Interesting Tamil Facebook posts |
- :o
- காதலிக்கு தாஜ்மஹால் கட்டிய அதிசயம் #அன்று... காதலியை #கட்டினாலே அதிசயம்தான் #இன்...
- பாசிடிவ் திங் 1.தப்பு செஞ்சா கடவுள் தண்டிப்பார்னு சொல்றத விட,நல்லது செய் கடவுள்...
- பூரி போல பூரித்திருக்கத்தான் ஆசை. சப்பிப்போய் சப்பாத்தியாகி விடுகிறதே? வாழ்க்கை....
- புடிங்க சார்...புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்!
- That's fantastic vijay fans ...
- Kutty Vip
- Exclusive video song from 'enakkul oruvan'- prablamaagave piranha aaladaa
- பாலுக்காக அழும் குழந்தை.....!!!! கல்விக்காக ஏங்கும் சிறுவன்...!!!! வேலைக்காக அ...
- :'(
- பொது அறிவு தகவல்கள் :- புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை வாலில்லா...
- Good morning frnds. ...
- மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காத...
Posted: 03 Mar 2015 08:42 AM PST |
Posted: 03 Mar 2015 08:24 AM PST காதலிக்கு தாஜ்மஹால் கட்டிய அதிசயம் #அன்று... காதலியை #கட்டினாலே அதிசயம்தான் #இன்று... |
Posted: 03 Mar 2015 08:11 AM PST பாசிடிவ் திங் 1.தப்பு செஞ்சா கடவுள் தண்டிப்பார்னு சொல்றத விட,நல்லது செய் கடவுள் உன்ன பாதுகாப்பார்னு சொல்லி பழகுங்க. 2.என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்று நினைப்பதை விட நான் யாரையும் கண்டுகொள்ளநேரமில்லை என்று சொல்லி பாருங்கள். 3.தொப்பைய குறைக்க முடியலனு கவலைபடாதிங்க.குப்புற விழுந்தாலும் அடி விழாம காப்பாதுமே. 4.மாசமாசம் கரண்ட் பில் கட்டி மக்கள் கஷ்டப்பட கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணத்துல தான் கரண்ட் தரல. 5..வழுக்கை விழுந்தாலும் கவலைப்படாமல் ஷாம்பு எண்ணெய்ச் செலவு மிச்சம்னு நினைச்சுகங்க. 6.வெயில் காலத்தில்மரம் வளர்ப்பின் முக்கியத்தை உணர்த்தவே கரண்ட் கட் செய்யபடுகிறது 7.ச்சே ஒரு பொண்ணு கூட கெடைக்கலன்னு வருத்தப்படாதிங்க . . நம்மள எந்த பொண்ணும் கரக்ட் பன்ன முடியல நினைங்க 8.எல்லாத்தையும் பாசிட்டிவா எடுத்துக்கறேனு நெகடிவ் இரத்தம் தேவைப்படுறவன் பாசிட்டிவ் இரத்தம் ஏத்திக்க முடியாது, நெகடிவ்தான் ஏத்திக்கனும். 9.பெட்ரோல் விலையேற்றங்களே மக்களை நடக்க வைத்து நலம் பேண வைப்பதற்கான மத்தியசுகாதார அமைச்சகத்தின் ரகசிய திட்டம்தான்....! 10.நல்லவேளை சரக்கு கசப்பா இருக்கு!இனிப்பா மட்டும் இருந்துருந்தா முக்காவாசிபேர் சக்கரை நோய் வந்தே செத்துருப்பான் பாதகங்களை சாதகங்களாகவும், பலவீனங்களை பலமாகவும் மாற்றிக் கொள்வதும் பாசிடிவ் திங்கிங் தான்.இத சொன்னா நீ இப்பிடியே பேசிகிட்டு இரு நம்ம ஊரு நாய்புடிக்கிற வண்டில உன்ன ஏத்திவிட்டுரேன் என்கிறது இந்த சமூகம்... |
Posted: 03 Mar 2015 06:11 AM PST |
Posted: 03 Mar 2015 03:21 AM PST பூரி போல பூரித்திருக்கத்தான் ஆசை. சப்பிப்போய் சப்பாத்தியாகி விடுகிறதே? வாழ்க்கை.. அடடே ஆச்சர்யக்குறி!!! |
Posted: 03 Mar 2015 03:08 AM PST |
That's fantastic vijay fans ... Posted: 02 Mar 2015 11:19 PM PST |
Posted: 02 Mar 2015 11:05 PM PST |
Exclusive video song from 'enakkul oruvan'- prablamaagave piranha aaladaa Posted: 02 Mar 2015 08:35 PM PST Exclusive video song from 'enakkul oruvan'- prablamaagave piranha aaladaa ![]() Official: Prabalamagavey Video Song | Enakkul Oruvan | Siddharth | Santhosh Narayanan Prabalamagavey Video Song | Enakkul Oruvan | Siddharth | Santhosh Narayanan Movie: Enakkul Oruvan Starcast: Siddharth, Deepa Sannidhi Director: Prasath Ramar... |
Posted: 02 Mar 2015 08:33 PM PST பாலுக்காக அழும் குழந்தை.....!!!! கல்விக்காக ஏங்கும் சிறுவன்...!!!! வேலைக்காக அலையும் இளைஞன்....!!! வறுமையில் வாடும் தாய்......!!!!! இவர்கள் இல்லாத இந்தியாவே .......!!!!! உண்மையான சுதந்திர இந்தியா....!!!!! |
Posted: 02 Mar 2015 07:55 PM PST |
Posted: 02 Mar 2015 06:26 PM PST பொது அறிவு தகவல்கள் :- புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx) ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள் முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள் உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி ) ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள் மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன் பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது. ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும். கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும். நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும். மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.. |
Posted: 02 Mar 2015 06:12 PM PST |
Posted: 02 Mar 2015 09:07 AM PST மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.. |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment