Monday, 2 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 02 Mar 2015 05:30 PM PST


70 கோடி விவசாயிகளுக்கு விவசாயக் கடன் 25000 கோடி! வெறும் 70 corporate முதலாளிகளு...

Posted: 02 Mar 2015 07:40 AM PST

70
கோடி விவசாயிகளுக்கு விவசாயக்
கடன் 25000 கோடி!

வெறும் 70 corporate
முதலாளிகளுக்கு
5லட்சம் கோடி மானியம்!
ஏற்கனவே
வங்கியில்
125000 கோடி வராக் கடன்!

@கவிதா

ஜாதி அரசியலை ஒரு போதும் ஆதரிக்கக் கூடாது:தமிழிசை என்னமா நிங்க இப்படி பண்ணுறீங்க...

Posted: 02 Mar 2015 07:28 AM PST

ஜாதி அரசியலை ஒரு போதும்
ஆதரிக்கக் கூடாது:தமிழிசை

என்னமா நிங்க இப்படி பண்ணுறீங்களேமா?


TV ரிமோட்ட கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு ரிமோட்டு கண்டுபிடிச்சா நல்லாரிக்கும். - 8டப...

Posted: 02 Mar 2015 06:15 AM PST

TV ரிமோட்ட
கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு ரிமோட்டு கண்டுபிடிச்சா
நல்லாரிக்கும்.

- 8டப்பன்

அவளுக்கேற்ற படி மாறிய என்னை பார்த்து "முன்ன மாதிரி நீ இல்ல" என்று சொல்கிறாள். @...

Posted: 02 Mar 2015 05:50 AM PST

அவளுக்கேற்ற
படி மாறிய
என்னை பார்த்து "முன்ன
மாதிரி நீ இல்ல"
என்று
சொல்கிறாள்.

@செந்தில்

0 comments:

Post a Comment