Monday, 5 January 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


அய்யோ...இந்த சினிமாக்காரன் தொல்லை தாங்க முடியலடா. TOILET க்கு போனா "அப்பாஸ்" ஹார...

Posted: 04 Jan 2015 05:35 PM PST

அய்யோ...இந்த சினிமாக்காரன்
தொல்லை தாங்க முடியலடா.
TOILET க்கு போனா "அப்பாஸ்"
ஹார்பிக்
வச்சுக்கிட்டு நிக்கிறான்.
டீ கடைக்கு போனா கார்த்தியும்
சூர்யாவும் நிக்கிறாங்க.Brue
வேணுமா,Sunrise
வேணுமானு கேக்குறாங்க.
குளிக்கலாம்னு பாத்ரூம்க்கு போனா,உள்ளே கரீனா கபூரும்
தீபிகா படுகோனும்
நிக்கிறாங்க.Lux soap
வேணுமா,Dove soap
வேணுமானு கேக்குறாங்க.
சாப்பிடலாமேனு உக்காந்திருந்தா
சினேகா அக்கா ஆஷிர்வாத்
சப்பாத்தியை எடுத்துட்டு வருது.
ஆபிசுக்கு போகலாம்னு பைக்க
ஸ்டார்ட் பன்னுனா ஷாருக்கான்
நிக்கிறாரு.Honda பைக்
வாங்குங்க மைலேச்
கொடுக்கும்னு சொல்றாரு.
பிஸ்கட்
வாங்கலாம்னு கடைக்கு போனா அங்கே "அமிதாப்
பச்சன்" நிக்கிறாரு.Kukies பிஸ்கட்
வாங்குங்கனு சொல்றாரு.
Dress
எடுக்கலாம்னு போத்தீஸ்க்கு போனா அங்கே அனுஷ்கா,திரிஷா,
ராதிகா தொல்லை தாங்க
முடியல.
வேஷ்ட்டி சட்டை வாங்கலாம்னு நினைச்சா "சரத்குமார்,ஜெய
ராம்,மம்மூட்டி" இவங்க தான் நம்ம
முன்னாடி நிக்கிறாங்க.
கோல்டு வாங்கலாம்னு கடைக்கு போனா,மொத்த
சினிமாக்காரங்களும் நம்ம
பின்னாலயே வர்ராங்க.
எங்கள நிம்மதியா வாழ
விடுங்களேன் டா! :-)

0 comments:

Post a Comment