Wednesday, 25 February 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர்,மேத்ஸ் டீச்சர்........... மூணு பேரும் ஒரு பள்ளத...

Posted: 25 Feb 2015 08:56 AM PST

தமிழ் டீச்சர், இங்கிலீஷ்
டீச்சர்,மேத்ஸ் டீச்சர்...........
மூணு பேரும் ஒரு பள்ளத்துல
விழுந்துட்டாங்க.
தமிழ் டீச்சர் "உதவி உதவி"
னு கத்துறாங்க..
இங்கிலீஷ் டீச்சர் "ஹெல்ப்
ஹெல்ப்" னு கத்துறாங்க..
மேத்ஸ் டீச்சர்
எப்படி கத்துவாங்க ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"108...........108 :p

சொந்த நாட்டுக்கு போகப்போகிற சந்தோஷம் வீட்டில எல்லோருக்கும் தேவையானதை எல்லாம் வாங...

Posted: 25 Feb 2015 06:45 AM PST

சொந்த நாட்டுக்கு
போகப்போகிற சந்தோஷம்
வீட்டில எல்லோருக்கும்
தேவையானதை எல்லாம்
வாங்கி மூட்டை கட்டி
விமானத்தில் ஏத்தியாச்சு
இது தான் நான் கடைசியா
ஏறும் விமானம்
ஊருக்கு போய்
விவசாயம் செய்து
குடும்பத்தை பாத்துக்கலாம்
நினைத்துக்கொண்ட
ு வெளிநாட்டில்
இருந்து வீடு வரும் மூத்த
பையன்
பக்கவாதத்தால் அவதிபடும்
அப்பா
இன்னமும் காலேஜ் முடிக்காத
தங்கச்சி
பள்ளிக்கூடம் படிக்கும் தம்பி
சீதன பாக்கியால் தாய்வீட்டில்
இரண்டு பிள்ளைகளுடன் வந்து
இருக்கும் அக்கா
வயசான காலத்தில் ஒரு கால்
ஊனத்தோடு தினக் கூழி
வேலைக்கு போகும் அம்மா
எல்லாம் பார்த்து ஒரே கிழமையில்
மீண்டும் விமானம் ஏறுகிறான்
#மூத்த_பிள்ளை via-KG

தமிழக சட்டமன்றம்: யார் இவர்கள்? முதல்வர் இருக்கையில் அச்சத்துடன் அமரும் முதல்வ...

Posted: 24 Feb 2015 10:08 PM PST

தமிழக சட்டமன்றம்:

யார் இவர்கள்?

முதல்வர் இருக்கையில் அச்சத்துடன் அமரும் முதல்வர்.
சட்டசபைக்கு வராமல் சினிமா படம் எடுக்கும் எதிர்
கட்சி தலைவர்.
உட்கார வசதி இல்லை என்று அறிக்கை விடும்
முன்னாள் முதல்வர்.
மக்கள் பிரச்சினைகளை விவாதிக்காமல்
குழாயடி சண்டை போடும் உறுப்பினர்கள்.
என்ன செய்கிறார்கள்?

தங்கள் தலைவர் புகழ் பாடுதல்.
அடுத்த கட்சி தலைவர்களை வசை பாடுதல்.
மேஜை தட்டுதல்.
சட்டசபை உணவகத்தில் வயிறு முட்ட சாப்பிடுதல்.
எம்எல்ஏ விடுதியில் உல்லாசமாக
பொழுதை கழித்தல்.
நீதிமன்றத்தில் அபராதம் கட்டுதல்.
என்ன செய்யவில்லை?
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரில் ஒளிபரப்பவில்லை.
லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரவில்லை.
தொகுதி மேம்பாட்டு நிதி செலவு பற்றிய எந்தத்
தகவலையும் அளிக்கவில்லை.
தகவல் உரிமை ஆணையத்தின்
ஆண்டு அறிக்கை கடந்த 6 வருடங்களாக
சமர்ப்பிக்கவில்லை.
அரசாங்கமே சாராயம் விற்று மக்களை கொல்லும்
கேவலத்தை பற்றிய எந்த விவாதமும் இல்லை.
தமிழகத்தின் ஆற்று மணலை, கனிம
வளங்களை திட்டமிட்டு கொள்ளை அடிக்கும்
கும்பல்கள் பற்றிய எந்த விவாதமும் இல்லை.
20 மாநிலங்களில் அமலில் உள்ள
சேவை உரிமை சட்டம் வேண்டும் என்ற
ஒரு கோரிக்கையும் இல்லை.
தமிழ்நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்
என்று மூச்சு கூட விடுவதில்லை.
இவர்கள் கோமாளிகளா?
இல்லை ஓட்டு போட்ட மக்களை கோமாளியாக
நினைக்கிறார்களா?

Via மதியரசன்

சில யதார்த்தமான் உண்மைகள்..உங்களால் மறுக்கவே முடியாது!!!! கல்யாணத்துக்கு முன்னால...

Posted: 24 Feb 2015 05:44 PM PST

சில யதார்த்தமான்
உண்மைகள்..உங்களால்
மறுக்கவே முடியாது!!!!
கல்யாணத்துக்கு முன்னால்
வழுக்கை என்று போட்டோவை பார்த்து பையன்களை நிராகரித்த90%
பெண்கள் கல்யாணமான
ஒரூ 10 வருடத்திற்குள்
ஒரு வழுக்கை கணவனுடந்தான்
வாழ்கை நடத்த
வேண்டி இருக்கிறது
உடனே ஆண்கள் ரொம்ப
சந்தோஷ பட வேண்டாம் ......
கல்யாணத்துக்கு முன்னால்
போட்டோவை பார்த்து பெண்
குண்டாக இருக்கிறாள்
என்று நிராகரித்த 90%
ஆண்களும் கல்யாணமான 2-3
வருடதிற்க்கு பின்
குண்டு மனைவியுடன் தான்
வாழ வேண்டியுள்ளது..

0 comments:

Post a Comment