Monday, 20 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


போன் னுக்கும் பேன் னுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா??? . . . . . . . . . . ....

Posted: 20 Apr 2015 09:50 AM PDT

போன் னுக்கும் பேன் னுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பேன். நம்மை நோண்டும்
போனை நாம நோண்டுவோம்.
அம்புட்டுதேன்

:P :P

தாய்மார்களக்கு ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு முடிவு... #ஏற்கனவே அடி தாங்க முடியல...

Posted: 20 Apr 2015 09:45 AM PDT

தாய்மார்களக்கு ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு முடிவு...

#ஏற்கனவே அடி தாங்க முடியல.இதுல ஊட்டச்சத்து வேறயா.. :p :p

- Kali Muthu


இதுலே யாரு மிருகம் .???

Posted: 20 Apr 2015 09:40 AM PDT

இதுலே யாரு மிருகம் .???


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 09:33 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 09:21 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 09:13 AM PDT

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை...! கட்டணம் இல்லாமல் இல...

Posted: 20 Apr 2015 09:10 AM PDT

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை...!

கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்...
(your mobile number must be given in your bank account )
1. Axis bank-
09225892258
2. Andra bank-
09223011300
3. Allahabad bank-
09224150150
4. Bank of baroda-
09223011311
5. Bhartiya Mahila bank-
09212438888
6. Dhanlaxmi bank-
08067747700
7. IDBI bank-
09212993399
8. Kotak Mahindra bank-
18002740110
9. Syndicate bank-
09664552255
10. Punjab national bank-
18001802222
11. ICICI bank-
02230256767

12. HDFC bank-
18002703333
13. Bank of india-
02233598548
14. Canara bank-
09289292892
15. Central bank of india-
09222250000
16. Karnataka bank-
18004251445
17. Indian bank-
09289592895
18. State Bank of india-
Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india-
09223009292
20. UCO bank-
09278792787
21. Vijaya bank-
18002665555
22. Yes bank-
09840909000

குறிப்பு:
account open செய்தபோது தந்த number யிலிருந்து dial செய்தால் 2 ring அடித்து cut ஆகி balance,sms மூலம் வரும், கட்டணம் இல்லை.

பயனுள்ள தகவல் என நீங்கள் நினைத்தால் share
Good information always shared with others.

Relaxplzz

கழுதையிடம் கற்றுகொள்! : குட்டிக்கதை ஒரு ஞானி இருந்தார் குடும்ப வாழ்க்கை வாழ்க்...

Posted: 20 Apr 2015 08:58 AM PDT

கழுதையிடம் கற்றுகொள்! : குட்டிக்கதை

ஒரு ஞானி இருந்தார்

குடும்ப வாழ்க்கை வாழ்க்கை மேற்கொண்ட ஒருவர் அவரிடம் வந்தார்
தான் ஞானம் பெற விரும்புவதாகவும் தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்...!

உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார்

தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்கும்படியும் அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும்போதும் மாலையில் திரும்பும்போதும் அதனை கவனிக்கும் படியும் கூறினார்

மறுதினம் பொழுது புலர்ந்தது குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார் சலவை தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார்.

மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் கலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் தெரியவில்லையே எனக் கூறினான்.

"அன்பனே குடும்பஸ்தானே!.... காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது "அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருத்தம் இல்லை." அதே போல் மாலையில் "சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை" துன்பம் வரும்போது அதிகள் துன்பம்மின்மையும் இன்பம் வரும்போது அதிக சந்தோசம் இல்லாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் என்று கொள்ள வேண்டும். இதுவே சிறந்த தானம்.

இந்த செய்தியையே அந்த கழுதைகள் மூலம் தரும் ஞானம் என்றார்.

Relaxplzz


"குட்டிக்கதைகள் - 2"

ஜார்கண்ட் மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் முகம் விகாரமாகி, இரு கண...

Posted: 20 Apr 2015 08:50 AM PDT

ஜார்கண்ட் மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் முகம் விகாரமாகி, இரு கண்ணும் பார்வையிழந்த இளம்பெண்ணுக்கு வாழ்வளித்த வாலிபர்.......!!!

#உண்மை காதல் என்பது இது தான்....மனித நேயத்தை செயலில் காட்டிய வாலிபர் சித்தரஞ்சன் திவாரியை வாழ்த்துவோம்..... (y) (y)


தனித்திருக்கும் இரவொன்றில் கேட்குமெல்லாப் பாடல்களும் எனக்காகவே எழுதியது போன்றொரு...

Posted: 20 Apr 2015 08:45 AM PDT

தனித்திருக்கும் இரவொன்றில் கேட்குமெல்லாப் பாடல்களும் எனக்காகவே எழுதியது போன்றொரு பிரம்மையை ராஜாவைத் தவிர யாரால் தர முடியும்

- நிலா ரசிகன் @ Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 08:39 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 08:28 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 08:21 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 08:11 AM PDT

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் வரலை, சிவராஜ்குமார் வர்றாரு..!! ஆந்திராவுல இர...

Posted: 20 Apr 2015 08:00 AM PDT

கர்நாடகாவில் இருந்து
காவிரி நீர் வரலை,
சிவராஜ்குமார் வர்றாரு..!!

ஆந்திராவுல இருந்து
கிருஷ்ணா நீர் வரலை,
நாகார்ஜுன் வர்றாரு..!!

கேரளாவுல இருந்து
முல்லைப் பெரியாறு நீர் வரலை, மஞ்சுவாரியர் வர்றாரு..!!

அட கங்கை நதியை இங்கே
இணைத்து அந்த நீர் வரலை,
அமிதாப் ஐஸ்வர்யாராய் வர்றாங்க..!!

சரி சரி கிளம்புங்க,
நாம தங்கத்தை வாங்குவோம்..!!
தண்ணீருக்கு கையேந்துவோம்..!!

- Nagu Raj @ Relaxplzz


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 07:49 AM PDT

அழகிய கொஞ்சல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 20 Apr 2015 07:40 AM PDT

அழகிய கொஞ்சல்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


Mech Engg படிச்சா கார் தயாரிக்கிற கம்பெனில முன்னுரிமை ,ஆனா Comp Engg படிச்சா கம்...

Posted: 20 Apr 2015 07:26 AM PDT

Mech Engg படிச்சா கார் தயாரிக்கிற கம்பெனில முன்னுரிமை ,ஆனா Comp Engg படிச்சா கம்யூட்டர் சாம்பிராணி கம்பெனில கூட முன்னுரிமை கிடைக்காது

- யாரோ..

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 07:15 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 06:41 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 06:22 AM PDT

Posted: 20 Apr 2015 06:16 AM PDT


ஒன்பதின் தத்துவம், என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் **************************...

Posted: 20 Apr 2015 06:10 AM PDT

ஒன்பதின் தத்துவம், என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
**************************************************
9ன் சிறப்பு தெரியுமா?

எண்களில் விசேஷமான
எண்ணாக கருதப்படுவது
ஒன்பது.
அந்த எண்ணில்
நீண்ட வாழ்வு எனும்
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும்
9-ஆம் எண்ணை
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன.
புத்த மதத்தில்,
மிக முக்கியமான
சடங்குகள் யாவும்
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும்.
தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின்
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண்
இன்னும் மகத்துவங்கள்
கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம்
என்று பெயர்.
நவ என்ற சொல்
புதிய, புதுமை எனும்
பொருள் உடையது.

நவ சக்திகள்:
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி

நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.

நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது

நவமணிகள்:-

நவரத்தினங்கள்:
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்

நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின்
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி,
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.

நவ நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்

நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,

பிரதான விருத்தம்.
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் -
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் -
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்

நவதுர்க்கா -
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 05:59 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 05:51 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 05:31 AM PDT

<3 https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 05:20 AM PDT

:D https://twitter.com/RelaxplzzTamil

Posted: 20 Apr 2015 05:04 AM PDT

உலகப் பொதுமறை திருக்குறள் !!! (y)

Posted: 20 Apr 2015 04:50 AM PDT

உலகப் பொதுமறை திருக்குறள் !!! (y)


முட்டை போண்டா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 20 Apr 2015 04:40 AM PDT

முட்டை போண்டா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


0 comments:

Post a Comment