Saturday, 14 February 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Thala-Emperor da

Posted: 14 Feb 2015 08:38 AM PST

Thala-Emperor da


Box Office Collection and Fan Base Ajith No.1 in Tamil Industry

Posted: 14 Feb 2015 08:17 AM PST

Box Office Collection and Fan Base
Ajith No.1 in Tamil Industry


பெண்ணிற்கும் காதல் தோல்வி உண்டு . . . ஆனாலும் , அவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ...

Posted: 14 Feb 2015 04:52 AM PST

பெண்ணிற்கும் காதல் தோல்வி உண்டு . . .

ஆனாலும் ,
அவள் ஆறுதல்
தேடியதில்லை மதுவிலோ போதையிலோ ....!

நாசமாய்
போனதுமில்லை

அவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை......
மாப்ள- மச்சான் நண்பர்கள் என யாரிடமும்.

நம்மைப்போல் தன
சோகத்தை கூறியதில்லை ....

அவள் தன் சோகத்தை மறப்பதற்கு
கானா மெட்டில் பாடல் பாடியதில்லை .....

அவள் பழி சுமத்தியதில்லை ஒட்டுமொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று . . . !

அவள் கவனிக்கத் தவறியதில்லை
கேட்கக் கூசும் விமர்சனங்களை ....!

அவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது எல்லாம் வெறும்
"தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !

பெண்களின் காதலையும் மதிப்போம்..

Valentines Theme Music - Instrumental. Music by Gavaskar Avinash. If you like th...

Posted: 14 Feb 2015 01:35 AM PST

Valentines Theme Music - Instrumental. Music by Gavaskar Avinash. If you like this song please do share with your beloved ones..

Happy valentines day.


Valentine's Theme Music - Instrumental- The Heat

Love is our true destiny. We do not find the meaning of life by ourselves alone - we find it with another - Thomas Merton

Vijay Anna <3

Posted: 14 Feb 2015 01:16 AM PST

Vijay Anna ♥


காதலித்தவரையே திருமணம் செய்துக்கொள்வதில் இருக்கிறது " #காதலர்_தினம் "

Posted: 13 Feb 2015 09:23 PM PST

காதலித்தவரையே திருமணம்
செய்துக்கொள்வதில் இருக்கிறது
" #காதலர்_தினம் "


காதலை சொல்லவது எப்படி ..? 1.எங்க பரம்பரையில அழகானவங்கன்னு யாருமே இல்லை. உன்னாலய...

Posted: 13 Feb 2015 07:47 PM PST

காதலை சொல்லவது எப்படி ..?

1.எங்க பரம்பரையில அழகானவங்கன்னு யாருமே இல்லை. உன்னாலயாச்சும் அது மாறட்டும்

2.என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எப்போ கல்யாண சாப்பாடு போடப்போறனு கேக்குறாங்க சொல்லிடட்டுமா?

3.என் அக்கா பொண்ணு உன்ன அத்தைனு கூப்பிடுறா?

4.லவ் பண்ணவேனாம் கல்யாணம் பண்ணிக்கலாமா?

5.என் மொபைல் பேலன்சே உனக்காக தான் காத்திருக்கு..

6.வீட்ல கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்குறாங்க , நான் உங்களைப் பார்க்க வந்தேன்

7.உங்க அப்பாக்கு நான் மருமகனா வர ஆசப்படுறேன்..

8.நாம ரெண்டு பெரும் சேர்ந்து அப்பா அம்மா வெளாட்டு வெளாடலாமா ?..அவ்வ்

9.த பாரு எனக்கு கன்வின்சிங்கா ப்ரபோஸ்லாம் பண்ணைத் தெரியாது, ஆனா என் உயிர் இருக்கும் வரை நல்லா அன்பா பார்த்துப்பேன்..

10.இந்தம்மா இந்தாம்மா எனக்கு உன்ன புடிச்சு இருக்கு உனக்கு என்ன புடிச்சு இருக்கா இல்லையான்னு உடனே சொல்லு ..நா வேற பிகர பாக்க போகணும் ..

ப்ரீ அட்வைஸ் :

டக்குனு ஒரு கிஸ்ச போட்டு ஓடிரனும்., ஒன்னாங் கிளாச படிக்கிறச்சே அதான் பண்ணேன்..

Posted: 13 Feb 2015 10:17 AM PST


Happy valentines day. . Credits:Gowtham Kathir

Posted: 13 Feb 2015 10:09 AM PST

Happy valentines day. .
Credits:Gowtham Kathir


0 comments:

Post a Comment