Relax Please: FB page daily Posts |
- அழகு ஓவியம்
- :) Relaxplzz
- அழகிய தர்பூஸ் கேக்… பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ஒரு தம்பதி நல்ல ஜாலியான மூடுல பேசிக்கிறாங்க மனைவி : நீங்க என்ன செய்வீங்க நான் இ...
- நண்பர்களே (முக்கியம்) படித்துவிட்டு பகிருங்கள்...... ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொரு...
- :) Relaxplzz
- இந்த வருஷம் இவ்ளோ பெட்ரோல் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு... இந்த...
- Start, Camera, Action :D :D
- டிப்ஸ்.
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- சட்டம் தன் கடமையை செய்கிறது. என்னம்மா நீங்க இப்பிடி பண்றீங்களேம்மா
- #உங்களுக்கு_ஏன்_இந்த_வேணாத_வேலை :P
- பள்ளிகூடத்துல வாத்தியாரும் குறும்புக்கார மாணவனும்... வாத்தியார்: ABCD எத்தனை எழ...
- !!அருமையான கருத்து !! சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது : உன்னை விட நான் வலிம...
- இர்பான் பதான் நல்ல பௌலர், அவரை நீ நல்லா பேட்டிங் பிடிக்கிறன்னு சொல்லி உசுப்பேத்த...
- காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் ! * * * * * * * காதலன் : லட்டு, ஜிலேபி. :...
- கோலி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- இது என்ன பழம் ..... உங்களுக்குதெரியுமா?
- :) Relaxplzz
- Headmaster : டேய் எவண்டா தமிழ் ஆசிரியர் காலை பிடிச்சி வாரி விட்டது? Student : ச...
- விளம்பரம் தேடாத இவரின் சேவையை பகிர்ந்து பரப்புவோம் #தெரிந்த_முகம்_தெரியாத_சேவை...
- குழந்தைகள் இருந்தும் வீடு அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கிறதென்றால், பெற்றோரின்...
- மோடியைப் போல அனைவரும் வாழ வேண்டும்- தமிழிசை சவுந்தர்ராஜன் # 10 இலட்ச ரூபா சட்டை...
- தத்ரூபமான ஒரு ஒவியம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :D Relaxplzz
- முன்பெல்லாம்... கல்யாணம் ஆன ஆணிடம் சொல்வது...... ... ... .. "மாப்பிள்ளை....என் ப...
- அன்பு நண்பர்களுக்கு முக்கிய செய்தி.! நமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம் ஒன்றை...
அழகு ஓவியம் Posted: 05 Mar 2015 09:38 AM PST |
Posted: 05 Mar 2015 09:30 AM PST |
Posted: 05 Mar 2015 09:20 AM PST |
Posted: 05 Mar 2015 09:10 AM PST ஒரு தம்பதி நல்ல ஜாலியான மூடுல பேசிக்கிறாங்க மனைவி : நீங்க என்ன செய்வீங்க நான் இறந்துட்டா? திரும்ப கல்யாணம் செய்வீங்களா? கணவன்: சே சே மாட்டேன் மனைவி: ஏன், மாட்டேன்! கல்யாண வாழ்கையை விரும்பமாட்டீங்களா? கணவன்: ம்ம்ம்... விரும்புவேன் மனைவி: பின்ன ஏன், இன்னும் ஒரு கல்யாணம் செய்ய கூடாது? கணவன்: சரி சரி, செஞ்சுகிறேன். மனைவி: செஞ்சுப்பீங்களா? (கோவப்பார்வை) மனைவி: நீங்க நம்ம வீட்டுல தங்குவீங்களா? கணவன்: கண்டிப்பா, இது ரெம்ப நல்ல வீடு இல்லயா...! மனைவி: ம்ம்ம்... நீங்க அவளோட இந்த பெட்ரூம்மை யூஸ் பன்னுவீங்களா? கணவன்: அப்ப, நாங்க போய் எங்கே தூங்குறது? மனைவி: என்னோட படத்தை எடுத்துட்டு அவ படத்தை மாட்டி விடுவீங்களா? கணவன்: அது செஞ்சுதானே ஆகனும் மனைவி: என்னோட நகைகள் எல்லாம் அவகிட்ட கொடுப்பீங்களா? கணவன்: சே சே, அவளோடதுதான் விரும்புவா. மனைவி: ஓ, என்னோட காரை அவள ஓட்ட அலவ் பன்னூவீங்களா? கணவன்: ஆமா ஆமா, அது புதுசுதானே... மனைவி: எனக்கு டிரைவிங் கத்துகொடுத்தது போல, அவளுக்கும் கத்து கொடுப்பீங்களா? கணவன்: இல்ல இல்ல, அவளுக்கு கார் ஓட்ட தெரியும். மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்...என்ன்னாதூஊஊஉ கணவன்: அய்யய்யோ தெறியாம வாய விட்டுட்டனோ? அப்புறம் என்ன ஸ்டார்ட் மியூசிக்... அடிதான்! :P :P Relaxplzz |
Posted: 05 Mar 2015 09:00 AM PST நண்பர்களே (முக்கியம்) படித்துவிட்டு பகிருங்கள்...... ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! குழந்தைகளின் பிரியபிஸ்கட் ஆகிவிட்டது ஓரியோ. கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் ஓரியோ பிஸ்கட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வுமேற்கொண்டனர். அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார். கண்டிப்பாக பகிரவும்! Relaxplzz ![]() |
Posted: 05 Mar 2015 08:55 AM PST |
Posted: 05 Mar 2015 08:50 AM PST இந்த வருஷம் இவ்ளோ பெட்ரோல் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு... இந்த வருஷம் இவ்ளோ வாகனம் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.... இந்த வருஷம் இவ்ளோ தங்கம் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது சுவிஸ் நாடு.... இந்த வருஷம் இவ்ளோ சாராயம் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது தமிழ் நாடு.... Relaxplzz |
Posted: 05 Mar 2015 08:45 AM PST |
டிப்ஸ். Posted: 05 Mar 2015 08:40 AM PST |
Posted: 05 Mar 2015 08:35 AM PST |
Posted: 05 Mar 2015 08:30 AM PST |
Posted: 05 Mar 2015 08:23 AM PST |
Posted: 05 Mar 2015 08:17 AM PST |
Posted: 05 Mar 2015 08:10 AM PST பள்ளிகூடத்துல வாத்தியாரும் குறும்புக்கார மாணவனும்... வாத்தியார்: ABCD எத்தனை எழுத்து..சொல்லு .. மாணவன்: 4 வாத்தியார்: Total மாணவன்: 5 வாத்தியார்: Stupid மாணவன்: 6 வாத்தியார்: What மாணவன்: 4 வாத்தியார்: Nonsense மாணவன்: 8 வாத்தியார்: ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு.. மாணவன்: அது.. :D :D Relaxplzz |
Posted: 05 Mar 2015 08:00 AM PST !!அருமையான கருத்து !! சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது : உன்னை விட நான் வலிமையானவனாக இருக்கிறேன், ஆனால் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன் ஆனால் நீ சீக்கிரம் திறந்துவிடுகிறாயே அதெப்படி ? அதற்க்கு சாவி சொன்னது : நீ என்னை விட பலசாலிதான் அதில் சந்தேகம் இல்லை. பூட்டை திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன் என்றது ஆகவே பிறர் மனதில் நிலைபெற வாழ்வதே சிறப்பு ! Relaxplzz ![]() |
Posted: 05 Mar 2015 07:50 AM PST இர்பான் பதான் நல்ல பௌலர், அவரை நீ நல்லா பேட்டிங் பிடிக்கிறன்னு சொல்லி உசுப்பேத்தி ஒண்ணுமில்லாம ஆக்குனானுங்க. யூசுப் பதான் நல்ல பேட்ஸ்மேன்,அவரை நீ நல்லா பௌலிங் போடுறன்னு சொல்லி உசுப்பேத்தி ஒண்ணுமில்லாம ஆக்குனானுங்க. நீதி : நமக்கு என்ன வருமோ அதை செய்யணும்,அடுத்தவன் பேச்சை கேக்க கூடாது. - Boopathy Murugesh. ![]() |
Posted: 05 Mar 2015 07:45 AM PST காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் ! * * * * * * * காதலன் : லட்டு, ஜிலேபி. :O :O |
Posted: 05 Mar 2015 07:40 AM PST |
Posted: 05 Mar 2015 07:30 AM PST |
Posted: 05 Mar 2015 07:25 AM PST |
Posted: 05 Mar 2015 07:20 AM PST |
Posted: 05 Mar 2015 07:10 AM PST Headmaster : டேய் எவண்டா தமிழ் ஆசிரியர் காலை பிடிச்சி வாரி விட்டது? Student : சார் நேத்து ஸ்கூல் விட்டதும் அவர் தான் "நாளை காலை வாருங்கள்"நு சொன்னார்... ********************** அம்மா: டே ஏன்டா அப்பா பேர பேபெர்ல எழுதி பிரிட்ஜ்ல வைக்கிற? மகன்: நீ தான்மா சொன்ன அப்பா பேர் கெடாம பாதுக்கொனு ********************** பெத்த பொண்ணுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன தெரியுமா?? ரெண்டையுமே கட்டி கொடுக்கிறவரைக்கும் ஒரே டென்ஷன், தலைவலி தான்...... பெத்த பையனுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?? இரண்டையுமே திருத்தவே முடியாது....... ******************** முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் முடிவெட்ட வந்தவர் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா? சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன். :P :P Relaxplzz |
Posted: 05 Mar 2015 07:00 AM PST விளம்பரம் தேடாத இவரின் சேவையை பகிர்ந்து பரப்புவோம் #தெரிந்த_முகம்_தெரியாத_சேவை - நடிகர் விக்ரம் ஏழைக்குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்கு கோடிக்கணக்கில் உதவி சிறப்பு குழந்தைகளுக்கு தன் ஐ பட சம்பளத்தின் பாதி தானம் பத்து அரிசி மூட்டையை தானமாகக் கொடுத்தாலே பத்து கோடி ரூபாய்க்கு விளம்பரம் தேடுவோர் மத்தியில், பல ஏழைக்குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்காக கோடிக்கணக்கில் உதவி செய்தும் மூச்சுக் காட்டாமலிருக்கிறார் ஒருவர்… அவர்தான் நடிகர் விக்ரம். பத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்கு அவர் சத்தமில்லாமல் பணம் கொடுத்து உதவியுள்ளார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழைப் பெற்றோர்கள் தங்கள் மகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கும், படிப்புக்கும் விக்ரம்தான் முழுமையாக செலவு செய்தார் என்பதைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்துநர் விக்ரமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விசாரித்தார். அப்போதுதான் இந்த உண்மையை வெளியிட்டார் விக்ரம். தான் இதுபோல பல குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுவதாகவும், ஆனால் இதை எதற்கு வெளியில் சொல்ல வேண்டும் என்றும் கேட்டார் விக்ரம். மேலும் ஐ படத்துக்காக தான் பெற்ற சம்பளத்தில் ஒரு பகுதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகச் செலவிட்டாராம் விக்ரம். #உதவுவதை_எதற்கு_வெளியில்_சொல்லவேண்டும் என்று கூறிய ஒரு வார்த்தைக்காக இதை நான் பதிவிடுகிறேன். நீங்களும் இவர் சேவையை பாராட்ட நினைத்தால் பகிருங்கள்.. Relaxplzz ![]() |
Posted: 05 Mar 2015 06:50 AM PST |
Posted: 05 Mar 2015 06:45 AM PST மோடியைப் போல அனைவரும் வாழ வேண்டும்- தமிழிசை சவுந்தர்ராஜன் # 10 இலட்ச ரூபா சட்டைக்கு நாங்க எங்கப் போறது மேடம்? - கார்த்திக். |
Posted: 05 Mar 2015 06:40 AM PST |
Posted: 05 Mar 2015 06:30 AM PST |
Posted: 05 Mar 2015 06:20 AM PST |
Posted: 05 Mar 2015 06:10 AM PST முன்பெல்லாம்... கல்யாணம் ஆன ஆணிடம் சொல்வது...... ... ... .. "மாப்பிள்ளை....என் பொண்ண.... கண் கலங்காம பார்த்துகோங்க''''.... ....... ஆனா.... இப்போ........ . . . . . . . . . . . . . . . . . மாப்பிள்ளை .....நமக்கு எவ்வளவு அடி விழுந்தாழும்.... சத்தம் மட்டும் வெளிய வராமல் பார்த்துகோங்க.... ".... . (அய்யையோ!!!!.... உண்மைய உளறிட்டேனோ? :P :P) Relaxplzz ![]() |
Posted: 05 Mar 2015 06:00 AM PST அன்பு நண்பர்களுக்கு முக்கிய செய்தி.! நமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம் ஒன்றை அமுல் படுத்தபட்டுள்ளது. செல்வமகள் திருமணத்திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில் பத்து வயதிற்க்கு உட்பட்ட 02/12/2003 பிறகு பிறந்த பெண் குழந்தைகள் பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாவர்.! முதன் முதலாக ₹1000 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து உங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைக்கலாம்..!அதன் பிறகு மாதம் 100 ரூபாய் மட்டும் செலுத்தி வர வேண்டும்.இது 21 வயதை தொட்டதும் உங்கள் குழந்தையின் திருமணத்திற்காக ₹6,50,000-/- கிடைக்கும் .மத்திய அரசின் சிறப்பான திட்டம் அனைத்து பெண்குழந்தைகளுக்கும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். மிக இலகுவான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய தேவையானவை.! (1) தந்தையின் புகைப்படம் ஒன்று.மற்று இருப்பிடம் உறுதி செய்ய அடையாள அட்டை.(வாக்காளர் அட்டை. அல்லது ஆதார் அட்டை நகல் ஓன்று) (2).பெண் குழந்தையின் பிறப்புச்சான்று நகல் (3)₹1000 ஆயிரம் ரூபாய் பணம்.! இது அனைத்து அஞ்சலகத்திலும்(post office)கிடைக்கப்பெறும்.! More Details: http://www.relakhs.com/sukanya-samriddhi-account-govt-scheme-girl-child/ - முத்துக்குமார் ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment