Monday, 26 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


நைட்டு கரண்டு போயிருச்சு... . மெழுகுவர்த்திய எத்தன வாட்டி கொழுத்தி வெச்சாலும்.....

Posted: 26 Jan 2015 09:41 PM PST

நைட்டு கரண்டு போயிருச்சு...
.
மெழுகுவர்த்திய எத்தன
வாட்டி கொழுத்தி வெச்சாலும்..
.
மக போயி...ஹாப்பி பர்த்
டே டு யு..ன்னு ஊதிட்டு வருது....

மேற்கத்திய கலாசாரம்
நம்மள இருட்டுல தள்ளும்
ங்குறது உண்மைதான்
போல..

@ரிட்டயர்டு ரவுடி

நிலத்தால் சோறு போடுபவன் ஏழையாகிறான்.. நிலத்தைக் கூறு போடுபவன் பணக்காரனாகிறான்..

Posted: 26 Jan 2015 09:28 PM PST

நிலத்தால்
சோறு போடுபவன்
ஏழையாகிறான்..
நிலத்தைக்
கூறு போடுபவன்
பணக்காரனாகிறான்..


இந்தியாவின் பிரதமர் ஜெர்மனியில் தயாரிக்கப் பட்ட பி எம் டபிள்யூ காரிலும், இந்திய...

Posted: 26 Jan 2015 05:23 PM PST

இந்தியாவின் பிரதமர்
ஜெர்மனியில் தயாரிக்கப்
பட்ட பி எம்
டபிள்யூ காரிலும்,
இந்திய
ஜனாதிபதி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்
பட்ட மெர்சிடீஸ் பென்ஸ்
காரிலும்
வந்திறங்கி கொடியேற்றி மேக்
இன் இந்தியா என்கிற
வாசகம் பொருந்திய
ஊர்தியை நமக்கெல்லாம்
ஓட
விட்டு கை அசைத்தால்
பெருமையுடன் நாம்
சொல்வோம் ஜெய் ஹிந்த்
என்று...

@kishore

1965 சனவரி 26இல் தீக்குளித்த மொழிப்போர் மறவன் கோடம்பாக்கம் சிவலிங்கம் இறுதியாக எ...

Posted: 26 Jan 2015 09:12 AM PST

1965 சனவரி 26இல்
தீக்குளித்த
மொழிப்போர் மறவன்
கோடம்பாக்கம்
சிவலிங்கம்
இறுதியாக எழுதிய
இரண்டு வரிக்கடிதம்!


தமிழுக்காக மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்... வாழ...

Posted: 26 Jan 2015 08:55 AM PST

தமிழுக்காக
மொழிப்போரில் உயிர்
நீத்த தியாகிகளின் 50
ஆம்
ஆண்டு நினைவு நாள்...

வாழ்க தமிழ்... வளர்க
தமிழ்...


0 comments:

Post a Comment