Relax Please: FB page daily Posts |
- அழகிய குடும்பம் <3
- Mrs சிறிசேனா என்று எழுதி இருந்ததை M R S என படித்த மோடி!!! நாங்க மட்டும் எழவு வ...
- இணைய தளங்களின் வகைகள்! .com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி ந...
- மலை ஏறும் வீர விளையாட்டில் முனைப் புடன் ஈடுபட்டவர் அவர். மலையேற்றத்தில் ஒருமுறை...
- (y) Relaxplzz
- இன்றைய தத்துவம்....!! பேரிக்காய், காயா இருந்தாலும் பழக்கடைல தான் விக்கும்...!...
- பையனா? புள்ளையா? எனக் கேட்டறிந்த பிரசவத்தை நார்மலா?சிசேரியனா? என மாறிக் கேட்க வை...
- தண்ணீர் சுவர். ..!! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- (y) Relaxplzz
- உண்மையா இருக்குமோ :P :P
- ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்...
- வாழ்க்கை வாழ்வதற்கே ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400ரூபாய...
- கேட்காமலேயே கிடைக்கும் குழந்தையின் முத்தம்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த பரிசு......
- கணக்கு ஆசிரியர், பையனிடம் ஒரு கணக்கு சொன்னார். தம்பி உன் தந்தை முன்னூறு டாலர் க...
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- இவைகளெல்லாம் தமிழகத்தில் தான் அதிகம் சாத்தியம்.. 1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்க...
- டிவிட்டரில் பறக்கும் தமிழ் கொடி #தமிழ்வாழ்க ! ஆதலினால் தமிழர்களே இனி தமிழில் ஹே...
- ஒரு குழந்தை எப்படி உருவாகிறது......... 12 வருடம் உழைப்பில் 15 படங்கள்,,,, எடுத்...
- இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட (ஜெயா ,சசி ) அவை இரண்டும் சேர்ந்த...
- லைக் போடலன்னா குத்துவேன்!! ;-)
- :( Relaxplzz
- நல்லா இருக்குடே உங்க நாட்டுபற்று :)
- நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக விஜயகாந்த்துக்கு அபராதம்; நீதிமன்றம் அதிரடி #சா...
- :P Relaxplzz
- தத்துவம் : 1024 காதல் தோல்வி எனப்படுது யாதெனில் # தாடி வளர்த்துக்கொள்வது. . . ....
- இப்படியும் பழமொழி சொல்லலாம் ;-) * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர...
- செய்யாறு பகுதியில் டாஸ்மாக் ஒன்று பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட காட்சியை நேற...
- பையன் : ஐ லவ் யு பொண்ணு : (ஓங்கி செவுட்டுல ஒரு அறை விட்டுட்டு) என்னடா சொன்ன ? ர...
- :) Relaxplzz
Posted: 19 Feb 2015 09:20 AM PST |
Posted: 19 Feb 2015 09:15 AM PST |
Posted: 19 Feb 2015 09:08 AM PST இணைய தளங்களின் வகைகள்! .com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர். .net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.... .gov -- அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம். .edu -- கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல). .mil -- அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம். int -- இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம். .biz -- வணிக நிறுவனங்களுக்கு உரியது. .info -- தகவல்மையங்களுக்கு உரியது. .name -- தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது. .pro -- தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது. .aero -- வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும். .coop -- கூட்டுறவு அமைப்பிற்கு உரியது. .mesuem -- அருங்காட்சியகங்களுக்கு உரியது.அருங்காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொளள முடியும் இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்... Relaxplzz |
Posted: 19 Feb 2015 09:00 AM PST மலை ஏறும் வீர விளையாட்டில் முனைப் புடன் ஈடுபட்டவர் அவர். மலையேற்றத்தில் ஒருமுறை, ஒரு டன் எடை கொண்ட பாறை அவருடைய பாதத்தை பதம் பார்த்தது. தொடை வரைக்கும் கால்களைத் துண்டித்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை. கண் விழித்துப் பார்த்தபோது கால்களைக் காணோம். அந்த மலையேற்ற வீரரின் மகத்துவம் அறிந்த மருத்துவர், தோள்களைத் தட்டி தயக்கமாய்ச் சொன்னார். ' வாரன்! இனிமேல் உங்களால் நடக்க முடியாது.' அவரால் நடக்கமுடியாது என்பதுதான் மருத்துவருக்குத் தெரியும். ஆனால் அந்த மனிதருக்கு செயற்கைக் கால்களுடன் சைக்கிள் ஓட்ட முடிந்தது. மீண்டும் மலையேற முடிந்தது. ஆப்பிரிக்காவின் அதியுயர சிகரமாகிய கிளிமாஞ்சரோ மலைமீது ஏற முடிந்தது. அமெரிக்காவின் உயரமான மலைமுகடாகிய எல் கேப்டன் மீது ஏறமுடிந்தது. கனடாவின் பிரம்மாண்டமான சுவராகிய வீப்பிங்வால் மீது ஏற முடிந்தது. மலையினும் பெரிய மனஉறுதி காரணமாய், கால்களை இழந்தபின்னும் கனவுகளை எட்டியவர் வாரன் மேக்டொனால்ட்!! நெருப்பின் தீவிரம் நெஞ்சில் இருந்தால் நினைப்பதை எல்லாம் நிகழ்த்திக் காட்டலாம்! (y) (y) Relaxplzz ![]() "சாதனையாளர்கள்" |
Posted: 19 Feb 2015 08:55 AM PST |
Posted: 19 Feb 2015 08:50 AM PST இன்றைய தத்துவம்....!! பேரிக்காய், காயா இருந்தாலும் பழக்கடைல தான் விக்கும்...! தக்காளி பழமா இருந்தாலும் காய்கறிக் கடையில் தான் விக்கும்...! பேரிக்காய, பழக்கூடையில தான் வைக்கணும்...!! தக்காளிய, காய்க்கூடையில தான் வைக்கணும்...!! :O :O Relaxplzz |
Posted: 19 Feb 2015 08:45 AM PST |
Posted: 19 Feb 2015 08:38 AM PST |
Posted: 19 Feb 2015 08:30 AM PST |
Posted: 19 Feb 2015 08:20 AM PST |
Posted: 19 Feb 2015 08:10 AM PST ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு! பசியில யாரும் தவிச்சதில்ல காரணம் - தவிக்க விட்டதில்ல... டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும் சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல! அம்மா ஆசையா போட்ட செயினும் மாமா முறையா போட்ட மோதிரமும் Fees கட்ட முடியாத நண்பனுக்காக அடகு கடை படியேற அழுததில்ல... சட்டைய மாத்தி போட்டுக்குவோம் சாதி சமயம் பாத்ததில்ல, மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும் முகவரி என்னன்னு கேட்டதில்ல! படிச்சாலும் படிக்கலன்னாலும் பிரிச்சி வச்சி பாத்ததில்ல... அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும் அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல! வேல தேடி அலையுறப்போ வேதனைய பாத்துப்புட்டோம் 'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே மாறி மாறி சிரிச்சிகிட்டோம்! ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்... பக்குவமா இத கண்டும் காணாம நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ 'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு சமாளிச்சி எழுந்து போவோம்... நாட்கள் நகர, வருஷங்கள் ஓடுது, எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது "Hi da machan... how are you?" வுன்னு... தங்கச்சி கல்யாணம், தம்பி காலேஜி, அக்காவோட சீமந்தம், அம்மாவோட ஆஸ்த்துமா, Personal loan interest, Housing loan EMI, Share market சருக்கல், Appraisal டென்ஷன், இந்த கொடுமையெல்லாம் பத்தாம 'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு இஞ்சிமறப்பா போல ஒரு காதல், . எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா, நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா! இ-மெயில் இருந்தாலும் இண்டர்னெட் இருந்தாலும் கம்பெனியில ஓசி phone இருந்தாலும் நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல நண்பனோட குரல கேக்க நெனச்சாலும் முடியறதில்ல பழையபடி வாழ்ந்து பாக்க! அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும் Orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும் 'Available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும் 'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல... இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல! கல்யாணத்துக்கு கூப்பிட்டு வரமுடியாமா போனாலும், அம்மா தவறின சேதி கேட்டதும் கூட்டமா வந்தெறங்கி, தோள் குடுத்து தூக்கி நிறுத்தி பால் எடுத்தவரை கூட இருந்து சொல்லாம போக வேண்டிய இடத்துல செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள் தேசம் கடந்து போனாலும் பாசம் மறந்து போகாது! பேசக் கூட மறந்தாலும் வாசம் மாறி போகாது! வருஷம் பல கழிஞ்சாலும் வரவேற்பு குறையாது! வசதி வாய்ப்பு வந்தாலும் 'மாமா' 'மச்சான்' மாறாது #நண்பேன்டா Relaxplzz |
Posted: 19 Feb 2015 08:00 AM PST வாழ்க்கை வாழ்வதற்கே ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.ஆனால் இதில் சில கண்டிஷன்கள் உண்டு.அவை- 1)அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். 2)உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது. 3)அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு 4)ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400ரூபாய் வரவு வைக்கப்படும் 5)எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம். 6)வங்கி"முடிந்தது கணக்கு"என்று சொன்னால் அவ்வளவுதான்.வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது. இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள்.ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால்- அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள் தானே? உண்மையில் இது ஆட்டமில்லை -நிதர்சனமான உண்மை ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப்படுவதில்லை. அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள். எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். எனவே உங்களைப் பொன் போலபேணுங்கள் சந்தோஷமாக இருங்கள் சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். Relaxplzz ![]() |
Posted: 19 Feb 2015 07:50 AM PST |
Posted: 19 Feb 2015 07:45 AM PST கணக்கு ஆசிரியர், பையனிடம் ஒரு கணக்கு சொன்னார். தம்பி உன் தந்தை முன்னூறு டாலர் கடன் வாங்குகிறார் என்று வைத்து கொள். வாரத்திற்கு பதினைந்து டாலர் திருப்பி கொடுப்பதாக வாக்களிக்கிறார். பத்து வாரங்களுக்கு பிறகு எவ்வளவு பாக்கி இருக்கும் என்றார். முன்னூறு டாலர்கள் என்றான் பையன். உனக்கு கணக்கு தெரியவில்லை என்றார் ஆசிரியர். @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ உங்களுக்கு என் அப்பாவை தெரியவில்லை என்றான் பையன். :P :P Relaxplzz |
Posted: 19 Feb 2015 07:30 AM PST |
Posted: 19 Feb 2015 07:21 AM PST |
Posted: 19 Feb 2015 07:10 AM PST இவைகளெல்லாம் தமிழகத்தில் தான் அதிகம் சாத்தியம்.. 1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும். 2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும். 3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. 4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது. 5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி. 6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு. 7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க. 8) கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண். 9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை. 10) ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து அதேபானியில் படம் எடுப்பது. 11) பெத்தவன் பிறந்த நாள் தெரியாதவன் தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது. 12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது . 14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது. 15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV Channel ஆரம்பிப்பது. 16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது. 17) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது. 18) இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது. 19) பரிட்சை எழுதாதவனுக்கு " பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது. 20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது. 21) Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வருவது. 22) இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும். இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும். 23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.... Relaxplzz |
Posted: 19 Feb 2015 07:00 AM PST டிவிட்டரில் பறக்கும் தமிழ் கொடி #தமிழ்வாழ்க ! ஆதலினால் தமிழர்களே இனி தமிழில் ஹேஷ்டேக் செய்க என உற்சாகமாக சொல்லும் அளவுக்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக் முன்னிலை பெற்றுள்ளது. தமிழில் முன்னிலை பெற்ற முதல் ஹேஷ்டேக் எனும் பெருமித்ததுடன் இந்த அடையாளம் மூலம் கீச்சர்கள் தமிழ் குறித்த குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றானர். 140 எழுத்து வரம்பு கொண்ட குறும்பதிவுகளாக வெளிப்படும் டிவிட்டர் சமூக வலைப்பின்னல் சேவைகளில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளில் உள்ள பல்வேறு அம்சங்களில் ஹேஷ்டேக் அதன் ஆதார சிறப்பம்சமாக கருதப்படுகிறது. # எனும் குறியுடன் குறிப்பிட்ட பதமே ஹேஷ்டேக் என சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை அடையாளம் காண இந்த ஹேஷ்டேக் பயன்படுகிறது. பல நேரங்களில் ஒரு அலையென் குறும்பதிவுகள் வெளியாகி குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்த அல்லது கருத்தை உணர்த்த ஹேஷ்டேக் கைகொடுக்கிறது. டிவிட்டர் சேவையின் முக்கிய ஆயுதமாக ஹேஷ்டேக் அமைந்துள்ளது. ஆனால் இதுவரை ஆங்கிலத்திலேயே ஹேஷ்டேக் செல்லுபடியாக வந்தது. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ஹேஷ்டே உருவாக்கி பகிரப்பட்டாலும் அதிகாரபூர்வமாக டிவிட்டர் ஏற்று தனது டைம்லைனில் பட்டியலிடும் அங்கீகாரம் ஆங்கிலத்திற்கு மட்டுமே இருந்தது இதுவரை. ஆனால் இப்போது இந்த நிலை மாறியிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஹேஷ்டேக் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டிவிட்டருக்கு வளர்ச்சி வரைபடத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சமூக ஊடகங்களில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் டிவிட்டர் இந்தி , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஹேஷ்டேக் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனை கொண்டு இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்ற பிறகு ஜெய்ஹிந்த் எனும் ஹேஷ்டேக் இந்தி மொழியில் முன்னிலை பெற்றது. இப்போது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் முன்னிலை பெற்றுள்ளது. ஏற்கனவே தமிழில் குறும்பதிவு செய்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் பற்றும் நேசமும் கொண்டவர்கள் தங்கள் குறும்பதிவுகளால் டிவிட்டரில் தமிழ் கொடியை உயர பறக்க விட்டுள்ளனர். #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேகுடன் தொடர்ந்து குறும்பதிவுகள் அலையென திரள்கின்றன. இந்த குறும்பதிவுகள் தமிழ் பெருமையையும், தமிழ் மீதான பற்றையும் எண்ணற்ற விதங்களில் வெளிப்படுத்துகின்றன. தமிச் கொடி பறக்கும் சில குறும்பதிவுகள் : * நம் குழந்தைகளுக்கு தமிழை எப்படியாவது பிறமொழி கலப்பின்றி பேச எழுத சொல்லித்தந்துட்டா அதே நம் மொழிக்கு நாம் செய்யும் தொண்டு #தமிழ்வாழ்க; @mpgiri @nkprabu தமிழ் உலகின் பழமையான வாழும் மொழி என்று குறிப்பிட்டுள்ளதுடன் தமிழ் மொழி தொடர்பான வரைபட சித்திரத்தையும் பகிர்ந்துள்ளார். : * @MissLoochu (அனாமிகா) மொழியறியா ஊரில் "நீங்க தமிழா" என்று கேட்க ஓர் ஜீவன் கிடைக்கும் நேரம் தமிழ் இனிது இனிது #தமிழ்வாழ்க, என குறிப்பிட்டுள்ளார். * @Sricalifornia தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆச்சாரிக்கு மகாத்மா காந்தி எழுதிய தமிழ் கடிதம் எனும் தகவலுடன் அந்த கடித்ததை பகிர்ந்துள்ளார். * @priya1subramani தமிழ்ல எழுதறவங்க ஸ்கூல் பசங்க தான். டிவிட்டரில் ஸ்கூல் பசங்க மாதிரி எங்களையும் எழுத வைத்து மகிழ்வித்த டிவிட்டர் வாழ்க #தமிழ்வாழ்க, என மகிழ்ந்துள்ளார். * @karunaiimalar தமிழில் பேசுபவனை சாதாரணமாகவும் ஆங்கிலத்தில் பேசுபவனை மரியாதையாகவும் பார்ப்பதை நிறுத்திவிட்டு பெருமையுடன் சொல்வோம் #தமிழ்வாழ்க என்று சொல்வோம் என கூறியுள்ளார். * @JAnbazhagan கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் இருந்த மூத்த மொழி தமிழ் மொழி, அத் தமிழ் செம் மொழியானது .தமிழ் வாழ்க ! செம்மொழி வாழ்க ! #தமிழ்வாழ்க என குறிப்பிட்டுள்ளார். * @sindhutalks விளக்கம் தேவையில்லை #தமிழ்வாழ்க என உற்சாகம் தெரிவித்துள்ளார். * @Premgiamaren டிவிட்டரில் இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம் என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த போக்கு குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். பலர், தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலையம் உள்ளிட்ட தமிழர்களின் சாதனையை சுட்டிக்காட்டி தமிழ்வாழ்க என பெருமிதம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மீதான பற்றையும், நேசத்தையும் டிவிட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் அலையில் திளைக்க: #தமிழ்வாழ்க - சைபர்சிம்மன் Relaxplzz ![]() |
Posted: 19 Feb 2015 06:50 AM PST |
Posted: 19 Feb 2015 06:45 AM PST இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட (ஜெயா ,சசி ) அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட (ஒ.பன்னீர்செல்வம் ) ;-) - Mohamed Ali. |
Posted: 19 Feb 2015 06:40 AM PST |
Posted: 19 Feb 2015 06:30 AM PST |
Posted: 19 Feb 2015 06:24 AM PST |
Posted: 19 Feb 2015 06:20 AM PST நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக விஜயகாந்த்துக்கு அபராதம்; நீதிமன்றம் அதிரடி #சார் இது நீதிமன்றம்னு எனக்கு தெரியாது ,கோர்ட்டுனு நெனச்சிட்டேன் - Irandam thuklak |
Posted: 19 Feb 2015 06:15 AM PST |
Posted: 19 Feb 2015 06:10 AM PST தத்துவம் : 1024 காதல் தோல்வி எனப்படுது யாதெனில் # தாடி வளர்த்துக்கொள்வது. . . . . . . . . . . .அடுத்த #அழகான பெண்ணைப் பார்க்கும் வரை ! ;-) ;-) |
Posted: 19 Feb 2015 05:59 AM PST இப்படியும் பழமொழி சொல்லலாம் ;-) * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும் * ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும் * கார் ஓட டயரும் தேயும் * சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு * சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை * தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும் * தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும் * துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது * பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல * மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும் * முடியுள்ள போதே சீவிக்கொள் * பழகின செறுப்பு காலை கடிக்காது * மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி * ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே. ;-) ;-) Relaxplzz ![]() குசும்பு... 5 |
Posted: 19 Feb 2015 05:50 AM PST செய்யாறு பகுதியில் டாஸ்மாக் ஒன்று பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட காட்சியை நேற்று தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன். பார்க்கும்போதே அவ்வளவு பரவசமாக இருந்தது.. தமிழகம் முழுக்க பெண்கள் இதேப்போல் வாரியலையும் செருப்பையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்குள்ளும் புகுந்தார்கள் என்றால் ஜெயாவும் கருணாவும் தமிழர்கள் மீது ஏவி விட்டிருக்கும் சாராய பிசாசை ஓட ஓட விரட்டிவிடலாம்.. ஏவிவிட்டவர்களையும் சேர்த்துத்தான்.. அழிவிடைதாங்கி கிராம மக்களுக்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களுக்கும் வாழ்த்துகள்.. - Bala G ![]() |
Posted: 19 Feb 2015 05:45 AM PST பையன் : ஐ லவ் யு பொண்ணு : (ஓங்கி செவுட்டுல ஒரு அறை விட்டுட்டு) என்னடா சொன்ன ? ராஸ்கல்.... பையன் : (பத்து செகண்டு தயங்கி நின்னுட்டுப் பிறகு பொண்ணோட ரெண்டு கன்னத்துலயும் சப்புச் சப்புன்னு அறைஞ்சுட்டு ) சொன்னது கேக்கலைன்னா ஏண்டி என்ன செவுட்டுல அறைஞ்ச? #ஆருகிட்ட :P :P |
Posted: 19 Feb 2015 05:40 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment