Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- ஹா ஹா அருமையான ஐடியா... :D
- பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.. ஒருநாள் உங்களுக...
- பேய், ஆவி குறித்த தகவல்கள்... 1.பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி க...
- :) Relaxplzz
- வசீகரமான பார்வையும் வஞ்சமிலா புன்னகையும் வாழ்நாளை அதிகப்படுத்தும்.. :) :) - Sh...
- கொஞ்சம் விவகாரமானவங்க தான். :P
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- இதுதான் இன்றைய "ஆப்பு" அரசியல் இந்தியா... மொத்தத்தில் இவங்க எல்லோரும் சேர்ந்து...
- :) Relaxplzz
- யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்...
- மனைவி எனும் பெண்ணுக்குள், ஒரு பர்சனல் செக்ரடரி, ஒரு குக், ஒரு வேலைக்காரி, ஒர...
- பிரசவத்துக்கு இலவசம் பார்த்திருப்பீங்க... ஆனால் இது வேடிக்கை விளம்பரம் அல்ல யோச...
- நிருபர்: நீங்கள் கவிஞர் ஆகாமல் கிராமத்திலே இருந்திருந்தால், என்ன செய்திருப்பீர்க...
- பிறந்த குழந்தையின் விரல் அபிநயம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- பணக்காரன் ஏழையை ஏமாற்றுவது வியாபாரம் என்பது அழைக்கப்படுகிறது. ஏழை ஏமாற மறுத்து ப...
- :D :D Relaxplzz
- ஒரு டாக்டர்... நமக்கு நோய் இருக்கனும்னு ஆசைபடுவார்.!! ஒரு வக்கீல்... நமக்கு நெற...
- பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை...
- இணையதளத்தை கலக்கி வரும் வீசெல்- மரங்கொத்தி புகைப்படம்! லண்டனைச் சேர்ந்த புகைப்ப...
- நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உங்களுக்குச் பிடித்த காமெடி படம் எது ..?? 1. ப்ரண்...
- உன்னை விரும்புற பொண்ணை விட நீ விரும்புற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ...ஏன்னா எப்ப...
- அருமையான பென்சில் ஓவியம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- ஹா ஹா. உண்மைதான் போல.. ;-)
- ஒரு தேர்வு அறையில் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் கட்டாயம் ஃபெயில...
- விவசாயத்தில் புதுமையாக சாதித்த இஞ்சினியரிங் மாணவன்.. (y) (y) இன்று ஒரு விவசாய ப...
- பார்த்ததில் பிடித்தது... கருத்து கிட்டத்தட்ட உண்மைதானே...!!!
- டீச்சர் : வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? மாணவன்...
Posted: 06 Mar 2015 09:30 AM PST |
Posted: 06 Mar 2015 09:20 AM PST |
Posted: 06 Mar 2015 09:10 AM PST பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.. ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.... .நீங்கள் செல்லும்போது வழியில்ஏதாவது முக்கிய ஆவணங்களான! # PASSPORT , # DRIVING LICENCE, # PAN CARD, # VOTER ID, # RATION CARD, # BANK PASSBOOK, # ATM CARD முதலியவற்றில் ஏதேனும்ஒன்றை கண்டால், உடனடியாகஅவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம்அதனை உரிமையாளர்களிடம ் சேர்த்து விடும். உதவும் மனப்பான்மை கொண்ட, நல்லஉள்ளங்கள் இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும்,விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Relaxplzz |
Posted: 06 Mar 2015 09:00 AM PST பேய், ஆவி குறித்த தகவல்கள்... 1.பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். . 2] பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. . 3] பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். . 4] பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும். . 5] விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். . 6] பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள். . 7] பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். . 8] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும். . 9] நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும். . 10] பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். . 11] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது. . 12] பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும். . 13] பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு. . 14] பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும். . 15] பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும். . 16] பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். . 16] பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு. . 17]பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும்.. மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.. பின்குறிப்பு : 1. இதை வேலைவெட்டி இல்லாத எவனோ எழுதியிருக்கான். 2. அதை பொழுதுபோகாமல் நான் படிச்சேன், கொப்பி பேஸ்ட் பண்ணிட்டேன். 3. இதை இப்போ நீங்க பொழுதுபோகாமல் படிச்சிட்டு என்னை கழுவி ஊத்தப்போறீங்க! :P :P Relaxplzz ![]() |
Posted: 06 Mar 2015 08:55 AM PST |
Posted: 06 Mar 2015 08:45 AM PST |
Posted: 06 Mar 2015 08:40 AM PST |
Posted: 06 Mar 2015 08:35 AM PST |
Posted: 06 Mar 2015 08:30 AM PST |
Posted: 06 Mar 2015 08:22 AM PST |
Posted: 06 Mar 2015 08:17 AM PST |
Posted: 06 Mar 2015 08:10 AM PST யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்பதற்கு உன் கைகள் இருக்கிறது. இனி யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உன் தலையினை நீயே வருடிக்கொடு உன் தோள்களை நீயே தட்டு உன் திறமைகளை நீயே பாராட்டு.. உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை தோல்விகளை கண்டு அஞ்சாதே வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே முதலில் உன்னை வென்று பின் உலகை வெல்ல வா.... உடலில் உயிரும் உணர்வில் துணிவும் இருக்குவரை போராடு... உன் எதிரிகளின் மூக்குகளை உன் நம்பிக்கைகளால் உடை நட அடுத்தவன் கைகளைப்பிடித்து அல்ல உன் கால்களைக்கொண்டு....! (y) (y) Relaxplzz |
Posted: 06 Mar 2015 08:00 AM PST மனைவி எனும் பெண்ணுக்குள், ஒரு பர்சனல் செக்ரடரி, ஒரு குக், ஒரு வேலைக்காரி, ஒரு படுக்கைத் துணை, ஒரு நிர்வாகி, ஒரு கணக்குப்பிள்ளை, ஒரு நீதிமன்றம், ஒரு ஹாஸ்டல், ஒரு சினிமா தியேட்டர், ஒரு மினி பார், ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், இத்தனையும் அடங்கிஇருக்கிறது >எழுத்தாளர் அனுராதா ரமணன்< Relaxplzz ![]() |
Posted: 06 Mar 2015 07:50 AM PST |
Posted: 06 Mar 2015 07:45 AM PST நிருபர்: நீங்கள் கவிஞர் ஆகாமல் கிராமத்திலே இருந்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள்? கவிஞர் வைரமுத்து: கிராமத்திலே இருந்திருந்தால் டீக்கடை வைத்திருப்பேன். ஆனால், இந்தியாவிலே தலைசிறந்த டீக்கடை, வைரமுத்துவின் டீக்கடை என்னும் அளவு வளர்ந்திருப்பேன்.! (y) (y) |
Posted: 06 Mar 2015 07:40 AM PST |
Posted: 06 Mar 2015 07:30 AM PST |
Posted: 06 Mar 2015 07:20 AM PST |
Posted: 06 Mar 2015 07:10 AM PST ஒரு டாக்டர்... நமக்கு நோய் இருக்கனும்னு ஆசைபடுவார்.!! ஒரு வக்கீல்... நமக்கு நெறைய பிரச்சனை இருக்கனும் னு ஆசைபடுவார்.!! ஒரு மெக்கானிக்... நம்ம வண்டிக்கு நெறைய கோளாறு இருக்கனும்னு ஆசைபடுவார்.!! ஆனா.... ஒரு திருடன்.... மட்டும்தான் நம்ம நெறைய காசு பணத்தோட இருக்கனும்னு ஆசைப்படுவான்.!!! இப்ப சொல்லுங்க மக்களே... இதுல யார் நல்லவங்க????? :P :P #வித்தியாசமா_யோசிப்போம்ல.. ;-) Relaxplzz |
Posted: 06 Mar 2015 07:00 AM PST பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி: "நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம். இருவரும் அன்று சாப்பிடவில்லை. எனக்கு கடும் பசியாக உள்ளதென அவனிடம் கூறினேன். இருவரிடமும் பணம் இல்லை. கவுண்டமணி என்னிடம் 'சிறிது நேரம் பொறுத்திரு. இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றான். ஒரு சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பொட்டலத்துடன் வந்தான். அதை என் கையில் தந்து விட்டு சாப்பிட சொன்னான். 'உன்னிடம் தான் பணம் இல்லையே? எப்படி வாங்கினாய்?' என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. நான் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதும் அவன் சொன்ன பதில் "அருகில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்" என்றான். என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்". நட்புக்கு உதாரணமாய் திகழும் கவுண்டமணி அவர்கள் வாழ்க பல்லாண்டு! Relaxplzz ![]() |
Posted: 06 Mar 2015 06:50 AM PST இணையதளத்தை கலக்கி வரும் வீசெல்- மரங்கொத்தி புகைப்படம்! லண்டனைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மார்டின் லி-மே என்பவரே இந்த அற்புதமான புகைப்படத்தை எடுத்தவராவார். தன் மனைவியுடன் வெளியே சென்ற சமயத்தில் இந்த எதிர்பாராத அற்புத நிகழ்வை படம் பிடித்துள்ளார். ஒரு வீசெல் மரங்கொத்தியின் மீது சவாரி செய்த காட்சியை கண்டு வியந்துள்ளார் லி-மே. வீசெல் என்பது முஸ்டலிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறிய தரைவாழ் உயிரினமாகும். Relaxplzz ![]() ![]() ![]() ![]() |
Posted: 06 Mar 2015 06:45 AM PST நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உங்களுக்குச் பிடித்த காமெடி படம் எது ..?? 1. ப்ரண்ட்ஸ் 2.வின்னர் 3.23ம் புலிகேசி 4.கிரி 5.தலைநகரம் |
Posted: 06 Mar 2015 06:45 AM PST உன்னை விரும்புற பொண்ணை விட நீ விரும்புற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ...ஏன்னா எப்படியும் உன்னை லவ் பண்ற பொண்ணு மொக்கையாதான் இருக்கும் ;-) - களவாணி பய |
Posted: 06 Mar 2015 06:40 AM PST |
Posted: 06 Mar 2015 06:30 AM PST |
Posted: 06 Mar 2015 06:20 AM PST |
Posted: 06 Mar 2015 06:10 AM PST ஒரு தேர்வு அறையில் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் கட்டாயம் ஃபெயில் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் தான் இருக்கின்றனர். சூப்பர்வைசர் மிகவும் கண்டிப்பானவர். தேர்வு அறையில் சுற்றிக் கொண்டே இருந்தார். யாராலும் பிட் அடிக்க முடியலை. நம்ம ஆளு ஒருத்தர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி சூப்பர்வைசரிடம் கொடுத்தார். அதை படித்து பார்த்த அதிர்ச்சியில் சூப்பர்வைசர் முன்னால் இருந்த நாற்காலியில் ஒரு மூலையில் உட்கார்ந்தவர் பரீட்சை முடியும் வரை எழுந்திருக்கவே இல்லை. பரீட்சை முடிந்ததும் நம்ம ஆளுகிட்ட ஒருத்தன் கேட்டான். என்னடா எழுதிக் கொடுத்த அவர்கிட்ட. அவர் எழுந்திருக்காம அங்கேயே உட்கார்ந்துட்டார் அப்படின்னு. அதுக்கு நம்ம ஆளு என்ன சொன்னான் தெரியுமா? // // // // // // // // // // // // // // // // // // // // பேண்ட் பின்னால், கிழிஞ்சிருக்கு . அப்படின்னு.. :P :P எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க.. Relaxplzz |
Posted: 06 Mar 2015 06:00 AM PST விவசாயத்தில் புதுமையாக சாதித்த இஞ்சினியரிங் மாணவன்.. (y) (y) இன்று ஒரு விவசாய பூமிக்குச் சென்றோம்.. அழைத்துச் செல்லும் போது நண்பர் அதை "என் ஃப்ரெண்ட்டொட farmக்கு போவோம்" என்றார்.. நானும் பம்பு செட்டு, பச்சைப்பசேல் வயக்காடு, இங்கிட்டு தென்னந்தோப்பு, அங்கிட்டு முந்திரித்தோப்பு, பின்னாடி பெரிய சைஸ் ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு ஒருவர் மருந்தடிப்பார் என நினைத்துக்கொண்டு சென்றேன்.. அங்கு போனால் எல்லாமே தலைகீழ்.. சொட்டு நீர்ப்பாசனம், பெரும்பாலும் ஆர்கானிக் உரம், பயிர்களை ஒரு பெரிய கூண்டு மாதிரியான இடத்திற்குள் வளர்ப்பது, அவைகள் இருக்கும் இடத்தை சீரான வெப்பநிலையில் வைத்திருப்பது என மிக மிகப்புதுமையான பல விசயங்கள் இருந்தன.. சொட்டுநீர்ப்பாசனத்தை ஏன் புதுமை என்கிறேன் என்றால், அந்தப் பகுதி சொட்டுநீர்ப் பாசனத்திற்கே தகுதியற்றது என்று நம் விவசாயத்துறை அதிகாரிகள் எழுதி கையெழுத்துப்போட்ட இடம் அது. அங்கு அவர் அதை சாதித்து, அரசு & தனியார் எனப் பலரிடம் பாராட்டும் விருதும் பெற்றிருகிறார்.. இன்னொரு முக்கிய விசயம், அவர் விளைய வைக்கும் பொருளுக்கு அவரே ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கிறார்.. விலை சொல்வதும் அவரே.. இடைத்தரகர் எல்லாம் கிடையாது. அதாவது, வருடம் முழுக்க விளைவது மாதிரி நான்கு இடங்களில் பயிர் செய்கிறார். முதலில் போட்டது காய் விடும் சமயம், கடைசியாய்ப் போட்டது துளிர் விடுகிறது... இதனால் இவரது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு தோறும் சரக்கு கிடைக்கிறது. அவர்களும் இன்னொருவரைத் தேடிப்போவதில்லை.. Seasonal farmingல் ஈடுபடுவர்கள் தான் இடைத்தரகர்களை நாடியிருக்க வேண்டும் என்கிறார் அவர்.. அப்படி என்னத்தை விளைய வைக்கிறார் என்கிறீர்களா? வெள்ளரிக்காய்.. வெள்ளரிக்காய் தரையில் படர்ந்து தானே பார்த்திருக்கிறீர்கள்? அவர் தோட்டத்தில் கொடியில் படரும். அந்த மாதிரி சில செட்-அப்களை செய்திருக்கிறார்.. "நான் ஏன் இருக்கும் இடத்தை படர விட்டு வீணாக்க வேண்டும்? அதனால் தான் கொடி மாதிரி மேல படர விடுறேன்" என்கிறார்.. தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஒரு மெக்கானிக்கல் செட்-அப் வைத்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் அதை fully automated ஆக மாற்றவிருக்கிறார். மிக முக்கிய விசயம், இன்று வரை அவர் நஷ்டத்தை பார்த்தது இல்லை. அரசும், வங்கிகளும் போட்டி போட்டு உதவ முன்வருகின்றன.. அவரும் சென்னை, பெங்களூரு என்றும், முடிந்தால் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்.. அவர் படித்தது என்ன தெரியுமா? B.E. சிவில் இஞ்சினியரிங்.. ஆனாலும் விவசாயத்தில் கவனத்தைச் செலுத்தி, எல்லோர் போலவும் அல்லாமல், அதை புதுமையாக, அதிக இடத்தை ஆக்கிரமிக்காமல், குறைந்த செலவில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆண்டு தோறும் உற்பத்தி செய்து, தனக்கென்று வாடிக்கையாளர்களை ஏற்படுத்திக்கொண்டு,இண்டர்நெட், வாட்ஸ்-அப் என அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மிக அழகாக அந்த விவசாயத்தைச் செய்கிறார்.. முறையான படிப்பும், அக்கறையும், மெனக்கெடலும், தொழில்நுட்பத்தை நல்லவிதமாக பின்பற்றுவதும் இருக்கும் விவசாயத்திற்கு என்றுமே வாழ்வுண்டு என்று அழகாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்.. நேரம் இருப்பவர்கள் புதுக்கோட்டையில் அவர் பண்ணையைப் பார்க்கலாம்.. ஆர்வம் இருப்பவர்கள் தாங்களும் இது போல் முயற்சிக்கலாம்.. இன்னொரு முக்கிய விசயம், அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடையில் அரிசி வாங்குவதே இல்லையாம்.. இன்னும் கொஞ்ச நாளில் காய்கறியும் அப்படித்தானாம்,.. - Ramkumar Original post: https://www.facebook.com/RamKumarThangmani/posts/10204934783826496 Relaxplzz ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Posted: 06 Mar 2015 05:50 AM PST |
Posted: 06 Mar 2015 05:45 AM PST டீச்சர் : வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? மாணவன் : முட்டையிலிருந்து தான்.... டீச்சர் : :O :O |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment