸாக வெடித்துள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஒரு "உண்மை அறியும் குழு'வை அமைக்கும் முயற்சியில் இருக்க, அதில் தமிழகத்தை சேர்ந்தவரும் அவரது நண்பருமான பாலாஜி இடம்பெற்றிருக்கிறார்.

இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த பாலாஜியிடம் பேசியபோது, ""கடந்த மார்ச்சில், செம்மரக்கட்டைகள் கடத்தல் குறித்து உயரதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை நடத்தினார் சந்திரபாபு நாயுடு. அதில்தான், "இனி மரம் வெட்டும் தமிழர்களை என்கவுன்டரில் சுட்டுத்தள்ளுமாறு' நாயுடு உத்தரவிட, அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

அதன் பிறகே, ஆயுதப்படை டி.ஐ.ஜி. காந்தாராவ் தலைமையில் செயல்படும் சிறப்பு அதிரடிப்படையினருக்கு ஷூட்டிங் ஆர்டருக்கான அனுமதியும் அரசின் தரப்பில் தரப்பட்டிருக்கிறது. இந்த முடிவை தமிழக அரசுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது நாயுடு அரசு.

நடந்திருக்கும் கொடூரங்களை பார்க்கும் போது, ஈழத்தமிழர்களைப் பிடித்து வைத்து கொன்று குவித்த ராஜபக்ச போலவே சந்திர பாபு நாயுடுவும் இரத்த வேட்டையை நடத்தியுள்ளார் என்கிறார் ஆவேசமாக.


இலங்கையில் இருக்கும் இந்த சிறுமிக்கு சத்திரசிகிச்சைக்கு 8,000,00 ( 8 லட்சம் ) தே...

Posted: 17 Apr 2015 05:53 AM PDT

இலங்கையில் இருக்கும் இந்த சிறுமிக்கு சத்திரசிகிச்சைக்கு 8,000,00 ( 8 லட்சம் ) தேவைப் படுகிறது உங்களால் முடிந்தால் கொடுத்து உதவுங்கள்! இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் ! நீங்களும் கடவுள் ஆகலாம்


Gayathri

We are seeking financial support to 14 years old Gayathri Pathmanathan who is undergoing for spine surgery.

அடப்பாவிங்களா இப்படியா பெண்களை ஏமாத்திறது? வீடியோ இணைப்பு

Posted: 17 Apr 2015 05:18 AM PDT

அடப்பாவிங்களா இப்படியா பெண்களை ஏமாத்திறது? வீடியோ இணைப்பு


அடப்பாவிங்களா இப்படியா பெண்களை ஏமாத்திறது? வீடியோ இணைப்பு
www.indiasian.com
best Laughs Gags video

இரண்டு நண்பர்கள் வெகு நாள் கழித்து சந்தித்தனர் எனக்கு 4 பசங்க என்ன செய்றாங்க? 1...

Posted: 17 Apr 2015 05:06 AM PDT

இரண்டு நண்பர்கள்
வெகு நாள் கழித்து
சந்தித்தனர்
எனக்கு 4 பசங்க
என்ன செய்றாங்க?
1 வது பையன் BE
2 வது பையன் MBA
3 வது பையன் Ph.D
4 வது பையன் திருடன்
திருடனா?...ஏன் அவனை
வீட்டிலே வச்சுரிக்க?
என்ன பண்றது
அவன் ஒருத்தன்
தான் சம்பாதிக்கிறான்
மத்தவங்க எல்லாம்
jobless.அதான்

SHARE SHARE SHARE SHARE புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது சிறுவன் கோகுல் க...

Posted: 17 Apr 2015 04:13 AM PDT

SHARE SHARE SHARE SHARE

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது சிறுவன் கோகுல் க்கு அவசரமாக A+ வகை ரத்தம் தேவைப்படுகிறது.
இடம்: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை.
இன்று மதியம் 2 மணிக்குள் ரத்தம் கிடைத்தால் உடனடியாக சிகிற்சையை துவங்க உதவியாக இருக்கும்
தொடர்பு எண்: 8124237836 (திரு. ராஜா, குழந்தையின் உறவினர்)

எந்த வகையான இரத்தத்தினை யாருக்கு கொடுக்கலாம், யாரிடம் இருந்து பெறலாம் என்ற தகவலை...

Posted: 17 Apr 2015 04:13 AM PDT

எந்த வகையான இரத்தத்தினை யாருக்கு கொடுக்கலாம், யாரிடம் இருந்து பெறலாம் என்ற தகவலை தெரிந்து கொள்ளுங்கள்...!!


கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும் டிப்ஸ் 1 எலு...

Posted: 17 Apr 2015 03:43 AM PDT

கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும்
டிப்ஸ் 1 எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.
டிப்ஸ் 2 எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
டிப்ஸ் 3 எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.
டிப்ஸ் 4 ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
டிப்ஸ் 5 பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.
டிப்ஸ் 6 வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.
டிப்ஸ் 7 ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.
டிப்ஸ் 8 எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


நடிகர்களுக்கு, தோனிக்கும் "LIKE" போடுபவர்கள் இவருக்கு போடா மாட்டார்கள் .... திரு...

Posted: 17 Apr 2015 03:12 AM PDT

நடிகர்களுக்கு, தோனிக்கும் "LIKE" போடுபவர்கள் இவருக்கு போடா மாட்டார்கள் ....
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்ற இந்த நபர். இரண்டு கால்களை இழந்தும்... விவசாயம் செய்து #உழைத்து வருகிறார்.
இவரை பாராட்டுவது நமது கடமை அல்லவா?


எப்படி மீன் பிடிக்கிறார் என்று பாருகள் ஆச்சரியப்படுவீர்கள்

Posted: 17 Apr 2015 02:20 AM PDT

எப்படி மீன் பிடிக்கிறார் என்று பாருகள் ஆச்சரியப்படுவீர்கள்



உலகிலையே மிகப்பெரிய கப்பல் இதுதாங்க! சுவாரஸ்ய வீடியோ இணைப்பு

Posted: 17 Apr 2015 02:18 AM PDT

உலகிலையே மிகப்பெரிய கப்பல் இதுதாங்க! சுவாரஸ்ய வீடியோ இணைப்பு


உலகிலையே மிகப்பெரிய கப்பல் இதுதாங்க! சுவாரஸ்ய வீடியோ இணைப்பு
www.indiasian.com
Oasis of the Seas: The Biggest Cruise Ship in the World

எல்லாரும் சாமிய கும்பிட்டு விட்டு படம் பார்க்க வாங்க

Posted: 17 Apr 2015 02:05 AM PDT

எல்லாரும் சாமிய கும்பிட்டு விட்டு படம் பார்க்க வாங்க



அழகான ரெண்டு பொண்ணுங்க போய்கிட்டு இருந்தாங்க.அவங்க பின்னாலயே ரெண்டு பசங்க போனாங்...

Posted: 17 Apr 2015 01:47 AM PDT

அழகான ரெண்டு பொண்ணுங்க
போய்கிட்டு இருந்தாங்க.அவங்க பின்னாலயே ரெண்டு பசங்க போனாங்க.
உடனே அந்த ரெண்டு பொண்ணுங்களும்
ஆளுக்கு ஒரு பையன் கைல ராக்கிய
கட்டிட்டு 'அண்ணா'னு சொல்லுச்சுங்க...
அதுக்கு நம்ம பசங்க என்ன
சொன்னாங்கனு தெரியுமா?
?
?
?
டேய் மச்சான்!
என் தங்கச்சிய நீ கட்டிக்க.
உன் தங்கச்சிய நான்
கட்டிக்கிறேன்...!
(பசங்க அப்பவே அப்புடி.இப்ப சொல்லவா வேணும்)

மகளுக்கு முன்னாடி இப்படியா அசிங்கப்படுறது! கட்டாயம் பாருங்கள் வீடியோ இணைப்பு

Posted: 16 Apr 2015 11:18 PM PDT

மகளுக்கு முன்னாடி இப்படியா அசிங்கப்படுறது! கட்டாயம் பாருங்கள் வீடியோ இணைப்பு


மகளுக்கு முன்னாடி இப்படியா அசிங்கப்படுறது! கட்டாயம் பாருங்கள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
summer Funny Sling Shot Ride Video

Posted: 16 Apr 2015 11:06 PM PDT


கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்று 800 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து அதை சிலை...

Posted: 16 Apr 2015 11:06 PM PDT

கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்று 800 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து அதை சிலையில் வடிவமைத்த நம் #தமிழர்கள்
மருத்துவ தொழில்நுட்பம் இல்லாத காலக்கட்டத்தில், கருவில் இருக்கும் குழந்தையை துல்லியமாக வடிவமைத்துள்ளனர்.
அப்படியானால், அந்த காலத்தில் நம் தமிழர்களுக்கு எந்த தொழில்நுட்ப உதவியும் இல்லாமல், கருவில் இருக்கும் குழந்தையைப் பற்றி அறிந்துகொள்ளும் அளவுக்கு ஆற்றல் இருந்ததா? சித்தர்களின் பேராற்றாலால் அவர்கள் கண்டறிந்த ஞானங்களில் இயற்றப்பட்ட மருத்துவ நூல்களின் உதவியோடு அமைக்கப்பட்ட சிற்பமா?


Posted: 16 Apr 2015 09:06 PM PDT


வெளிநாட்டிற்க்கு (குவைத்) வேலைக்கு சென்று வாழ்க்கையை தொலைத்த இந்த இலங்கை பெண்மணி...

Posted: 16 Apr 2015 08:25 PM PDT

வெளிநாட்டிற்க்கு (குவைத்) வேலைக்கு சென்று வாழ்க்கையை தொலைத்த இந்த இலங்கை பெண்மணியை பாருங்கள், இவரை போல யாரும் பாதிக்கப்பட கூடாது என்றால் இதை அதிகமாக பகிருங்கள்!!!



இந்த குட்டியின் அசத்தலான டான்ஸை நீங்களும் பாருங்கள் வீடியோ இணைப்பு

Posted: 16 Apr 2015 08:18 PM PDT

இந்த குட்டியின் அசத்தலான டான்ஸை நீங்களும் பாருங்கள் வீடியோ இணைப்பு


இந்த குட்டியின் அசத்தலான டான்ஸை நீங்களும் பாருங்கள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
"Dheemthanakka Thillana"

Posted: 16 Apr 2015 07:06 PM PDT


#Fact_Fact_Fact #காதல்ல ஆண்கள் எப்படி, பெண்கள் எப்படினு 1நிமிடத்துல செம்மயா சொல...

Posted: 16 Apr 2015 06:02 PM PDT

#Fact_Fact_Fact
#காதல்ல ஆண்கள் எப்படி, பெண்கள் எப்படினு 1நிமிடத்துல செம்மயா சொல்றாரு நம்ம சந்தானம் கேளுங்க...!



நீங்கள் கற்புடந்தான் இருக்கிறிர்களா ? இந்தியப் பெண்களின் பதிலைப் பாருங்கள்

Posted: 16 Apr 2015 05:12 PM PDT

நீங்கள் கற்புடந்தான் இருக்கிறிர்களா ? இந்தியப் பெண்களின் பதிலைப் பாருங்கள்


நீங்கள் கற்புடந்தான் இருக்கிறிர்களா ? இந்தியப் பெண்களின் பதிலைப் பாருங்கள்
www.indiasian.com
Would You Marry A rich boy or poor boy

Posted: 16 Apr 2015 05:06 PM PDT


த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் டிரைலர் ... Trisha Illana Nayanthara Official Te...

Posted: 16 Apr 2015 04:22 PM PDT

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் டிரைலர் ...
Trisha Illana Nayanthara Official Teaser ¦ G. V. Prakash Kumar, Anandhi



Posted: 16 Apr 2015 03:22 PM PDT


நடிகை அசந்த நேரம் தொட்டு விளையாடிய ஆடை வடிமைப்பாளர்! வீடியோ

Posted: 16 Apr 2015 02:17 PM PDT

நடிகை அசந்த நேரம் தொட்டு விளையாடிய ஆடை வடிமைப்பாளர்! வீடியோ


நடிகை அசந்த நேரம் தொட்டு விளையாடிய ஆடை வடிமைப்பாளர்! வீடியோ
www.indiasian.com
Harsh by fashion designer Harsh Gupta

காசில்லாமல் வெளிநாடுகள் சுற்ற வேண்டுமெனில் கஷ்டப்பட்டு "பிரதமர்" ஆகிவிடுங்கள் போ...

Posted: 16 Apr 2015 12:13 PM PDT

காசில்லாமல் வெளிநாடுகள் சுற்ற வேண்டுமெனில் கஷ்டப்பட்டு "பிரதமர்" ஆகிவிடுங்கள் போதும் :-))

கூந்தல் நன்கு வளர "கூந்தல் நன்கு வளர என்ன செய்யலாம்? தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்...

Posted: 16 Apr 2015 12:13 PM PDT

கூந்தல் நன்கு வளர
"கூந்தல் நன்கு வளர என்ன செய்யலாம்?
தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்த தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.
தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். ஆகவே வாரம் 1-2 முறை விளக்கெண்ணெயை தடவி மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.


தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...! 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள்...

Posted: 16 Apr 2015 10:57 AM PDT

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்


0 comments:

Post a Comment