Interesting Tamil Facebook posts |
- MS Dhoni
- At Airport :p
- * மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் ப...
- எல்லா ஆண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு ஒரு பெண்ண...
- உன் உதடுக்கும் என் உதடுக்கும் எதற்கு டிஸ்டன்ஸ் ? இரண்டையும் சேர்த்து வைத்து செய்...
- எல்லா ஆண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு ஒரு பெண்ண...
- Who r all using whats app calling ???
- Good morning frnds. .
- Scores against India Pak : 224/10 SA : 177/10 UAE : 102/10 WI : 182/10 IRE : 25...
- :p
- Really an awesome one
Posted: 20 Mar 2015 09:05 AM PDT |
Posted: 20 Mar 2015 06:45 AM PDT |
Posted: 20 Mar 2015 01:07 AM PDT * மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம். * மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம். * பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம். * பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம். * தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம். * அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம். * தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம். # சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம். சாப்பிட்டேன் என்று அம்மாவிடமும், அடுத்த முறை வேலை கிடைத்து விடும் என அப்பாவிடமும், வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்தில் சுடிதார் வாங்கி தருகிறேன் என தங்கையிடமும், முதல் மாத சம்பளத்தில் ஸ்மார்ட் போன் வாங்கி தருகிறேன் என்று தம்பியிடமும் சொல்லிவிடலாம், ஆனால், சாப்பிடல மச்சான் ரொம்ப பசிக்குது ஒரு டீ வாங்கி கொடு என நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடியும். இது நட்பின் நேசம். நம்மில் பலர் இதை கண்டிப்பாக கடந்திருப்போம். உணர்ந்தவர்கள் நேசத்துடன் பகிருங்கள்... |
Posted: 20 Mar 2015 12:19 AM PDT எல்லா ஆண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு ஒரு பெண்ணின் உண்மையான ""அன்பு""...!!! |
Posted: 20 Mar 2015 12:03 AM PDT உன் உதடுக்கும் என் உதடுக்கும் எதற்கு டிஸ்டன்ஸ் ? இரண்டையும் சேர்த்து வைத்து செய்வோம் கிஸ் டான்ஸ். |
Posted: 19 Mar 2015 11:42 PM PDT எல்லா ஆண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு ஒரு பெண்ணின் உண்மையான ""அன்பு""...!!! |
Who r all using whats app calling ??? Posted: 19 Mar 2015 10:14 PM PDT Who r all using whats app calling ??? |
Posted: 19 Mar 2015 08:03 PM PDT |
Scores against India Pak : 224/10 SA : 177/10 UAE : 102/10 WI : 182/10 IRE : 25... Posted: 19 Mar 2015 11:00 AM PDT Scores against India Pak : 224/10 SA : 177/10 UAE : 102/10 WI : 182/10 IRE : 259/10 ZIM :287/10 BAN. : 195/10 What does it say..? . இந்தியா கூட விளையாடினால் எல்லோருக்கும் பேட்டிங் உண்டு. சண்டை போடாம விளையாடுங்க... |
Posted: 19 Mar 2015 09:50 AM PDT |
Posted: 19 Mar 2015 09:41 AM PDT |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment