Tuesday, 27 January 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


சரியான கேள்வி ..

Posted: 27 Jan 2015 07:18 AM PST

சரியான கேள்வி ..


#சில நேரங்களில் சிந்திக்காமல் நாம் செய்யும் சில செயல்கள் காலம் முழுவதும் நம்மை...

Posted: 27 Jan 2015 06:25 AM PST

#சில நேரங்களில் சிந்திக்காமல்
நாம் செய்யும் சில செயல்கள்

காலம் முழுவதும் நம்மை சிந்திக்க வைத்து விடுகின்றது.
(சில உறவுகளை தெரிவு செய்வதும் கூட இப்படி தான் )

Lol...

Posted: 27 Jan 2015 05:42 AM PST

Lol...


Posted: 27 Jan 2015 05:09 AM PST


Marana mass scene from #i #imovie #AmyJackson just rocked in this one ...

Posted: 27 Jan 2015 02:31 AM PST

Marana mass scene from #i #imovie

#AmyJackson just rocked in this one ...


True story :p

Posted: 27 Jan 2015 01:36 AM PST

True story :p


அந்த காலத்தில் ஒவ்வரு பஞ்சாயத்துக்கும் ஒவ்வரு டி.வி. இருக்கும், இப்ப ஒவ்வரு டி.வ...

Posted: 26 Jan 2015 07:56 PM PST

அந்த காலத்தில் ஒவ்வரு பஞ்சாயத்துக்கும் ஒவ்வரு டி.வி. இருக்கும், இப்ப ஒவ்வரு டி.வி. லையும் ஒவ்வரு பஞ்சாயத்து ஓடுது..!!
படித்ததில் பிடித்தது.....

ஒரு லேட் நைட்லே மனைவியோட மொபைல்லே 'பீப்' சத்தம் கேக்குது. கணவன் எழுந்து, அந்த ம...

Posted: 26 Jan 2015 07:31 PM PST

ஒரு லேட் நைட்லே மனைவியோட மொபைல்லே
'பீப்' சத்தம் கேக்குது.
கணவன் எழுந்து, அந்த மொபைலைப் பாத்துட்டு, கோபமா மனைவிகிட்ட..
" யார் இது ..இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ( beautiful ) ன்னு சொல்றது...? " ன்னு கேக்கறான் .
மனைவி 'அட...! யாருடா அது....!! நம்மளையும் யாரோ அழகு. ன்னு சொல்ல்றாங்களே..' ன்னு ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!) எந்திரிச்சு மொபைலைப் பாத்துட்டு....
அவரை விடக் கோபமாய்க் கத்தினாங்க ..
.
"அட லூஸுப் புருஷா ... மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டுப் பாரு...
அது பியூட்டிஃபுல் ( beautiful ) இல்லே... பேட்டரிஃபுல் ( battery full) ..... '

0 comments:

Post a Comment