Saturday, 18 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 09:48 AM PDT

நண்பர் 1 : மனைவியோட பிறந்தநாளை மறக்காம இருக்க சிறந்த வழி என்ன? நண்பர் 2 : ஒரே ஒ...

Posted: 18 Apr 2015 09:45 AM PDT

நண்பர் 1 : மனைவியோட பிறந்தநாளை மறக்காம இருக்க சிறந்த வழி என்ன?

நண்பர் 2 : ஒரே ஒரு முறை மறந்திருங்க ! அதுக்கு அப்பறம் மறக்கவே மாட்டீங்க!!.

;-) ;-)


18+ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . ஸ்மைல்...

Posted: 18 Apr 2015 09:40 AM PDT

18+
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
..
.
.
.
.
.
.
.
.

ஸ்மைல் ப்ளீஸ்.. :P :P :P

Relaxplzz


நம்ப முடிகிறதா இது ஓவியம் என்று பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 18 Apr 2015 09:35 AM PDT

நம்ப முடிகிறதா இது ஓவியம் என்று

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 09:27 AM PDT

<3 https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 09:19 AM PDT

IT IS PURELY JUST FOR FUN DONT TAKE IT SERIOUS FRIENDS Facebook. உபதேசம் :- நீ...

Posted: 18 Apr 2015 09:10 AM PDT

IT IS PURELY JUST FOR FUN DONT TAKE IT SERIOUS FRIENDS

Facebook. உபதேசம் :-

நீ எங்கே இருந்து பதிவை சுட்டாயோ அது உன்னிடம் இருந்தும் சுடப்பட்டு விட்டது!

பதிவு போட்டது எல்லாம் இதுவரை நன்றாக தான் இருக்கிது, இனியும் நன்றாக தான் இருக்கும்!

லைக் போடவில்லை என ஏன் வருத்தப் படுகிறாய்? யாருக்கு நீ போட்டு இருக்கிறாய் லைக்!

சேர் பண்ணவில்லை என ஏன் வருத்தப் படுகிறாய்? யாருக்கு நீ ஷேர் போட்டு இருக்கிறாய்!

கமெண்ட் இல்லாமல் இருப்பது மோசமான கமெண்ட் வராமல் இருப்பதை விட நல்லது!

இன்று உன்னுடைய பதிவு நாளை யாருடையதோ!
நாளை அவருடைய பதிவு வேறு யாருடையதோ!
Cut ம் Paste ம் இருப்பது வரை நீ கவலை படாதே.

;-) ;-)

Relaxplzz

மனிதநேயம் மிக்க சிறுவனுக்கு வாழ்த்துக்கள்.. (y) (y) தனது அன்றாட செலவுக்கு கிடைத...

Posted: 18 Apr 2015 09:01 AM PDT

மனிதநேயம் மிக்க சிறுவனுக்கு வாழ்த்துக்கள்.. (y) (y)

தனது அன்றாட செலவுக்கு கிடைத்த பணத்தை சேமித்து இறந்து விட்ட தனது தந்தைக்கு நிரந்தர நண்மையை சேர்த்து வைப்பதர்காக ஏழைகளுக்கு கிணறு அமைத்து கொடுக்கும் சிறுவன்..

படத்தில் நீங்கள் பார்க்கும் சிறுவன் சவுதி அரேபியாவை சார்ந்தவன்

இவனது தந்தை மரணம் அடைந்து விட்டார்

மரணடைந்த தனது தந்தைக்கு நிரந்தர நன்மைகளை சேர்த்து வைக்கும் விதத்தில் எதாவது நண்மைகளை செய்ய வேண்டும் என்று எண்ணிய அந்த சிறுவன் அவனுக்கு அவனது வீட்டில் செலவுக்காக வழங்கும் காசுகளை சேமிக்க துவங்கினான்

சில மாதங்களாக தொடர்ந்து சேமித்த அந்த தொகையை ஒரு தொண்டு நிறுவனித்திடம் ஒப்படைத்து ஏழை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தண்ணீர் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் ஒரு கிணறை அமைத்து கொடுக்குமாறும் அதர்கு இந்த பணத்தை பயன் படுத்துமாறும் கேட்டு கொண்டான் அந்த சிறுவன்

இதன் நண்மைகள் காலம் சென்ற எனது தந்தைக்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்..

Relaxplzz


"உயர்ந்த மனிதர்கள் - நல்ல உள்ளங்கள்"

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 08:54 AM PDT

கண்பட்டுவிடக்கூடாதென்று திருஸ்டிப்பொட்டு வைத்தாள் அம்மா , திருஸ்டிப்பொட்டோடு அழ...

Posted: 18 Apr 2015 08:48 AM PDT

கண்பட்டுவிடக்கூடாதென்று திருஸ்டிப்பொட்டு வைத்தாள் அம்மா , திருஸ்டிப்பொட்டோடு அழகாய் இருக்கிறாய் என்று கண்வைக்கிறார்கள்

- அமுதா


"ரசனை துளிகள்" - 2

கப்பலோட்டிய தமிழர் சிறை மீண்டபொழுது அவரை வரவேற்க மொத்தமே அஞ்சு பேர்தான் காத்திட்...

Posted: 18 Apr 2015 08:45 AM PDT

கப்பலோட்டிய தமிழர் சிறை மீண்டபொழுது அவரை வரவேற்க மொத்தமே அஞ்சு பேர்தான் காத்திட்டு இருந்தார்களாம். நம்மாளுக அப்பவே அப்படி

- தமிழன்பன் @ Relaxplzz

அம்மாவிடமிருந்து இப்படி தேங்காய்த்துருவலை எடுத்து சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் ல...

Posted: 18 Apr 2015 08:40 AM PDT

அம்மாவிடமிருந்து இப்படி தேங்காய்த்துருவலை எடுத்து சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 08:33 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 08:24 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 08:16 AM PDT

இதயம் தொடும் ஒரு கதை.. தன் மனைவியோட பிறந்த நாளன்னிக்கு அவங்களை வாழ்த்த மறந்து ப...

Posted: 18 Apr 2015 08:10 AM PDT

இதயம் தொடும் ஒரு கதை..

தன் மனைவியோட பிறந்த நாளன்னிக்கு அவங்களை வாழ்த்த மறந்து போனான் கணவன். ஆஃபீஸ் லே இருந்து ரொம்ப லேட்டாக வீட்டுக்குத் திரும்பி வரான்.

காத்திருந்த மனைவி... அவன் கிட்டே"

"ஏங்க.. இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னைப் பாக்க முடியாதுன்னா என்ன பண்ணுவீங்க....? " ன்னு கேக்கறாங்க.

ஆனந்த அதிர்ச்சிலே திக்கு முக்காடிப் போன அந்தக் கணவன்....

" வாவ்வ்வ்வ்... அப்படியா....? சூப்பர்.. எங்கே போறே "ன்னு கேக்கறான் .

அன்னிக்கு முடிஞ்சுது...

மனைவியைப் பாக்க முடியலே...

அடுத்த நாளும் போச்சு... அப்பவும் பாக்க முடியலே...

மூணு நாள் முழுசா போன பிறகு, வீக்கம் கொஞ்சம் வடிஞ்ச பிறகு, இடது கண்ணைக் கொஞ்சூண்டு திறந்து பாத்தானாம் மனைவியை.....

ம்ம்ம்..... ஆருகிட்ட... ? :P :P

Relaxplzz

இது ஓரு தவறான செய்தி ..! // Share Plzz // இரண்டு வருடங்களாக சமூக வலையில் சுற்றி...

Posted: 18 Apr 2015 08:00 AM PDT

இது ஓரு தவறான செய்தி ..! // Share Plzz //

இரண்டு வருடங்களாக சமூக வலையில் சுற்றி சுற்றி வருகிறது உண்மை தன்மை அறிய வங்கியின் விஜிலேன்ஸ் அதிகாரியும் நமது குழும மூத்த நிர்வாகியுமான திரு Vembu Chandrasekaran அவர்களை அணுகினோம்.

இந்த செய்திக்கு எந்த ஓரு அடிப்படை ஆதாரமும் இல்லை. அப்படி ஓரு Technology இதுவரை இல்லவே இல்லை என்கிறார் மிக உறுதியாக.

Soo....இந்த மாதிரி நம்பகத்தன்மை Msg Create பண்ணவோ. Share பண்ணவோ செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.!

நன்றி

Relaxplzz


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 07:56 AM PDT

பத்து லட்சம் செலவு செய்து சாக்கடையை அள்ள ஒரு மெசின் கண்டுபிடிக்க முடியல..செவ்வாய...

Posted: 18 Apr 2015 07:50 AM PDT

பத்து லட்சம் செலவு செய்து சாக்கடையை அள்ள ஒரு மெசின் கண்டுபிடிக்க முடியல..செவ்வாய் கிரகத்துல என்ன வெங்காயத்த கண்டுபிடிக்க மங்கள்யான்.. கெரகம் புடுச்சவங்களா!!


நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது சரிதான். அதுக்காக நினைச்ச ஊருக...

Posted: 18 Apr 2015 07:45 AM PDT

நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது சரிதான்.

அதுக்காக நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா..

- Saravanan @ Relaxplzz

அச்சுமுறுக்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 18 Apr 2015 07:40 AM PDT

அச்சுமுறுக்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 07:36 AM PDT

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 07:25 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 07:18 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 07:10 AM PDT

பூஜ்யம் ஒரு ராஜ்ஜியம் | சிறப்பு கதை ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களை...

Posted: 18 Apr 2015 07:02 AM PDT

பூஜ்யம் ஒரு ராஜ்ஜியம் | சிறப்பு கதை

ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.

ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.

""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது.

புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார்.

""ஒன்று!'' என்றன மற்ற எண்கள்.

அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.

""இப்போது?''

""பத்து!'' என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.

அடுத்து பூஜ்யத்தைப் பார்த்து, ""இப்போது தெரிந்து கொண்டாயா உன் மதிப்பு? "ஒன்று' என்ற சாதாரண எண் உன் சேர்க்கையால் பன்மடங்கு அதிக மதிப்பு அடைந்ததைப் பார்த்தாயா?'' என்றார்.

எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின.

""ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான். நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம்,'' என்று பூஜ்யம் மகிழ்ந்தது.

இது போலதான் நாம் எப்படி ஆகவேண்டும் எங்கு இருக்கவேண்டும் என நமக்கு வழிகாட்டினார்கள் ஆசிரியர்கள், நாமும் ஆசிரியர்களை வணக்குவோம் - ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்

நன்றி: தினமலர்

Relaxplzz


"தன்னம்பிக்கை கதை"

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 06:51 AM PDT

அன்றே சாலமன் சொன்னான், வேட்டையாட பயப்பட்டு செடிகொடிகளை உண்ணும் ஒரு சமூகம் உருவ...

Posted: 18 Apr 2015 06:45 AM PDT

அன்றே சாலமன் சொன்னான்,

வேட்டையாட பயப்பட்டு செடிகொடிகளை உண்ணும் ஒரு சமூகம் உருவாகும் அது தன்னை சைவமென்று அழைத்துக்கொள்ளுமென்று!

- thameem @ Relaxplzz

ஹலோ.... யாராவது இருக்கிங்களா? என் வண்டிக்கு டேங்க் புல் பண்ணனும்.... ;-)

Posted: 18 Apr 2015 06:41 AM PDT

ஹலோ.... யாராவது இருக்கிங்களா? என் வண்டிக்கு டேங்க் புல் பண்ணனும்.... ;-)


"குட்டிப் பட்டாளம்" - 1

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 18 Apr 2015 06:34 AM PDT

0 comments:

Post a Comment