Saturday, 3 January 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


Posted: 02 Jan 2015 07:50 PM PST


வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று........ எப்போது தமிழுக்கும் தமிழ்நாட்டி...

Posted: 02 Jan 2015 06:07 PM PST

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று........

எப்போது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்களின் பிறந்தநாளில் அவர்களைப் பற்றிய பதிவுகளை வெளிப்படுத்துவது நமது பக்கத்தின் வழக்கம். அதற்கு சிறிது மாறாக இன்று நமது பக்கம் உங்கள் கருத்துக்களை வேண்டுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும், அரிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளவும்.

பா விவேக்


0 comments:

Post a Comment