Tuesday, 24 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 24 Feb 2015 05:38 PM PST


சில யதார்த்தமான் உண்மைகள்..உங்களால் மறுக்கவே முடியாது!!!! கல்யாணத்துக்கு முன்னா...

Posted: 24 Feb 2015 07:06 AM PST

சில யதார்த்தமான் உண்மைகள்..உங்களால் மறுக்கவே முடியாது!!!!

கல்யாணத்துக்கு முன்னால் வழுக்கை என்று போட்டோவை பார்த்து பையன்களை நிராகரித்த90% பெண்கள் கல்யாணமான ஒரூ 10 வருடத்திற்குள் ஒரு வழுக்கை கணவனுடந்தான் வாழ்கை நடத்த வேண்டி இருக்கிறது :) :)

உடனே ஆண்கள் ரொம்ப சந்தோஷ பட வேண்டாம் ......

கல்யாணத்துக்கு முன்னால் போட்டோவை பார்த்து பெண் குண்டாக இருக்கிறாள் என்று நிராகரித்த 90% ஆண்களும் கல்யாணமான 2-3 வருடதிற்க்கு பின் குண்டு மனைவியுடன் தான் வாழ வேண்டியுள்ளது.. :) :)

Posted: 24 Feb 2015 06:49 AM PST


சிவாஜி இன்னும் சாகவில்லை.. நம் ஒவ்வொருவருடனும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்...

Posted: 24 Feb 2015 06:40 AM PST

சிவாஜி இன்னும் சாகவில்லை..
நம் ஒவ்வொருவருடனும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
இவர்கள் அழுகிறர்களா, இல்லை சிரிக்கிறார்களா??
பிறந்த நாள் கொண்டாட்டமா இல்லை எழவு வீடா??
நடிப்பின் உச்சம் கோகுல இந்திரா மற்றும் வளர்மதி

மக்கள் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்!

@சூர்யா


தமிழன் தடம்! மலேசியா!

Posted: 24 Feb 2015 04:38 AM PST

தமிழன் தடம்! மலேசியா!


அழகு தமிழ்நாடு! உடையார்பாளையம்!

Posted: 24 Feb 2015 04:34 AM PST

அழகு தமிழ்நாடு! உடையார்பாளையம்!


சேரர்களின் நாணயம்! வில் பொரித்து!

Posted: 24 Feb 2015 03:37 AM PST

சேரர்களின் நாணயம்! வில் பொரித்து!


Posted: 24 Feb 2015 02:44 AM PST


அழகு புதுவை! படம் : ரமேஷ்

Posted: 24 Feb 2015 01:02 AM PST

அழகு புதுவை!

படம் : ரமேஷ்


Ancient Tamil Civilization: Mamallapuram was a florishing port city, during 6...

Posted: 24 Feb 2015 12:55 AM PST

Ancient Tamil Civilization:


Mamallapuram was a florishing port city, during 6 to 9 centuries A.D, in the modern indian state of Tamil Nadu. Pallava dynasty was powerful during this period in this region and a regional architectural style evolved under their patronage. It seems that Pallavas introduced the technique of building in stone in Tamil Nadu. Several Pallava rulers built beautiful buildings in stone all over their kingdom. A large number of such buildings together with numerous examples of brilliently carved sculptures can be found here. Mamallapuram is often refered to as an open air museum of early Tamil art.

http://en.wikipedia.org/wiki/Mahabalipuram

மாமல்லபுரம் வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம். சிற்பம் எனும் போது அதனுள் கட்டிடங்கள், அவற்றின் கூறுகள், அலங்கார வடிவங்கள், உருவச் சிற்பங்கள் போன்ற பலவற்றையும் உள்ளடக்குவது இந்திய மரபில் பொதுவாகக் காணப்படுவது. எனினும் மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள் என்னும் இக்கட்டுரை புடைப்புச் சிற்ப வகையில் அமைந்த உருவச் சிற்பங்கள் அவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகள் கதைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஆகியவை பற்றியே எடுத்துக்கூறுகின்றது.

துறைமுக நகரம்

பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணிக்குரிய கட்டிடங்களும் அமைப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. கல்லிலே கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த கட்டிட வகைகளான குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் என்பனவும் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த கட்டுமானக் கோயில்களும் இங்கே உள்ளன. இவை வெறும் கட்டிடங்களாக மட்டுமன்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன.

கல்லில் செதுக்கப்பட்டவை

மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவை. இவை கடவுளரின் உருவங்கள், புராணக் கதை நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும்.

http://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்_புடைப்புச்_சிற்பங்கள்


இப்போதுள்ள வெளிநாட்டு வாழ்க்கை நரகம்.. என்று சொல்பவர்களுக்கு... தெரிந்திருக்க வா...

Posted: 23 Feb 2015 11:37 PM PST

இப்போதுள்ள
வெளிநாட்டு வாழ்க்கை நரகம்.. என்று சொல்பவர்களுக்கு... தெரிந்திருக்க
வாய்ப்பில்லை...
.
.
.
அனைவரும்
நலம் என்று பதில்
கடிதம்
வர ஒரு மாத
காலம் காத்திருந்தது...

@ரிட்டயர்டு ரவுடி

0 comments:

Post a Comment