Interesting Tamil Facebook posts |
- chinna thalapathy Puratchi Thalapathy
- இலவச வீட்டில் இலவச அரிசி வாங்கி இலவச கிரைண்டரில் மாவரைச்சு இலவச காஸ் அடுப்பில் இ...
- #Enakkul_Oruvan Padam yeppudi iruku Frnds...?
- Mouka Mouka Patta Potruvanga Vitratha da thambi
- :p
- :)
- பசங்க ரோட்ட கிராஸ் பண்ணுனா "பொறம்போக்கு வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா" பொண்ணுங்...
- "எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வ...
- Ada gokka makka. ..
- Happy Holi..
- :)
- Yaaru nu Therinjavanga Like Pannunga. ..
- #Enakkul_Oruvan From Today. .. Abi & Abi Pictures Thirukumaran entertainment
- கவலைகள் என்னும் காகித குப்பையை கண்டுக்காம விட்டாலும் காத்தோட போயிரும்... #ஆன...
- Dnt Drink and Drive. ..
- ஆறு அரிய தகவல்கள் : ********************************* 1. தொடர்ந்து 42 கப்பு காப...
- அன்புடன் இனிய காலை வணக்கம்.....
- Good night have a gujal dreams.
chinna thalapathy Puratchi Thalapathy Posted: 06 Mar 2015 08:58 AM PST |
Posted: 06 Mar 2015 08:45 AM PST இலவச வீட்டில் இலவச அரிசி வாங்கி இலவச கிரைண்டரில் மாவரைச்சு இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு இலவச மின்விசிறியப் போட்டு இலவச TV-யப் பாத்துக்கிட்டு நோய் வந்தா இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபா வாங்கி கலியாணம் பண்ணி இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று இலவச சத்துணவுடன் இலவச கல்வியும் நல்கி இலவச புத்தகம் இலவச சைக்கிள் இலவச செருப்பு இலவச சைக்கிள் இலவச லேப்டாப் இலவச பேருந்து பாசுடன் இலவச முதியோர் பென்சன் கிடைக்கும் போது எனக்கு எதுக்கப்பா வேலை? "மக்களாகிய நாம் சிந்திக்கக் கூடாது." PETROL PRICES AROUND D WORLD Pakistan. ₹ 26.00 Bangladesh ₹ 22.00 Cuba ₹ 19.00 Italy. ₹ 14.00 Nepal. ₹ 34.00 Burma. ₹ 30.00 Afghanistan. ₹ 36.00 Sri Lanka. ₹ 34.00 INDIA. ₹ 67 .80 How it comes to this...... Basic Cost per 1litre. 16.50 + Centre Tax. 11.80% + Excise Duty. 9.75% + Vat Cess. 4% + State Tax. 8% Total added up together becomes Rs 50.05 per 1 litre. + now another Rs 22. Extra. This 22/- extra for what no explaination for this. What a great job by the GOVT. Of INDIA !!!!!!!! PASS THIS MESSAGE TO ALL INDIANS. |
#Enakkul_Oruvan Padam yeppudi iruku Frnds...? Posted: 06 Mar 2015 06:53 AM PST |
Mouka Mouka Patta Potruvanga Vitratha da thambi Posted: 06 Mar 2015 05:42 AM PST |
Posted: 06 Mar 2015 05:33 AM PST |
Posted: 06 Mar 2015 05:08 AM PST |
Posted: 06 Mar 2015 03:23 AM PST பசங்க ரோட்ட கிராஸ் பண்ணுனா "பொறம்போக்கு வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா" பொண்ணுங்க ரோட்ட கிராஸ் பண்ணுனா, வண்டிய நிறுத்தி "பாத்து போம்மா" |
Posted: 06 Mar 2015 01:40 AM PST "எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?" "அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" |
Posted: 06 Mar 2015 12:36 AM PST |
Posted: 05 Mar 2015 10:49 PM PST |
Posted: 05 Mar 2015 10:15 PM PST |
Posted: 05 Mar 2015 10:00 PM PST |
Yaaru nu Therinjavanga Like Pannunga. .. Posted: 05 Mar 2015 08:47 PM PST |
#Enakkul_Oruvan From Today. .. Abi & Abi Pictures Thirukumaran entertainment Posted: 05 Mar 2015 07:55 PM PST |
Posted: 05 Mar 2015 07:34 PM PST கவலைகள் என்னும் காகித குப்பையை கண்டுக்காம விட்டாலும் காத்தோட போயிரும்... #ஆனால்_அது_அம்புட்டு_எளிதில்லை |
Posted: 05 Mar 2015 07:10 PM PST |
Posted: 05 Mar 2015 06:45 PM PST ஆறு அரிய தகவல்கள் : ********************************* 1. தொடர்ந்து 42 கப்பு காப்பி குடிச்சா நீங்க செத்துப்போவிங்க! * 2. நீங்க இந்த வரிய படிச்சு முடிப்பதற்குள் உங்க உடலின் 25,000,000 உயிர் செல்கள் இறந்திருக்கும்!! * 3. உங்களுடைய கம்பியூட்டர் கீபோர்டில் கழிவறை சீட்டைக் காட்டிலும் 60 மடங்கு அதிக கிருமிகள் இருக்கலாம்! * 4. மனிதனின் DNA வாழைப்பழத்தின் DNAவுடன் 50% ஒத்துப்போகிறதாம்! * 5. 70% பெண்கள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை பற்றியே கேள்வி கேட்கிறார்களாம்! (தெரியாதுன்னு நினைச்சி பொய் சொல்லி மாட்டிக்காதிங்க) * 6. ஒரு அன்னாசிப்பழ செடி ஒரு வருஷத்துக்கு ஒரேஒரு அன்னாசிப்பழத்தைத் தான் காய்க்குமாம்! |
Posted: 05 Mar 2015 06:22 PM PST |
Good night have a gujal dreams. Posted: 05 Mar 2015 09:36 AM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment