Monday, 26 January 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


அன்பு மலிவான சரக்கு தான், ஆனால் அரிதான ஆச்சரியமான சரக்கும் கூட. அள்ளிக் கொடுத்து...

Posted: 26 Jan 2015 08:21 AM PST

அன்பு மலிவான சரக்கு தான்,
ஆனால் அரிதான ஆச்சரியமான
சரக்கும் கூட.
அள்ளிக்
கொடுத்து பாருங்கள்,
அது அதிகப்படியாகவே திரும்பி வரும் ;-)

#படித்து_சிரித்தது... ஒரு நேனோ கார் . ஹைவேல பழுதாகி நின்னிருச்சு. அதுக்கு உதவி ச...

Posted: 26 Jan 2015 07:06 AM PST

#படித்து_சிரித்தது...
ஒரு நேனோ கார் . ஹைவேல
பழுதாகி நின்னிருச்சு.
அதுக்கு உதவி செய்ய
ஒரு பென்ஸ் கார் ஓனர்
முன்வராரு
" நான் உங்க நேனோவ அடுத்த
ஊர் வரைக்கும்
கயிறு கட்டி இழுத்துக்கிட்டுப்
போறேன் . எப்பவாவது வேகம்
அதிகமாயிருச்சுன
்னு தோணினா நீங்க உங்க
ஹெட்லைட்ட பிளாஷ்
பண்ணுங்க. "
டோயிங்
ஆரம்பிச்சு ஒரு கிலோமீட்டர்
போயிருக்கும்போது அந்த
பென்ஸ் கார ஒரு ஆடி கார் செம்ம
வேகத்துல ஓவர்டேக் செய்யிது.
பென்ஸ்காரர் காண்டாயிடுராரு, "
பென்ஸ் கார ஆடிக் கார் ஓவர்டேக்
பண்ணுறதா? "
ரெண்டு பெரிய காருக்கும் பலத்த
போட்டி ... 150 கிலோமீட்டர்
ஸ்பீடு ... நேநோக்காரர் லைட்டப்
போட்டுப்
போட்டு அணைக்கிறாரு.
பென்ஸ்காரர்
கண்டுக்கவே இல்ல....
இதப் பாத்த ஒரு போலீச்க்காரர்
தன்னோட வாக்கிடாக்கிய
எடுத்து அடுத்த செக்
போஸ்ட்டக்
கூப்பிட்டு "ஒரு பென்ஸ் காரும்
ஒரு ஆடிக் காரும்
போட்டி போடுறாங்க 150
கிலோமீட்டர் ஸ்பீடு.
முக்கியமான விஷயம்
என்னன்னா? ஒரு நேனோ கார்
அவங்கள ஓவர்டேக் பண்ண
லைட்ட அடிச்சுக்கிட்டே
வெறட்டுது... இந்திய
டெக்னாலஜிய அடிச்சுக்க
முடியுமா?"

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல பேஸ்புக்ல இருக்கிற பொண்ணுகள பார்த்து கேக்கிறேன்...

Posted: 25 Jan 2015 09:32 PM PST

நான் சுத்தி வளைச்சு பேச
விரும்பல
பேஸ்புக்ல இருக்கிற
பொண்ணுகள
பார்த்து கேக்கிறேன் ...
FB யூஸ் பண்றியா இல்ல
அராசகம் நடத்துறியா ...
என்ன பன்னான் என்
கட்சிக்காரன் ..
என்னமா பன்னான் ..
ஏதோ ஹாய்ன்னு ஒரு மெசேஜ்
அனுப்பி இருக்கான்
ஹாய்ன்னு அனுப்புனா ஹாய்ன்னு அனுப்பிட்டு போக
வேண்டியது தானே
அதானையா உலக
வழக்கம் ...
அத விட்டுப்புட்டு பேஸ்புக்ல
ரிப்போர்ட்
பண்ணிட்டு அதே இடத்துல #
BLOCK
பண்ணிருக்கிங்க ...
அட பிளாக் பண்ணிருந்தா கூட
பரவால்லையா
அவன் பிரெண்ட் லிஸ்ட்ல
உள்ளவங்ககிட்ட எல்லாம்
அவன பிளாக்
பண்ணி பழகிக்கிங்க வேற
சொல்லி இருக்க ..........
இது பழகி பார்க்க ப்ரோபைல
இல்ல
பள்ளிகூடமா ...
ஏதோ அந்த
பையனுக்கு இன்னொரு அக்கௌன்ட்
இருந்ததால எஸ்கேப்
ஆகிஇருக்கான்யா .....
அவனுக்கு ஏதாவது ஒன்னுகடக்க
ஒண்ணு ஆகி இருந்தா ???
அவன் பேஜ்
யாரு பார்த்துகிறது அவன்
பிரெண்ட்ஸ் கிட்ட
யாரு மொக்க போடுறது... ...
இதே மாதிரி குஜராத்ல கூட
ஒரு சம்பவம்
நடந்துச்சு அந்த
பொண்ணு ஹாய்ன்னு ரிப்ளே பண்ணிட்டு பிளாக்
பண்ணுச்சு ...
அந்த நாகரிகம் கூட
தெரியலையா உனக்கு ...
வேணாம் எங்களுக்கும் பிளாக்
பண்ண
தெரியும்
ஆனா காட்ட மாட்டோம்
காட்டவும்
தெரியாது எங்களுக்கு ....
- கப்பல் வியாபாரி

0 comments:

Post a Comment