Wednesday, 1 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Amy Jackson for Udhaynithi Stalin next movie movie title #Gethu #THALAIYEZHUTHU...

Posted: 01 Apr 2015 09:09 AM PDT

Amy Jackson for Udhaynithi Stalin next movie movie title #Gethu
#THALAIYEZHUTHU nu vachirukalaam

Idhu evlo periya Kevalaam theriyuma

Posted: 01 Apr 2015 06:24 AM PDT

Idhu evlo periya Kevalaam theriyuma


இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதையட...

Posted: 01 Apr 2015 12:57 AM PDT

இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக மூன்று ஆண்டுகளுக்கு சச்சின் டெண்டுல்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.நேற்று நடந்த இந்திய அணியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த ஐ.பி.எல். தொடர் முடிந்ததும் சச்சின் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார். இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவுடன் தீவிர ஆலோசனைக்கு பின் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சச்சின் நியமனம் குறித்து கேப்டன் தோனி கூறுகையில்,'' சச்சின் கிரிக்கெட்டின் கடவுள். அந்த கடவுளிடமே நாங்கள் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டால் வருங்காலத்தில் பல உலகக் கோப்பைகளை வெல்வோம்'' என்றார்.

April fool da reply.

Posted: 01 Apr 2015 12:53 AM PDT

April fool da reply.


Posted: 01 Apr 2015 12:14 AM PDT


0 comments:

Post a Comment