Saturday, 14 February 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


ஒரு பெண்ணின் நிராகரிப்பை மதித்து விலகி, வலியுடன் வென்று வாழ்வதே ஆண்மை..!! தாடிவள...

Posted: 14 Feb 2015 09:02 AM PST

ஒரு பெண்ணின்
நிராகரிப்பை மதித்து விலகி,
வலியுடன்
வென்று வாழ்வதே ஆண்மை..!!
தாடிவளர்ப்பது, ஆசிட்
அடிப்பது, மட்டமாக பேசுவது,
புலம்பவது அல்ல.!!

பேஸ்புக் மூலம் இந்திய காதலனை தேடி கண்டுபிடித்த அமெரிக்க மங்கை..………… நாமலும் தான்...

Posted: 14 Feb 2015 04:50 AM PST

பேஸ்புக் மூலம் இந்திய
காதலனை தேடி கண்டுபிடித்த
அமெரிக்க மங்கை..…………
நாமலும் தான்
இத்தனை நாளா குப்பை கொட்டுரோம்
ஒரு கனிமொழி தேன்மொழி கூட
மாட்ட மாட்டேங்குது..
நண்பனின் வைதெரிச்சல :-D

நீங்கள் தூய்மையாக வாழாமல் உங்களது எதிர்கால துணையை தூய்மையாக எதிர்பார்க்காதீ ர்கள...

Posted: 14 Feb 2015 04:02 AM PST

நீங்கள் தூய்மையாக வாழாமல்
உங்களது எதிர்கால
துணையை
தூய்மையாக எதிர்பார்க்காதீ
ர்கள்!
#Everyone has a dream about
marriage #Aminu

அம் ஆத் மி கெஜ்ரிவால் முதல் அதிரடி :: அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள...

Posted: 14 Feb 2015 04:00 AM PST

அம் ஆத் மி
கெஜ்ரிவால் முதல் அதிரடி ::
அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் அரசு பணி ரத்து..

அடிச்சாரு பார்யா கெஜ்ரிவால் முதல் பால்லயே சிக்ஸரு

Via Kalanchiam

கடல்கடந்து போனாலும் மனைவி படத்தை பர்சுக்குள்ள வச்சு பதுக்கி பதுக்கி பாக்குறானே அ...

Posted: 14 Feb 2015 02:39 AM PST

கடல்கடந்து போனாலும்
மனைவி படத்தை பர்சுக்குள்ள
வச்சு பதுக்கி பதுக்கி பாக்குறானே அதுதாண
காதல்..
குடும்பத்துல
சண்டையாவே இருந்தாலும் அந்த
மனுசனுக்கு புடிக்கும்னு நெஞ்செலும்பை மட்டும்
தனியா எடுத்து வப்பாளே மனைவி அதுதாண
காதல்..
ஏர் புடிச்சது போதும்
வெரசா வந்து சாப்புட்டு போய்யான்னு வரப்புல
ஒக்காந்து தூக்குவாளிய
முந்தானையால
விசிறிக்கிட்டு பட்டினியோட
ஒக்காந்துருப்பா
ளே விவசாயியோட
மனைவி அதுதாண காதல்...
ஃபங்சனுக்கு இந்த ட்ரெஸ்ஸ
போட்டுட்டு போகச்
சொல்லுடான்னு புள்ளைக்கிட்ட
சொல்லுவாளே கோவத்துல
பேசாத
மனைவி அதுதாண காதல்...
அம்பது வயசுலயும்
கெழவிக்கி சளிபுடிச்சுருக்
குன்னு சிரிச்சிக்கிட்ட
ே பொண்டாட்டி மூக்கை சிந்திவிடுவானே கெழவன்
அதுதாண காதல்..
மத்ததெல்லாம்.. தாண்டா காதல
#Aminu

Posted: 13 Feb 2015 11:38 PM PST


பெண்களை திட்டும் போது 'மா' , அறிவுரை கூறும் போது 'டா' , ரசிக்கும்போதும் கொஞ்சும்...

Posted: 13 Feb 2015 11:15 PM PST

பெண்களை திட்டும்
போது 'மா' , அறிவுரை கூறும்
போது 'டா' , ரசிக்கும்போதும்
கொஞ்சும் போதும் 'டி'
உபயோகித்து பாருங்கள்...
வாழ்க்கை சிறக்கும்! #Aminu

காதல் திருமணம் அழகானதுதான் பெற்றவர்களை அழ வைத்து விட்டு வாழாதவரை!!!

Posted: 13 Feb 2015 05:30 PM PST

காதல் திருமணம்
அழகானதுதான்
பெற்றவர்களை அழ
வைத்து விட்டு வாழாதவரை!!!

0 comments:

Post a Comment