Sunday, 25 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஆண்கள் எப்பவுமே கூந்தல் நீளமா இருக்குற பெண்ணைத்தான் தேடுறாங்க. ஆனால் கிடைப்பதென...

Posted: 25 Jan 2015 03:39 AM PST

ஆண்கள்
எப்பவுமே கூந்தல்
நீளமா இருக்குற
பெண்ணைத்தான்
தேடுறாங்க.

ஆனால்
கிடைப்பதென்னவோ வாய்
நீளமாக இருக்கும் பெண்
தான்!

@காளிமுத்து

மொழிக்காப்புக்காகத் தமிழ முன்னோர்கள் செய்த தன்னலமற்றப் பங்களிப்பை இன்றைய இளந் தம...

Posted: 25 Jan 2015 03:33 AM PST

மொழிக்காப்புக்காகத்
தமிழ முன்னோர்கள்
செய்த தன்னலமற்றப்
பங்களிப்பை இன்றைய
இளந் தமிழ்த்
தலைமுறை அறியவேண்டும்;
இன்றையச் சூழலில்
தமிழக
நிலையை உணர்ந்து மொழியின
மீட்புக்காகப் பாடுபட
வேண்டும்!!

"தமிழ் இன்றேல் தமிழன்
இல்லை - ஆதலால்
தமிழ் அழியின் தமிழர்
என்ற இனமும்
அழிந்துபோம்"

எந்த தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இன்றி யாரிடம் உங்களால் உதவி கேட்க முடிகிறதோ அ...

Posted: 25 Jan 2015 03:25 AM PST

எந்த தயக்கமும், குற்ற
உணர்ச்சியும்
இன்றி யாரிடம்
உங்களால் உதவி கேட்க
முடிகிறதோ அவர்
மட்டுமே உங்கள் நண்பர்..!!

@காளிமுத்து

சிங்கார சென்னை!

Posted: 24 Jan 2015 11:06 PM PST

சிங்கார சென்னை!


0 comments:

Post a Comment