Thursday, 12 March 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


"பழமொழிகள் அல்ல....புது மொழி" 1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் ப...

Posted: 11 Mar 2015 09:36 AM PDT

"பழமொழிகள்
அல்ல....புது மொழி"
1.பெரிய
துணிக்கடை அதிபரா இருந்தாலும்,
அவருக்குப் பிறக்கிற
குழந்தை என்னமோ அம்மணமா தான்
இருக்கும்.
2. அதிக மார்க்
வாங்கி மாநிலத்திலேயே முதல்
மாணவனா வந்தாலும், ஆம்லெட்
சாப்பிடணும்னு ஆசைப்பட்டால்
முட்டை வாங்கித்தான்
ஆகணும்....
3. என்னதான்
இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும்
அதை தலையில் வச்சிக்க
முடியாது...
4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக
இருந்தாலும், அவங்க நிழல்
கருப்பாகத்தான் இருக்கும்.
5. பொங்கலுக்கு மட்டும் தான்
அரசு விடுமுறை. ஆனால்
இட்லி தோசைக்கு எல்லாம்
விடுமுறை விடுவதில்லையே ஏன்....?
6. என்னதான் நீ
மாடா உழைச்சாலும்
உனக்கு கொம்பு முளைக்காது.
7. குச்சி மிட்டாய்ல
குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல
பல்லி இருக்காதுப்பா....
8. என்னதான் அரசியல்வாதிங்க
கட்சி தாவினாலும்....
அவங்களுக்கு வால்
முளைக்காது....
9. பிளேன் என்னதான் உயர உயர
பறந்தாலும்.... பெட்ரோல் போட
கீழே வந்துதான் ஆகணும்.....
10. என்னதான் ஒருத்தருக்குத்
தலைகனம் இருந்தாலும்....
அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க
முடியாது....
11. கோழிக்கு கோடி கணக்குல
தீனி வாங்கி போட்டாலும்
அது முட்டைதான் போடும்...
நூத்துக்கு நூறு எல்லாம்
போடாது...
12. வாழ்க்கைக்கும்
வழுக்கைக்கும்
ஒரு வித்தியாசம்....
ஒன்னுமே இல்லாத
வாழ்க்கை போர் அடிக்கும்....
ஒன்னுமே இல்லாத
வழுக்கை கிளார் அடிக்கும்.
13. என்னதான் நெருப்புக்
கோழியா இருந்தாலும்....
அதனால் அவிச்ச முட்டை போட
முடியாது.
14. ஒரு சிற்பி உளியால கல்லுல
அடிச்சா அது கலை. உளியால
நாம
சிற்பியை அடிச்சா அது கொலை.
15. சும்மா இருக்கிறவன்,
சும்மா இல்லாம,
சும்மா இருக்கிறவங்கள,
சும்மா சும்மா கிண்டல் பண்ணா....
சும்மா இருக்கிறவங்க,
சும்மா சும்மா கிண்டல் பண்றவன,
சும்மா #Aminu

0 comments:

Post a Comment