Saturday, 14 February 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


பனி கரடி எல்லாரும் பாத்துரிப்பீங்க. ஆனா பனி புலி பார்த்து இருக்கீங்களா..??? பாத...

Posted: 14 Feb 2015 09:20 AM PST

பனி கரடி எல்லாரும் பாத்துரிப்பீங்க. ஆனா பனி புலி பார்த்து இருக்கீங்களா..???
பாத்துக்கோங்க அது இதுதான்..


படித்ததில் பிடித்தது.... இருபதுகளில்… எழு! உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல...

Posted: 14 Feb 2015 09:10 AM PST

படித்ததில் பிடித்தது....

இருபதுகளில்…

எழு!
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!
ஜன்னல்களைத் திறந்து வை!
படி! எதையும் படி!
வாத்சாயனம் கூடக்
காமமல்ல, கல்விதான்..
படி!
பிறகு
புத்தகங்களை எல்லாம்
உன்
பிருஷ்டங்களுக்குப்
பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா..
உன் சட்டைப் பொத்தான்,
கடிகாரம்,
காதல்,
சிற்றுண்டி,
சிற்றின்பம்
எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில்
விழுந்து விட்டால்,
எந்திர அறிவு கொள்!
ஏவாத ஏவுகணையினும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனித முகங்களை
மனசுக்குள் பதிவு செய்!
சப்தங்கள் படி!
சூழ்ச்சிகள் அறி!
பூமியில் நின்று
வானத்தைப் பார்!
வானத்தில் நின்று
பூமியைப் பார்!
உன் திசையைத் தெரிவு செய்!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலைச் சுகி!
காதலில் அழு!
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்
மணம் புரி!
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த இன்பம்
கையளவுதான்..
மிச்சமெல்லாம் உனக்கு!
வாழ்க்கையென்பது
உழைப்பும் துய்ப்புமென்று உணர்!
உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்… இன்னும்…
சூரியக் கதிர்கள்
விழமுடியாத ஆழத்தில்…

**
முப்பதுகளில்…

சுறுசுறுப்பில்
தேனீயாயிரு!
நிதானத்தில்
ஞானியாயிரு!
உறங்குதல் சுருக்கு!
உழை!
நித்தம் கலவி கொள்!
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒளித்து வைத்திருப்பான்..
கைப்பற்று!
ஆயுதம் தயாரி..
பயன்படுத்தாதே.
எதிரிகளைப் பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!
வேர்களை,
இடிபிளக்காத
ஆழத்துக்கு அனுப்பு..
கிளைகளை,
சூரியனுக்கு
நிழல் கொடுக்கும்
உயரத்தில் பரப்பு..
நிலை கொள்.

**

நாற்பதுகளில்…

இனிமேல்தான்
வாழ்க்கை ஆரம்பம்..
செல்வத்தில் பாதியை
அறிவில் முழுமையை
செலவழி..
எதிரிகளை ஒழி!
ஆயுதங்களை
மண்டையோடுகளில் தீட்டு!
ஒருவனைப் புதைக்க
இன்னொருவனைக்
குழிவெட்டச் சொல்!
அதில்
இருவரையும் புதை!
இருகையால் ஈட்டு..
ஒரு கையாலேனும் கொடு..
பகல் தூக்கம் போடு.
கவனம்!
இன்னொரு காதல் வரும்!
புன்னகைவரை போ..
புடவை தொடாதே.
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு!
இனிமேல்
இலட்சியத்துக்கு நீதான்
இலக்கு..

**
ஐம்பதுகளில்…

வாழ்க்கை, வழுக்கை
இரண்டையும் ரசி..
கொழுப்பைக் குறை..
முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்!
கணக்குப்பார்!
நீ மனிதனா என்று
வாழ்க்கையைக் கேள்..
இலட்சியத்தைத் தொடு
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!
**
அறுபதுகளில்…

இதுவரை
வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..
இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு..
மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு!
கிளியோடு பேசு!
மனைவிக்குப் பேன் பார்!
பழைய டைரி எடு
இப்போதாவது உண்மை எழுது..

**
எழுபதுக்கு மேல்…

இந்தியாவில்
இது உபரி..
சுடுகாடுவரை
நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ…
ஜன கண மண…

கவிஞர் : வைரமுத்து

Relaxplzz

வளர்ப்பு தந்தையின் பாசம்... கனடாவில் 3 வயது குழந்தையை உயிர்பிழைக்க செய்ய தந்தை...

Posted: 14 Feb 2015 09:00 AM PST

வளர்ப்பு தந்தையின் பாசம்...

கனடாவில் 3 வயது குழந்தையை உயிர்பிழைக்க செய்ய தந்தை ஒருவர் தனது கல்லீரலை வழங்கிய, உயிர் கொடுத்துள்ளார்.

மைக்கேல் வாக்னர் மற்றும் ஜோஹனே என்ற தம்பதியினர், வியட்நாமில் மோசமான உடல்நலத்துடன் அனாதை ஆசிரமத்தில் இருந்த 18 மாத இரட்டை பெண்குழந்தைகளை கனடாவிற்கு கொண்டு சென்றனர். குழந்தைகளை கனடா தம்பதியினர் தத்தெடுத்துக் கொண்டனர். இரண்டு குழந்தைகளும் ஒரே வகையான நோய் காணப்பட்டது. மரபணு கோளாறு அவர்களுடைய கல்லீரல், இதயம் மற்றும் பிற உடல் உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர்களுடைய கல்லீரல் செயல்பாடு மிகவும் மோசமான நிலையை நோக்கி மெதுவாக சென்றது. அவர்களுக்கு மாற்று உடல் உறுப்புகள் பொருத்துவதன் மூலமே அவர்களுடைய உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலையைக்கு வந்தது.

3 வயது ஆகும் குழந்தைகளில் ஒருவருக்கு அவர்களது தந்தை வாக்னர் தனது கல்லீரலை வழங்கியுள்ளார். மைக்கேல் வாக்னர் கல்லீரல் பகுதி குழந்தைக்கு பொருந்தும் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவரது கல்லீரல் மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அவரது உடல் உறுப்பு தானத்தினால் ஒரு குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடியும் என்றநிலையில் மிகவும் கனத்த இதயத்துடன் தேர்வு செய்யும் நிலைக்கு வந்தார்.

3 வயது சிறுமிகளான பிங்க் மற்றும் ப்ஹொக் இருவரும் ஒரே பாதிப்பு கொண்டவர். கடந்த செவ்வாய்கிழமை அன்று டொரண்டோ பொது மருத்துவமனைக்கு அவரது கல்லீரல் கொண்டு செல்லப்பட்டது. நீண்டநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது கல்லீரல் சிறுமி ப்ஹொக்கிற்கு பொருத்தப்பட்டது. சிறுமிகளின் தந்தையான மைக்கேல் வாக்னர் அறுவை சிகிச்சையை அடுத்து நன்றாக உள்ளார். அவரது மூன்று வயது சிறுமி நல்ல உடல்நலத்துடன் சிக்கிட்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பஹொக்கிற்கு பொருத்தப்பட்ட புதிய கல்லீரல் மிகவும் நன்றாக உள்ளது என்றும் கல்லீரலின் அளவு எதிர்பார்த்ததைவிட மிகவும் சரியாக தோன்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளின் வளர்ப்பு தாயான ஜோஹனே தனது கணவருக்கு பெரிய நன்றியை தெரிவித்துள்ளார். தனது சிறிய குழந்தையை உயிர்பிழைக்க செய்ய இதுவரையில் எந்தஒரு தந்தையும் செய்திராதவகையில் எனது கணவர் அவரது உடல் உறுப்பை கொடுத்துள்ளார் என்று நன்றி தெரிவித்துள்ளார்.

'இந்த நீண்டநாள் முடிவுக்கு நான் ஒரு நல்லவழி கேட்டு முடியாது. நான் நலமாக இருக்கிறேன்,' என்று மைக்கேல் வாக்னர் தெரிவித்துள்ளார். மைக்கேல் வாக்னர் அறுவை சிகிச்சை அறையில் இருந்து, ஓய்வு அறைக்கு அழைத்து வரப்பட்ட போது 'யாரே என்னுடைய கல்லீரல் பகுதியை திருடிவிட்டார்கள்' என்று சிரித்துக் கொண்டே கிண்டல் அடித்துள்ளார் இதனை அவரது மனைவி பகிர்ந்துள்ளார். இதற்கிடையே மற்றொரு சிறுமி பிங்க்கிற்கு கல்லீரலுக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். கல்லீரல் தானம் செய்ய மைக்கேல் வாக்னர் முறையீட்டை அறிந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பதில்கள் டொரண்டோ பொது மருத்துவமனைக்கு வந்துள்ளது. பதில்களை ஏற்றுக் கொண்ட மருத்துவமனை அடுத்தக்கட்ட பணியை தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஜோஹனே வாக்னர் செய்தியாளரிடம் பேசுகையில், எனது மகளுக்கு பொருந்தும் சரியான கல்லீரல் தானம் செய்பவரை தேர்வு செய்ய பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார். தன்னால் ஒரு குழந்தையை மட்டும்தான் காப்பாற்றமுடியும் என்று தெரிந்ததும், அதனை ஏற்றுக் கொள்ள மிகவும் கடுமையான நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக மைக்கேல் வாக்னர் குறிப்பிட்டுள்ளார். அவரது கல்லீரலை பொறுத்த, சிறுமிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரே ப்ஹொக்கை தேர்வு செய்துள்ளார். தனது வளர்ப்பு மகளுக்கு கல்லீரலை தானம் செய்த வாக்னர் ஏற்கனவே 7 சொந்த குழந்தைகளுக்கு தந்தை ஆவார்.

குழந்தைகளை தத்தெடுத்தது தொடர்பாக வாக்னர் பேசுகையில், நாங்கள் சிறுமிகளை அனாதை ஆசிரமத்தில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். அவர்கள் 18 மாதங்களில் குறைந்த எடையிலே காணப்பட்டனர். இதனை அடுத்து அவர்களை முழு மனதுடன் தத்தெடுத்துக் கொண்டோம். குழந்தைகள் இருவருக்கும் உடல்நிலை குறைபாடு இருந்தபோதில் தாங்கள் எந்தஒரு வருத்தமும் படவில்லை என்று தம்பதியினர் சிரித்துக் கொண்டே தெரிவித்துள்ளனர்.

Relaxplzz


(y) Relaxplzz

Posted: 14 Feb 2015 08:55 AM PST

இங்க உள்ள ஃபோட்டோவெல்லாம் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி எடுத்தது தானே ....? அட.....

Posted: 14 Feb 2015 08:50 AM PST

இங்க உள்ள ஃபோட்டோவெல்லாம் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி எடுத்தது தானே ....?

அட... ரொம்பக் கரெக்ட்டுங்க... எப்படி கண்டுபிடிச்சீங்க...?

ஆமா .... இதுக்கு பெரிய துப்பறியும் நிபுணர் வேணுமாக்கும் ?

எல்லா ஃபோட்டோலயும் சிரிச்ச முகமா இருக்கீங்களே... அதப் பாத்தாலே தெரியல...

:D :D

டில்லியில் பாஜக தோற்க்கவில்லை.. ஆம்ஆத்மிதான் ஜெயித்துவிட்டது - தமிழிசை # அண்ணே!...

Posted: 14 Feb 2015 08:45 AM PST

டில்லியில் பாஜக தோற்க்கவில்லை.. ஆம்ஆத்மிதான் ஜெயித்துவிட்டது - தமிழிசை

# அண்ணே! பூவ பூவுன்னும் சொல்லலாம்... புய்ப்பம்னும் சொல்லலாம்... அக்கா சொல்ற மாதிரியும் சொல்லலாம்... ;-)

-டோலர். சத்யா


அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 14 Feb 2015 08:38 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


வாழ்த்துக்கள் பாட்டி (y)

Posted: 14 Feb 2015 08:30 AM PST

வாழ்த்துக்கள் பாட்டி (y)


அருமையான க்ளிக் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 14 Feb 2015 08:24 AM PST

அருமையான க்ளிக்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


என்ன கொடும சார் இது :P

Posted: 14 Feb 2015 08:18 AM PST

என்ன கொடும சார் இது :P


வில்லேஜ் விஞ்ஞானி - 2

ஒரு விவசாயின் குதிரை உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.அதனால் நடக்க கூட முடியவில்ல...

Posted: 14 Feb 2015 08:10 AM PST

ஒரு விவசாயின் குதிரை உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.அதனால் நடக்க கூட முடியவில்லை.
உடனே அந்த விவசாயி டாக்டரை அழைத்து வந்து காண்பித்தான் .

டாக்டர் குதிரையை நன்றாக பரிசோதித்து விட்டு சொன்னார்..நான் ரு நாட்களுக்கு மருந்துக் கொடுக்கிறேன் .இந்த மூன்று நாட்களுக்குள் குதிரை எழுந்து நடக்கவிட்டால் இதை கொள்ள வேண்டி இருக்கும் ..ஏனென்றால் இதற்க்கு வந்திருப்பது பெரிய நோய் ,உயிருடன் விட்டால் மற்ற மிருகங்களுக்கும் தொற்றி கொள்ளும் என கூறி சென்று விட்டார்.

இதை அங்குள்ள ஆடு கேட்டு கொண்டு இருந்தது. அது உடனே குதிரையின் அருகில் சென்று நீ எப்படியாவது கஷ்டப்பட்டு நடந்து விடு..இல்லேன்னா உன்னை கொன்று விடுவார்கள் என கூறியது.

அடுத்தநாளும் டாக்டர் வந்து மருந்து கொடுத்தார் ..குதிரை எழுந்திருக்க வில்லை. அந்த ஆடு மிகவும் கவலை கொண்டு மீண்டும் குதிரைக்கு ஊக்கம் கொடுத்து எழ சொல்லியது.ஆனால் முடியவில்லை.

மூன்றாவது நாள் டாக்டர் வந்து மருந்து கொடுத்து விட்டு
சொன்னார் ...இன்றும் குதிரை நடக்கவில்லை என்றால் நாளை இதை கொன்று விடுங்கள் என்று.

ஆடு மிகவும் வருத்தம் கொண்டு குதிரை நண்பனை ஊக்குவித்து எழுந்து ஓட வைத்து.. குதிரை எழுந்து ஒடுவதை பார்த்த அந்த விவசாயிக்கு சந்தோஷம் தாங்கவில்லை ..

அவன் வீட்டுக்குள் இவ்வாறு கத்திகொண்டே ஓடினான் .......குதிரை ஓட ஆரம்பித்து விட்டது..அதை கொண்டாட
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
விருந்து வைப்போம் ஆடு வெட்டி என்று ...!!!!

:O :O

Relaxplzz

உன்னிடம் பேசவே கூடாது என முகம் சுருக்கி இதயம் இறுக்கி என்ன தான் இறுமாப்பாய் நின...

Posted: 14 Feb 2015 08:00 AM PST

உன்னிடம்
பேசவே கூடாது என
முகம் சுருக்கி
இதயம் இறுக்கி என்ன தான்
இறுமாப்பாய் நின்றாலும்,
ஏய்... என் கோபக்காரி என
நீ காதோரம் அழைத்ததும்
எங்கிருந்தோ ஓர்
செல்லப்பிராணிக்கான
முகம் வந்து ஒட்டிக்கொள்கிறது
கோபவாலை சுருட்டிக்கொண்டு...
ம்,
ச்சீ போ...நான் கோபமாய் இருக்கேன்..!!

♥ ♥

- Deepa Sarathy.


:) Relaxplzz

Posted: 14 Feb 2015 07:50 AM PST

உன் நினைவாக என்னிடம் ஆயிரம் பொருட்கள் இருக்கலாம்..!! ஆனால் என்னிடம் உள்ள மிக பெ...

Posted: 14 Feb 2015 07:45 AM PST

உன் நினைவாக என்னிடம் ஆயிரம்
பொருட்கள் இருக்கலாம்..!!

ஆனால் என்னிடம் உள்ள
மிக பெரிய நினைவு பொருள்
உன் "பெயர்" தான்..!!

உன் பெயரைச் சொல்லி யார் யாரை எங்கு அழைத்தாலும்
என்னக்குள்
எழுகிறது உன்னை பற்றிய
நினைவுகள்..!! ♥

-Dharani Dharan

இப்படி இரவு நேர ரோட்டுக் கடையில் கல் தோசை சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா..?...

Posted: 14 Feb 2015 07:40 AM PST

இப்படி இரவு நேர ரோட்டுக் கடையில் கல் தோசை சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா..? இருந்தால் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 14 Feb 2015 07:30 AM PST

ஒரு அரங்கத்தில் Engineer&Doctor ல யார் கெட்டிகாரங்கன்னு ஒரு விவாதம் வந்தது .அதை...

Posted: 14 Feb 2015 07:21 AM PST

ஒரு அரங்கத்தில் Engineer&Doctor ல யார் கெட்டிகாரங்கன்னு ஒரு விவாதம் வந்தது .அதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.ஒரு Engineer & ஒரு Doctor ம் ஒத்துக்கொண்டார்கள் .

என்ஜினீயர் ஓர் கிளினிக் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு மாட்டினார்.. அதில் எல்லா நோய்களும் குணபடுதப்படும்.பீஸ் 3௦௦ ருபாய்... அப்படி குணமாக வில்லையென்றால் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் என்று.

அந்த டாக்டருக்கு இதை பார்த்து விட்டு இவனை எப்படியாவது ஏமாற்றிவிடணும்னு அந்த கிளினிக் சென்று..சொன்னார்..
"எனக்கு எந்த ருசியும் தெரியவில்லை ..குணப்படுத்துங்கள் ..

உடனே அந்த என்ஜினீயர் நர்ஸிடம் நம்பர் 22 வது பாட்டில் மருந்து மூன்று சொட்டு இவர் நாக்கில் விடசொன்னார்... நர்ஸும் அவ்வாறு செய்ய.. உடனே அந்த டாக்டர் இது பெட்ரோல் என அலறினார்..

அந்த என்ஜினீயர் உங்களுக்கு இப்போது சுவை தெரிய ஆரம்பித்து விட்டது .என சொல்லி 300 ருபாய் வாங்கி விட்டார்.

டாக்டர் மிகவும் கோபமடைந்து சிறிது நாள் கழித்து மீண்டும் அங்கு சென்று.. என்னுடைய ஞாபக சக்தி குறைந்து விட்டது என மருந்து கேட்டார்.. உடனே எஞ்சினீயர் நர்சிடம் அந்த நம்பர் 22 ல் உள்ள மருந்தை 3 சொட்டு வாயில் விட சொன்னார்..

உடனே டாக்டர் அது வாய் சுவைக்கான மருந்து என்றவுடன்.. உங்கள் ஞாபக சக்தி திரும்ப வந்து விட்டது என எஞ்சினீயார் 300 ருபாய் வாங்கிவிட்டார்.

மீண்டும் டாக்டருக்கு, கோவம் & அவமானம்.

மீண்டும் சிறிது நாட்கள் கழித்து டாக்டர் அந்த கிளினிக் சென்று என் கண் பார்வை குறைந்து விட்டது சரிசெய்ய கேட்டார்.. அந்த என்ஜினீயர் இந்தாருங்கள் 1000 ருபாய் என்றார்.. அந்த டாக்டர் உடனே இது 500 ருபாய் நோட்..1000 ருபாய் என்கிறீர்களே என்றார் ..

பின் .அவரே 300 ரூபாயைகொடுது விட்டு வெளியே சென்றார்.. !!

Moral: Never challenge Engineers!!!

:D :D

Relaxplzz

:) Relaxplzz

Posted: 14 Feb 2015 07:10 AM PST

ஒரு உண்மை நிகழ்வு:- நான் ஒரு கண்ணாடி கடை நடத்துனர். ஒரு வாரம் முன்பு என்னிடம் ஒ...

Posted: 14 Feb 2015 06:59 AM PST

ஒரு உண்மை நிகழ்வு:-

நான் ஒரு கண்ணாடி கடை நடத்துனர். ஒரு வாரம் முன்பு என்னிடம் ஒருவர் தன் இல்லத்துக்கு கண்ணாடி பொருத்த வேண்டும் என வந்து இருந்தார்.. சரி நான் உங்க இல்லம் வந்து சந்தித்து அளவு எடுத்து கொள்கிறேன் என்றேன்..

ஒரு வழியாக முகவரி அறிந்து அவர் இல்லம் சென்றேன்..
அட அவ்வளவு நேர்த்தியான இல்லம். அழகான வடிவமைப்பு. அப்ப அவரிடம் நான் கேட்டேன் ரொம்பவே செலவு ஆகி இருக்கும் போல. நீங்க ரொம்பவே வசதி படைத்தவர்ங்க. அப்படி என்ன வேலை பாக்கறிங்க ஐயா நீங்க..

அதர்கு அவர் நான் சாதாரண பழ வியாபாரிங்க. என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி பக்கதுல ஒரு சின்ன கிராமம். 17 வயசுல சென்னைக்கு வந்த.. என்ன செய்யர்துனு புரியாம ஊர சுத்திட்டு இருந்தன். உணவுக்கு மட்டும் பஞ்சம் இல்ல.

கொத்தவார்சாவடில மண்ணுல விழுந்த பழத்த திரும்ப எடுக்க மாட்டாங்க. அங்க அங்க சிதறி விழர பழம் சாப்பிட்டு பொழுத கழிச்ச. ஒரு கட்டத்துல அந்த பழத்த எல்லாம் எடுத்து சின்னதா ஒரு துணி போட்டு விக்க ஆரம்பிச்சன். முதலீடு இல்லா வருமானமாக எனக்கு 50 ருபாய் கிடச்சுது.. அதையே படி படியா சொஞ்சம் பெருசாக்கின.. அப்பறம் வந்த வருமானத்துல ஒரு தெருவோர பழ கடை ஆரம்பிச்சன்.. இப்ப சொந்தமா 4 பழ கடை வச்சி இருக்கேன்.

இது எங்க அம்மாவுக்காக நான் கட்டிய வீடு. இந்நாள் வரை அவங்க நாளு பக்கம் சுவர் வச்ச வீட்டில கூட இருந்நது இல்ல.

எனக்கு மூல தனமா இருந்தது சிலர் வேண்டானு விட்ட விஷயம்.

20 வருட உழைப்பை பத்து நொடியில் முடித்து விட்டார். சாதிக்க வேண்டும் என எண்ணம் இருந்தால் போதும்.வாழ ஆயிரம் வழிகள் உண்டு.

--ஸ்வப்னா ஸ்ரீனிவாசன்

Relaxplzz


"நெகிழ வைத்த நிஜங்கள்"

ஊட்டி மலை ரயில் பயணம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 14 Feb 2015 06:50 AM PST

ஊட்டி மலை ரயில் பயணம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


நானும் ஆபிஸ்ல தீயா󾭚 வேலை செய்யனும்னு தான் பாக்கறேன். * * * * * * * * * * * * * ஆ...

Posted: 14 Feb 2015 06:45 AM PST

நானும் ஆபிஸ்ல தீயா𾭚 வேலை செய்யனும்னு தான் பாக்கறேன்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஆனா.. ஆபிஸ் எரிஞ்சிடுமேன்னுதான் பயமா இருக்கு…!!

:P :P;

நண்பேன்டா ;-)

Posted: 14 Feb 2015 06:40 AM PST

நண்பேன்டா ;-)


:) Relaxplzz

Posted: 14 Feb 2015 06:38 AM PST

;-) Relaxplzz

Posted: 14 Feb 2015 06:20 AM PST

காலையில் என் மனைவி துணி துவைக்கும் போது WASHING MACHINE அதிகமாக சத்தம் செய்தது...

Posted: 14 Feb 2015 06:11 AM PST

காலையில் என் மனைவி துணி துவைக்கும் போது WASHING MACHINE அதிகமாக சத்தம் செய்தது

என் மனைவி WASHING MACHINEஐ "ஏய்" என்று சத்தம் போட்டு பக்கவாட்டில் ஒரு அறை அறைந்தாள். அதற்கு பிறகு அமைதியாக ஓடியது.

MACHINEக்கு இந்த கதி என்றால் என் கதி என்ன என்று யோசித்து பாருங்கள் மகா ஜனங்களே "

:P :P


குசும்பு... 4

கிழிந்த 10 ரூபாய் தந்த சுகமான நினைவுகள் தரை டிக்கட் ஒரு ரூபாய் ஐமபது காசு, நான்...

Posted: 14 Feb 2015 05:58 AM PST

கிழிந்த 10 ரூபாய் தந்த சுகமான நினைவுகள்

தரை டிக்கட் ஒரு ரூபாய் ஐமபது காசு, நான்கு பேருக்கு ஆறு ரூபாய் !
இடைவேளையில்நாலணா முறுக்கு இரண்டு ரூபாய்க்கு வாங்கினால்
அம்மா
அப்பா
தங்கை
நான்
என நான்கு பேருக்கு ஆளுக்கு இரண்டு முறுக்கு !

தன் பங்கு முறுக்கை அம்மா தின்னாமல் தங்கைக்கும் எனக்கும்
ஆளுக்கொன்றாகக் கொடுத்து விடுவதில்
அம்மாவும்
அப்பாவும்
மீதமிருக்கும் இரண்டு முறுக்குகளைப் பகிர்ந்து கொள்வார்கள்
என்பது தனிக்கணக்கு !

போகும்போது நடந்து போய்.......... வரும்போது பஸ்ஸில் வருவதில்
ஒரு டிக்கட் ஐம்பது காசு வீதம் நான்கு பேருக்கு இரண்டு ரூபாய் என்பதோடு சரியாகப் போய்விட்ட அந்தப் பத்து ரூபாய் அன்று கிழிந்திருந்தது !

டிக்கட் கிழிக்கும் புண்ணியவான் மறுக்காமல் வாங்கிக்கொண்டான் ! இப்போதும் என் அறையில் அது போன்ற கிழிந்த பத்து ரூபாய்கள்
நிறைய இருக்கின்றன நிறைய நினைவுகளை சுமந்து கொண்டு!

- Dhivya Dharsini


"நினைவுகள்"

ஆண்களுக்கு பெண்களின் அழுகை பற்றிய அபிப்பிராயம் என்னவென்று தெரியாது.. ஆனால் ஆண் அ...

Posted: 14 Feb 2015 05:48 AM PST

ஆண்களுக்கு
பெண்களின் அழுகை பற்றிய
அபிப்பிராயம்
என்னவென்று தெரியாது..
ஆனால்
ஆண் அழுதால்
பெண் சத்தியமாய்
உடைந்து தான் போவாள்...!!!


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 3

R T O :- நீங்க மணிக்கு⏰ எத்தனை கிலோமீட்டர் வேகத்தில கார ஓட்டுவிங்க? , , , , , ,...

Posted: 14 Feb 2015 05:45 AM PST

R T O :- நீங்க மணிக்கு⏰ எத்தனை கிலோமீட்டர் வேகத்தில கார ஓட்டுவிங்க?
,
,
,
,
,
,
,
,,
,
,
,
நம்மாளு :- யார் சார் அது மணி ? அவனுக்கு நான் ஏன் சார் கார் ஓட்டணும் ?

:P :P

என்ன..??

Posted: 14 Feb 2015 05:39 AM PST

:) Relaxplzz

Posted: 14 Feb 2015 05:30 AM PST

0 comments:

Post a Comment