Facebook Tamil pesum Sangam: FB page posts |
Posted: 27 Feb 2015 05:53 PM PST ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?" என்றது. "என் கணவர் முழிச்சுக்கிட்ட ிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்." "அப்புறம்..?" "அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது. " "அப்புறம்?" "அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது." "அப்புறம்..?" "அவர் காலையில் எழுந்திருக்கும் போது என் முகத்துலதான் முழிக்கணும்." "அப்புறம்..?" " அவர் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது." "அப்புறம்..?" "எம்மேல ஒரு கீறல் பட்டாலும் கூட அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சு போயிடணும்." "அப்புறம்..?" "அவ்வளவுதான்." உடனே பூதம் அந்தப் பெண்ணை ஒரு 'ஐ போன்' ஆக மாற்றியது! |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment