Thursday, 19 February 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


real love.., gud nyt frnds... @ Indupriya MP ...

Posted: 19 Feb 2015 07:54 AM PST

real love.., gud nyt frnds...

@ Indupriya MP
...


மகாராஜா வீர சிவாஜியின் ஜெயந்தி!! அன்று சிவாஜியின் பெயரைக் கேட்டாலே அதிரும் அ...

Posted: 19 Feb 2015 04:50 AM PST

மகாராஜா வீர சிவாஜியின் ஜெயந்தி!!

அன்று சிவாஜியின் பெயரைக் கேட்டாலே அதிரும் அதர்ம வழியில் ஆட்சி செய்தவர்களுக்கு. சிவாஜி சிறுவயதிலே தன் தாய் ஜீஜாபாயிடம் ராமயணம் , மகாபாரதம் கேட்டு வளர்ந்ததால் வீரமும் நேர்மையும் தர்மசிந்தனையுடன் வளர்ந்தார்.
சாதாரண வீரராக இருந்து மகாராஜவாக மாறினார். "கொரில்லா முறையை பயன்படுத்தி வெற்றிகளை குவித்தார்".

ஆயிரம் முறை அவரை கொல்ல சதி நடந்தாலும் ஒரு முறையிலும் எதிரிகளால் வெல்ல முடியவில்லை. சத்ரபதி எனப் புகழப்பட்டார். அதாவது "எதிரிகளுக்கு சிம்மசொப்பனம் போன்றவர், எதிரிகளால் வீழ்த்தவே முடியாதவர் என்று அர்த்தம்".
சிவாஜி காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.அவர்காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் உள்ளே வர அஞ்சினர். சிவாஜி மறையும் வரை காத்திருந்தனர்.நீதி நேர்மையை கடைசி வரை கடைபிடித்தார். சிவாஜியின் ஆட்சிப்பகுதிகள்செழிப்புடன் இருந்தது. மக்களுக்கு பொற்கால ஆட்சியை தந்தார்.
-
வி. ராஜமருதவேல்


80 ஆண்டுக்கு முன்பு பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில் 20 கி.மீ சாலை நெடுகி...

Posted: 19 Feb 2015 03:46 AM PST

80 ஆண்டுக்கு முன்பு பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில் 20 கி.மீ சாலை நெடுகிலும் மரத்தை வளர்த்த திம்மக்கா பாட்டி.

நன்றி : தமிழன் என்றால் லைக் செய்யவும்

பா விவேக்


அன்புக்கு யார் எவர் என்ற பேதம் தெரியாது... நன்றி : லக்ஷ்மண முகேஷ் பா விவேக்

Posted: 18 Feb 2015 08:11 PM PST

அன்புக்கு யார் எவர் என்ற பேதம் தெரியாது...

நன்றி : லக்ஷ்மண முகேஷ்

பா விவேக்


இது எத்தனை பேருக்கு பிடிக்கும் ? பா விவேக்

Posted: 18 Feb 2015 06:12 PM PST

இது எத்தனை பேருக்கு பிடிக்கும் ?

பா விவேக்


0 comments:

Post a Comment