Friday, 27 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ரோட்டுல போகிற கார்ல, பாதி கார் கடவுள் கொடுத்த கிப்ட்டா தான் இருக்குது, நாம உண்டி...

Posted: 27 Mar 2015 12:45 PM PDT

ரோட்டுல போகிற
கார்ல, பாதி கார் கடவுள்
கொடுத்த கிப்ட்டா தான்
இருக்குது, நாம
உண்டியல்ல போடுற
காசை எடுத்து
அவங்களுக்கு கிப்ட்
பண்ணுறாரோ?

#பபி

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் ச...

Posted: 27 Mar 2015 12:16 PM PDT

வெள்ளி இரவுப்
பேருந்துகள்
கனவுகளையும்,
ஞாயிறு இரவுப்
பேருந்துகள்
நினைவுகளையும்
சுமந்து செல்கின்றன..


லீ குவான் யூ மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கும் இந்தியா இன்னும் சில ஆண்டுகளுக்கு ப...

Posted: 27 Mar 2015 12:05 PM PDT

லீ குவான் யூ
மரணத்திற்கு துக்கம்
அனுசரிக்கும் இந்தியா
இன்னும் சில
ஆண்டுகளுக்கு பிறகு
நீர் பற்றாக்குறையால்
உயிரிழக்க போகும்
தமிழக மக்களுக்கு
துக்கம்
அனுசரிக்காமலே
போகலாம்!!

@பயம் அறியான்

அடுத்தவர்களிடம் நம்மை நிரூபிப்பதுதான் பெரிய அழுத்தம். ஆனால் கட்டையில் போகும் வரை...

Posted: 27 Mar 2015 04:52 AM PDT

அடுத்தவர்களிடம் நம்மை
நிரூபிப்பதுதான்
பெரிய அழுத்தம். ஆனால்
கட்டையில் போகும்
வரைக்கும் அதுதான்
நம்மை அழுத்திக்
கொண்டிருக்கிறது.
நடை, உடையில்
தொடங்கி நாம் பேசிப்
பழகுவது வரை
எல்லாவற்றிலும்
'அடுத்தவர்கள் என்ன
நினைப்பார்கள்?'என்கிற
எண்ணம்தான் வந்து
உட்கார்ந்து கொள்கிறது.
இந்தக் கருமாந்திரத்துக
்காக பொய் சொல்ல
வேண்டியிருக்கிறது.
பிதற்ற
வேண்டியிருக்கிறது.
எதையாவது மறைக்க
வேண்டியிருக்கிறது.
யோசித்துப் பார்த்தால்
நம் பெரும்பாலான
சிக்கல்களுக்கு
இதுதான்
அடிப்படையான
காரணமாக இருக்கிறது.

@வா.மணிகண்டன்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவை எதிர்த்து முழு கடையடைப்பு...

Posted: 27 Mar 2015 04:48 AM PDT

காவிரியின் குறுக்கே
மேகதாதுவில் அணை
கட்டும் கர்நாடகாவை
எதிர்த்து முழு
கடையடைப்பு நடத்த
தமிழக விவசாயிகள்
வேண்டுகோள்.......
கடையடைப்பு
நடத்தினால் மக்கள்
பாதிக்கப்படுவார்கள்
அதனால் பாஜக
எதிர்க்கிறது....
தமிழிசை.

சரி போனமாசம்
கேரளாவில் பாஜக
முழு கடையடைப்பு
நடத்துச்சே அப்போ மக்கள்
பாதிக்கப்படலையா....

@ரகு

அகராதி புடிச்ச பயலுவ ....

Posted: 27 Mar 2015 03:34 AM PDT

அகராதி புடிச்ச பயலுவ ....


0 comments:

Post a Comment