Interesting Tamil Facebook posts |
- ::: எப்பிடி-லாம் யோசிக்கிறாங்கெ :::
- என்னை அறிந்தால் படத்திற்கு குமுதம் கொடுத்த ரேட்டிங் 4/5. இது சரியென்றால் லைக் ப...
- Fact Fact...
- என்னை அறிந்தால்.... தல படம் ரிலீஸ் ஆயிடுச்சு.... அதுல ஒரு famous dialogue.......
- Engalukum semester varum! Semester vanthaal exam varum! Exam vanthaal anaith...
- குஷ்பு , நயன்தாரா , விஜய் , அஜித்தை தொடர்ந்து ..... " கோல்டன் ஸ்டார் " சிவகார்த்...
- Dhanush <3
- Masssss. .
- நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்குற போராட்டத்துல யார் ஜெயிக்கிறாங்கன்றதுல தான்...
Posted: 09 Feb 2015 08:52 AM PST |
Posted: 09 Feb 2015 08:28 AM PST |
Posted: 09 Feb 2015 08:00 AM PST |
Posted: 09 Feb 2015 07:28 AM PST என்னை அறிந்தால்.... தல படம் ரிலீஸ் ஆயிடுச்சு.... அதுல ஒரு famous dialogue.... ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் நான் ரொம்ப நல்லவன் கோட்டுக்கு இந்த பக்கம் நான்ரொம்ப கெட்டவன் இதே வசனத்தை நம்ம பிரபலங்கள் பேசினா எப்படி பேசுவாங்கனு பார்ப்போம். 1. கலைஞர் ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் ஸ்டாலின் கோட்டுக்கு இந்த பக்கம் அழகிரி 2. புரட்சித் தலைவி ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் பார்ப்பண அக்ரஹாரா கோட்டுக்கு இந்த பக்கம் கொடநாடு 3. திராவிடர் கழகம் வீரமணி ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் சிலைகளை கும்பிடறது மூட நம்பிக்கை கோட்டுக்கு இந்த பக்கம் பெரியாருக்கு சிலை வைக்கறது 4. அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் நான் என்ன பண்றதுனு மக்கள்கிட்ட கேப்பேன் கோட்டுக்கு இந்த பக்கம் நானே வாபஸ் வாங்குவேன் 5. இளைய தளபதி ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் தெலுங்கு பட CD கோட்டுக்கு இந்த பக்கம் ஹிந்தி பட CD 6. கேப்டன் ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு அந்தப் பக்கம் bace bookல ஓட்டறாங்க கோட்டுக்கு இந்த பக்கம் வாட்டப்ஸ்ல ஓட்டறாங்க.... ஆங்..... எல்லாரும் வந்தாச்சு இல்ல..... அச்சச்சோ முக்கியமான ஒருத்தரை மறந்துட்டனே... கீழ வாங்க...... . . . . . . . .. . தற்போதைய தமிழக முதல்வர் (????!!!!!) என்ன வசனத்தையே காணோம்.... சார் என்ன சார் நீங்க..... வசனத்தை பேசச் சொன்னா நீங்களே மெல்லிசான கோடு மாதிரி படுத்து இருக்கீங்க..... சரி பரவாயில்லை விடுங்க சார்....எழுந்திருங்க.... நீங்க வசனம் எதுவும் பேச வேண்டாம். |
Engalukum semester varum! Semester vanthaal exam varum! Exam vanthaal anaith... Posted: 09 Feb 2015 06:50 AM PST Engalukum semester varum! Semester vanthaal exam varum! Exam vanthaal anaithu paper'um arrear vaippome! #Arrearai_Arindhaal |
Posted: 09 Feb 2015 03:58 AM PST குஷ்பு , நயன்தாரா , விஜய் , அஜித்தை தொடர்ந்து ..... " கோல்டன் ஸ்டார் " சிவகார்த்திகேயனுக்கும் சிலை வைக்க அவர் ரசிகர்கள் தீவிரம் ....!! "காக்கி சட்டை" ரிலீஸ் அன்று ... விழா எடுத்து சிலை வைக்க ரசிகர்கள் முடிவு ...!! |
Posted: 09 Feb 2015 02:27 AM PST |
Posted: 08 Feb 2015 10:30 PM PST |
Posted: 08 Feb 2015 07:37 PM PST நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்குற போராட்டத்துல யார் ஜெயிக்கிறாங்கன்றதுல தான் இந்த உலகத்தின் சமநிலையே அடங்கி இருக்கு. #என்னை_அறிந்தால் #YennaiArindhaal |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment