Monday, 20 April 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


கையாலாகாத பத்துகோடி மானங்கெட்ட தமிழர்களில் ஒருவன் உன்னுடைய வாழ்வாதாரம் அழிந்து...

Posted: 19 Apr 2015 06:10 PM PDT

கையாலாகாத பத்துகோடி மானங்கெட்ட தமிழர்களில் ஒருவன்

உன்னுடைய வாழ்வாதாரம் அழிந்து உன் மக்கள் செத்தாலும் பரவாயில்லை . ஆனால் நீ அணுமின் நிலையம் மூலம் கேரளாவுக்கு மின்சாரம் கொடுக்கணும் . ஏன்னா அவன் இந்தியன் ..
ஆனா அவன் உனக்கு முல்லை பெரியார் அணையில் இருந்து தண்ணீர் தரமாட்டான். ஏன்னா நீ தமிழன் ..

உன்னுடைய சகோதரனின் உழைப்பைக் கொண்டு , உனக்கு மின்சாரம் இல்லை என்றாலும் கர்நாடகாவுக்கு மின்சாரம் கொடுக்கணும் . ஏன்னா அவன் இந்தியன் .. அதுக்கும் மேல அவன் திராவிடன்......
ஆனா அவன் உனக்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரமாட்டான். ஏன்னா நீ தமிழன் ..

ஆந்திரா எதிர்த்த நியூ ட்ரோ , மீதேன் திட்டத்தை நீ செத்தாலும் பரவாயில்லை . அவன் வாழ உன் தமிழ் நாட்டில் செயல்படுத்தனும்.
ஏன்னா அவன் இந்தியன் ..

ஆனா ஆந்திர முதலாளிகள் கோடீஸ்வரனாக, உழைக்கும் கூலி தமிழ் மக்களை அவன் திருட்டுப்பட்டம் கட்டி சுட்டு கொல்லுவான்.
ஏன்னா நீ தமிழன் ..

எவன் அடிச்சாலும் வாங்கிகிட்டு
இப்படி மானங்கெட்ட இந்தியனா வாழ்வதைவிட
நாமெல்லாம் நாக்க புடுங்கிட்டு சாகலாம்.
இதைக்கூட இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசுனேன்னு சொல்றதுக்கு ஒரு நாலு நாய் வரும்.
ஆனா 20 பேர் கொலை செய்யப்பட்டதை அந்த நாய் கேட்காது.
இப்போ மூணு பேரு , இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா மாநிலக்காரனும் அடிப்பான், உன் வாய்ல பழத்த வச்சுக்கிட்டு ஒன்னும் சொல்லக்கூடாது . ஏன்னா அவன் இந்தியன் ..
காக்காவையும் , குருவியையும் , பசுவையும் கொன்றால் மேனகா காந்தி வருவாங்க ......
புலியையும் , சிங்கத்தையும் கொன்றால் வனவிலங்கு ஆர்வலர்கள் கொதிப்பாங்க....
தெரு நாய கொன்றால் கூட நாலுபேர் வாரான்.
இந்த நாதியற்ற தமிழனை கொன்றால்
கேட்பதற்கு ??????????????????????????
ஷ் ஷ் ஷ் ஷ்
இதெல்லாம் சொல்ல கூடாது ....!
ஏன்னா நாமெல்லாம் இந்தியன்
போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்.......!

Via Aravind

0 comments:

Post a Comment