Thursday, 5 March 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


பணம் மட்டும் மரத்தில் காய்த்திருந்தால் மரமா நட்டு தள்ளிருப்போம்ல ! ;-) #Aminu

Posted: 05 Mar 2015 04:37 AM PST

பணம் மட்டும் மரத்தில்
காய்த்திருந்தால்
மரமா நட்டு தள்ளிருப்போம்ல ! ;-)
#Aminu

வீதியில 4வயது பையன் அழுதுட்டு இருந்தான். ஏன் டா அழுவுறே? எங்க உன் அம்மானு கேட்டே...

Posted: 04 Mar 2015 08:41 PM PST

வீதியில 4வயது பையன்
அழுதுட்டு இருந்தான்.
ஏன் டா அழுவுறே? எங்க உன்
அம்மானு கேட்டேன்.
எனக்கு அம்மா இல்லனான் .
எங்க உன் அப்பானு கேட்டேன் ?
எனக்கு அப்பாவும் இல்லனான்.
ச்ச அழகு பையலா இருக்கான்
அப்பா அம்மா இல்லங்குறானேனு வருத்தப்பட்டேன்
.
சரி அழாதேடா அங்கிள்
உனக்கு சாக்கொலேட்
வாங்கித்தரேன். உன்கூட
யாருலாம் இருக்கானு கேட்டேன்.
மம்மியும் டாடியுன்னான்
#எப்படி வளர்த்துருக்கான்க... :-O:-/

0 comments:

Post a Comment