Thursday, 5 March 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


:)

Posted: 05 Mar 2015 09:08 AM PST

:)


:p

Posted: 05 Mar 2015 07:37 AM PST

:p


‘வெண்ணிலா கபடிகுழு’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்ப்பறவ...

Posted: 05 Mar 2015 06:54 AM PST

'வெண்ணிலா கபடிகுழு' படம் மூலம் நடிகராக அறிமுகமாகி 'குள்ளநரி கூட்டம்', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ஜீவா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு. இவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியில் நட்சத்திர வீரராவார். இவருடைய அதிரடியில் சென்னை அணி ஏகப்பட்ட வெற்றிகளை குவித்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் போது விஷ்ணுவுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, சிகிச்சை மூலம் அவருடைய வலது கையில் மெட்டல் பிளேட் வைக்கப்பட்டது. பிளேட் வைத்த கையோடு அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்தார் விஷ்ணு.

இந்நிலையில், தற்போது அவரது வலது கையில் பொருத்தப்பட்ட மெட்டல் பிளேட் இன்று மருத்துவமனையில் நீக்கப்பட்டது. அதே மருத்துவமனையில் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சில தினங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை. இன்று விஷ்ணுவிற்கு மெட்டல் பிளேட் நீக்கப்பட்டதை அறிந்த அஜித், விஷ்ணுவை உடனே சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இது குறித்து விஷ்ணு கூறும்போது, 'அஜித் வந்து என்னை பார்த்தது நலம் விசாரித்தது எனக்கும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அஜித் ஒரு எளிமையான இனிமையான மனிதர்' என்றார்.


ஆணும் பெண்ணும் தனக்கு வர போறவங்க எப்படி இருக்கணும் என்றுதான் நினைப்பாங்களே தவிர...

Posted: 05 Mar 2015 06:45 AM PST

ஆணும் பெண்ணும்
தனக்கு வர போறவங்க
எப்படி இருக்கணும் என்றுதான்
நினைப்பாங்களே தவிர
அவங்களுக்கு நாம எப்படி இருந்த
பிடிக்கும் என்று நினைப்பதே இல்லை
இதுதான் பிரிவின் ஆரம்ப நிலை..!

Prabalamagave Pirantha Aalada.. #Enakkul_Oruvan From Tomorrow. Abi & Abi Pictur...

Posted: 05 Mar 2015 06:21 AM PST

Prabalamagave Pirantha Aalada..
#Enakkul_Oruvan From Tomorrow.
Abi & Abi Pictures Thirukumaran entertainment


True. ..

Posted: 05 Mar 2015 05:53 AM PST

True. ..


சில நேரங்களில் பழைய நினைவுகளை நினைக்கும் பொழுது மரண வேதனை அளிக்கிறது .... ஆறுதல்...

Posted: 05 Mar 2015 05:34 AM PST

சில நேரங்களில் பழைய
நினைவுகளை நினைக்கும்
பொழுது மரண
வேதனை அளிக்கிறது ....
ஆறுதல் சொன்னாலும்
அதை வெளிப்படையாக
ஏற்றுக் கொண்டாலும்
உள்மனதின் வேதனையின்
ரணம் அதிகரிக்கிறது ..

ஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும், பொறுக்கித்தனத்தை 'வீரமென' ந...

Posted: 05 Mar 2015 05:14 AM PST

ஆபாசமாக
உடையணிவதை 'நாகரீகமென'
நினைக்கும்
பெண்களும்,

பொறுக்கித்தனத்தை 'வீரமென'
நினைக்கும் ஆண்களும்
இருக்கும்
வரை குற்றங்கள்
குறையப்போவதில்லை...

Prabalamagavey Pirantha Aalada....

Posted: 04 Mar 2015 09:55 PM PST

Prabalamagavey Pirantha Aalada....


இன்றைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது .... # எனக்குதெரிந்து இன்றைய இளைஞர்க...

Posted: 04 Mar 2015 06:36 PM PST

இன்றைய இந்தியா இளைஞர்கள்
கையில் தான் உள்ளது ....
# எனக்குதெரிந்து இன்றைய
இளைஞர்கள் கையில்
4 set resume ஜெராக்ஸ் காப்பி தான் இருக்கு...

Good morning frnds

Posted: 04 Mar 2015 05:33 PM PST

Good morning frnds


0 comments:

Post a Comment