Friday, 27 March 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


அஞ்சப்பர் ஹோட்டலுக்கு முன்னாடி போன கோழியும், அனுஷ்கா சர்மாக்கு பின்னாடி போன கோலி...

Posted: 27 Mar 2015 08:34 AM PDT

அஞ்சப்பர் ஹோட்டலுக்கு முன்னாடி போன கோழியும்,
அனுஷ்கா சர்மாக்கு பின்னாடி போன கோலியும்,

அவுட் தான்...!!!

Credits: Boopathy Murugesh

:(

Posted: 27 Mar 2015 07:42 AM PDT

:(


ஒரு பெண் உங்களை தொட்டுப் பேசினாலோ, நெருங்கி நின்றாலோ, அருகில் உட்கார்ந்திருந்தால...

Posted: 27 Mar 2015 07:21 AM PDT

ஒரு பெண் உங்களை தொட்டுப் பேசினாலோ, நெருங்கி நின்றாலோ, அருகில் உட்கார்ந்திருந்தாலோ, அதை காதல் என்றோ காமம் என்றோ எண்ணி விடாதீர்கள்..
அது உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை..

அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லி குடுக்காம ... விவசாயம் பண்ண சொல...

Posted: 27 Mar 2015 06:53 AM PDT

அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லி குடுக்காம ...

விவசாயம் பண்ண சொல்லி குடுங்க !
ஸ்கோர விட சோறு முக்கியம் !


இதோ நாம சொன்ன மாதிரியே வந்துருச்சே..

Posted: 26 Mar 2015 11:37 PM PDT

இதோ நாம சொன்ன மாதிரியே வந்துருச்சே..


Good morning

Posted: 26 Mar 2015 07:29 PM PDT

Good morning


0 comments:

Post a Comment