Interesting Tamil Facebook posts |
- கலர்கலரான மிட்டாய் சாப்பிடும் பருவத்தில் தொடங்கி கலர்கலரான மாத்திரை சாப்பிடும் ப...
- காம்ப்ளான் குடிச்சா வளரலமாம் எங்கே ஜப்பான்காரனுக்கு குடு பாப்போம் ! ஏழு வாரங்களி...
- :p
- எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்திற்கான முக்கிய காரணமாகின்றது... #இன்றைய #எதிர்பார்ப்...
- லிங்கா பிரச்சினை... முழு வீச்சில் களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்! மெகா பிச்சைப் போ...
- Always Respect Elders.Live & Let Live. THALA Forever
- வாய் வழியா #மூச்சு விடுற ஆப்சன் கொடுத்த கடவுள், எவ்வளவு பெரிய எஞ்சினியர் இல்லை...
- பெரும்பாலும் வகுப்பறையின் முதல் பெஞ்ச் மாணவர்கள் கிளாஸ் லீடர் மட்டுமே ஆகிறார்கள்...
- அணைத்துக்கொண்டு அருகில் இருப்பது மட்டும் அல்ல காதல் நினைத்துக்கொண்டு தொலைவில்...
Posted: 19 Feb 2015 09:21 AM PST கலர்கலரான மிட்டாய் சாப்பிடும் பருவத்தில் தொடங்கி கலர்கலரான மாத்திரை சாப்பிடும் பருவத்தில் முடிகிறது.. #வாழ்க்கை |
Posted: 19 Feb 2015 07:42 AM PST காம்ப்ளான் குடிச்சா வளரலமாம் எங்கே ஜப்பான்காரனுக்கு குடு பாப்போம் ! ஏழு வாரங்களில் சிகப்பழகு எங்கே ஆப்ரிக்காகாரனுக்கு போடு பாப்போம் !! |
Posted: 19 Feb 2015 07:25 AM PST |
Posted: 19 Feb 2015 05:25 AM PST |
Posted: 18 Feb 2015 11:19 PM PST எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்திற்கான முக்கிய காரணமாகின்றது... #இன்றைய #எதிர்பார்ப்பே #நாளைய #ஏமாற்றம். |
Posted: 18 Feb 2015 10:10 PM PST |
Always Respect Elders.Live & Let Live. THALA Forever Posted: 18 Feb 2015 09:54 PM PST |
Posted: 18 Feb 2015 08:44 PM PST வாய் வழியா #மூச்சு விடுற ஆப்சன் கொடுத்த கடவுள், எவ்வளவு பெரிய எஞ்சினியர் இல்லைனா ஜலதோஷத்துக்கே மண்டைய போட்டிருப்போம் :) |
Posted: 18 Feb 2015 09:40 AM PST பெரும்பாலும் வகுப்பறையின் முதல் பெஞ்ச் மாணவர்கள் கிளாஸ் லீடர் மட்டுமே ஆகிறார்கள். கடைசி பெஞ்ச் மாணவர்கள் தான் தேசத்தின் லீடர் ஆகிறார்கள். |
Posted: 18 Feb 2015 09:20 AM PST அணைத்துக்கொண்டு அருகில் இருப்பது மட்டும் அல்ல காதல் நினைத்துக்கொண்டு தொலைவில் இருந்தால் கூட காதல் தான்... |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment