Wednesday, 11 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்த திமுகவும் நில கையகப்படுத்தும் மசோதாவிற்கு ஆ...

Posted: 11 Mar 2015 08:35 PM PDT

மீத்தேன்
திட்டத்திற்கு அனுமதி அளித்த
திமுகவும் நில
கையகப்படுத்தும்
மசோதாவிற்கு ஆதரவு அளித்த
அதிமுகவும்
வரலாற்றுப் பிழையில்
எப்போதும் இடம்
பிடிக்கும்.

@பா. வெங்கடேசன்

விளாம்பழம்(wood apple)!

Posted: 11 Mar 2015 04:47 AM PDT

விளாம்பழம்(wood apple)!


ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ பிடித்தது. உடனே தீயணைப்பு படையும் அங்கு...

Posted: 11 Mar 2015 02:14 AM PDT

ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ பிடித்தது. உடனே தீயணைப்பு படையும் அங்கு வந்து சேர்ந்தது.கட்டிடத்திற்குள் இருந்த அனைவரும் வெளியேற்ற பட்டனர்.

ஆனால் மொட்ட மாடியில் மூன்று பேர் மாட்டிக்கொண்டனர். அதில் ஒருவர் நாராயணசாமி.

உடனே தீயணைப்பு படையினர் வலையை(net) விரித்து இருக்கமாக பிடித்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவரா கீழே வலைல குதிங்கனு சொன்னாங்க.

முதலில் ஒருவர் குதித்தார். அவர் குதிக்கும்போது தீயணைப்பு வீரர்கள் வலைய அங்கும் இங்குமாக அசைத்தில்,குதித்த நபர் சரியாக வலையில் விழாமல் கீழே விழுந்து கை கால் உடைந்தது.

அடுத்து இன்னொருவர் குதித்தார்.அவரும் இதே போல் சரியாக வலையில் குதிக்கவில்லை.அவருக்கும் கை கால் உடைந்தது.

கடைசியாக நாராயணசாமியை குதிக்க சொன்னார்கள்.அப்போது நாராயணசாமி கீழே பார்த்து வலைய பிடித்துகொண்டிருந்த தீயணைப்பு படையினரிடம் சொன்னார் "எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை. எனக்கு முன்னாடி குதிச்ச ரெண்டு பேரையும் நீங்க வலைல சரியா பிடிக்கவில்லை. அதனால தான் அவங்க கை கால் உடஞ்சு போச்சு.

அதே தப்ப நானும் பன்னமாட்டேன். நீங்க வலைய கீழ வச்சுட்டு தள்ளி நில்லுங்க.நானே வலைல கரெக்டா குதிச்சிடுறேன்."

அப்பறம் என்ன நடந்திருக்கும்.அப்பளம்(நாராயணசாமி) நொறுங்கியிருக்கும்.

இந்திய அரசின் நில அபகரிப்பு சட்டத்திற்கு அதிமுக ஆதரவு! # விரைவில் மம்மி ரிலீஸ்...

Posted: 10 Mar 2015 10:37 PM PDT

இந்திய அரசின் நில
அபகரிப்பு சட்டத்திற்கு அதிமுக
ஆதரவு!

# விரைவில் மம்மி ரிலீஸ் உறுதி!

0 comments:

Post a Comment