Interesting Tamil Facebook posts |
- வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் ஒன்றும் மூட நம்பி...
- Paayum Puli ...
- :(
- தோல்வி என்றால்........ என்ன ? தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல...
- வீட்டுக்குள் நான் நுழையும் போது, கண்ணுக்கு தெரியும் இடத்தில் ஒளிந்துக்கொள்கிறாள்...
Posted: 28 Mar 2015 08:04 AM PDT வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் ஒன்றும் மூட நம்பிக்கை இல்லையென்று இன்று விஞ்ஞானம் சொல்லுகிறது! எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலம்; மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி; மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் போனட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது, அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகமாகவும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஒயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது! இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால்; ஒரு வாரம் மட்டுமே இந்த வாயு மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் கிடைக்கப்பெறும். அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகள ில் ஏற்க்கனவே கட்டப்பட்டதை மாற்றிவிட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது. மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்யக்காரணம்; பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது !! பாருங்கள் எம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் விஞ்ஞானத்துடன் அன்றே ஒன்றியிருக்கிரார்கள் என்று!! இதனை share செய்து எம் பெருமையை உலகுக்கு உணர்த்துவோம... |
Posted: 28 Mar 2015 07:47 AM PDT |
Posted: 28 Mar 2015 07:20 AM PDT |
Posted: 28 Mar 2015 06:34 AM PDT தோல்வி என்றால்........ என்ன ? தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல. நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள். தோல்வி என்றால் நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல. சில பாடங்களைக் கற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று பொருள். தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாக பொருள் இல்லை. முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள். தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை. மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று பொருள் தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள். தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல அடைய கொஞ்சம் காலம் தாமதமாகலாம் என்று பொருள். தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை. உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்து இருக்கிறார் என்று பொருள்...... |
Posted: 28 Mar 2015 01:18 AM PDT |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment