Facebook Tamil pesum Sangam: FB page posts |
- இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்றனர். ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்ம...
- வேடிக்கை மட்டுமே பார்ப்பவர்களின் மனமும் வாயும் எப்போதும் சொல்வது 'நானா இருந்தா ப...
- பெயரின் முதலெழுத்து உங்கள் குணத்தை சொல்லும் ........ A ... உறுதியான ஒரு நபராக இர...
Posted: 20 Jan 2015 05:18 AM PST இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்றனர். ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையை விட்டு விடுவார்கள்.... ... ●●●பொய் சொல்வதை 90% குறைக்கலாம் ● நமது நேரம் மீதமாகும். ●நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம். ●மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றிக் கவலை பட தேவையில்லை ●எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம். ●எப்படி வேணுமானாலும் உடை உடுத்தலாம். ●நாள்ளிரவில் what's app எஸ்.எம்.எஸ் வந்து தூக்கம் கலையாது. ●நல்ல கனவுகளை (டூயட் இன்றி) காணலாம் ●எல்லா பெண்கள்களோடும் கதை அளக்கலாம், பழகலாம். ●உங்கள் செல்பேசி பில் கூடி, தொடர்பு துண்டிக்கப்படாது. 'இங்கே வா, அங்கே வா' என்ற தொல்லை இருக்காது. ●அழகான காதல் கவிதை எழுதலாம் (நல்ல காதல் கவிதை எழுத்தும் பெரும்பாலானோர் காதலித்தது இல்லை) ●பணம் மிச்சமாகும்.<important> ●தேவதாஸாக வாய்ப்புக்கள் கம்மி. ●வேலையை சிரத்தையுடன் செய்யலாம் ●நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம் ●காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம் ●பெற்றோர் நிம்மதிக்கு, மரியாதை கொடுக்கலாம் ●இஷ்டம் போல ஆடலாம்! <<<< ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு பொது நல ஆலோசனை அவ்வ்வ்வ்வ்...... |
Posted: 19 Jan 2015 05:38 PM PST வேடிக்கை மட்டுமே பார்ப்பவர்களின் மனமும் வாயும் எப்போதும் சொல்வது 'நானா இருந்தா புடுங்கியிருப்பேன்' என்பதே! |
Posted: 19 Jan 2015 05:21 PM PST பெயரின் முதலெழுத்து உங்கள் குணத்தை சொல்லும் ........ A ... உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள் ,அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள்.மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயட்சிபீர்கள் .வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும் ,. B ..... உணர்சி பூர்வமனவர்களாக இருப்பீர்கள்,தை யிரியசாலியகவும் அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள் ,அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பருசுகலை சந்தோசத்துடன் பெற்றுக்கொள்வீர ்கள்,உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்சம் வேண்டும் என நினைப்பெர்கள், C ,,,, உங்கள் பெயர் Cயில்தொடங்கினால் , பல்துறை அறிவு வாய்ந்த ,தகுதி வாய்ந்த ,திறமை சாலியாக இருப்பீர்கள் மென்மையானவர்,சொ ல்வன்மை பேச்சு ஆற்றல் உள்ளவர்களாக விளங்குவீர்கள் . D .... அளவுக்கு அதிகமான மனத்திண்மை .வணிகம் புரியும் அறிவு .ஆளுமை போன்ற குணங்களை கொண்டு இருப்பீர்கள் .சுத்தத்தின் மீது அதிக கவனம் செலுத்து வீர்கள் ,நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டு இருப்பீர்கள் , E ...... பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள் .மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள் . நண்பர்களை சுலபமாக பெறுவர்கள்.காதல் என்று வரும் போது அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை. F ..... திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகவும் ,விளங்குவீர்கள் .பிறரின் மீது அக்கறை கொள்வதிலும் உங்களை சுற்றி உள்ளவர்களை சந்தோசமாக வைத்திருப்பதிலும் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள் .சிறந்த நகைசுவை உணர்வோடு விளங்கு வீர்கள் . G ..... புதுமை .இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள்.மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள் ,உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள் ,உங்கள் விசயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் . H ..... நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள் ,புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து .சுயமாக ஊக்கு வித்து பிறரை சிறப்பான முறையில் கட்டு படுத்துவீர்கள்,, I ..... நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள் .மேலும் தைரிய சாலியாக திகழ்வீர்கள்.அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள் .பேசன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்... J ..... என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும் உங்களுக்கு தேவ யானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல் அதை அடைய ஓடுவீர்கள் K ... வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள்.உணர்சி பூர்வமாக இருப்பீர்கள் ,சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும் ,பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்கு வீர்கள் , ,வாழ்கையில் அர்த்தமுள்ளதாக செய்ய வேண்டும் என நினைப் பீர்கள் . L ,,,,. வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள் ,அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டர்கள் .தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில் அமையும்... M ..... உண்மையான நட்பை உங்களால் கண்டு பிடிக்க முடியாது .நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள்.அற ிவுரை வழங்குவதில் வல்லவராக இருப்பீர்கள் ,உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். N ,,,,, துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும் .அனைத்திலும் முழுமையை எதிர்பாக்கும் நீங்கள் உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்ளுவீர்கள் O ,,,,, அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள் .ஆசிரியராகவோ. எழுத்தாளராகவோ வருவர்கள், ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ அதன் பக்கமே நிப்பீர்கள்.மற் றவர்களிடமும் அதே குனங்களைத்தான் எதிர் பார்ப்பீர்கள் . P .... திறமைசாலியாக அறிவுக் கூர்மை மிக்கவராக புதுமை மிக்கவராக இருப்பீர்கள்.பட பட வென பேசும் உங்களுக்கு எப்பிடி குதூகலமாக இருப்பது என்றும் தெரியும்.உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் நல்ல அழகான துணையை தேடுவீர்கள்.. Q ,,,, நல்ல எழுத்தாளராகவும் பேச்சு சாலரா கவும் இருப்பீர்கள். திடமான கருத்துகள் இருக்கும்.தனித்துவமான பெர்சனநாளிட்டி இருக்கும் .புதுமை விரும்பிகள். R .... உண்மையான கருணையான மற்றும் அன்பு மிக்க மனிதராக இருப்பீர்கள் ,சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும்.அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்து கொள்ளுவீர்கள் .அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள் உங்களுக்கு ஏற்ற நல்ல துணையை தேடுவீர்கள், S .. உங்களுக்கு கவர்சி என்றால் பிடிக்கும் .அனைவரினதும் கவனத்தை ஈர்க்கவே விரும்பிவீர்கள் ,கடினமாக உளைப்பெர்கள்.கன வு காணும் நபராக இருப்பீர்கள்,அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது .சிறந்த அரசியல் வாதி நடிகன் அல்லது மாடலாகலம். T ..... எப்போது சுறு சுறுப்பாக இருப்பீர்கள் ,உங்கள் தொழில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு நினைத்தபடி வேலை நடைபெறவில்லை .என்றால் மன வலிமை உண்டாகும் .மனதளவில் திடமனவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள், U ... அறிவு மிக்க தனித்துவமான இந்த நபர்கள் ,சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள்.எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவீர்கள் ,அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமானதாக விளங்கும், V .... ஒரு நடைமுறை வாதியாக திகழ்வீர்கள்.உண ்மையுள்ள.காதல் உள்ளம் கொண்ட.மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பீர்கள் வாழ்கையில் பலவற்றை சாதிப்பீர்கள் , W ,,,, கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள் .சிறந்த காதல் உள்ளம் கொண்டவராக இருப்பீர்கள்,வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம், மனதில் பட்டத்தை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.. X ,,,,, சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழிநடத்தலாம் ,ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ம்பமாட்டர்கள், வாழ்க்கையில் சொகுசையும் சுகத்தையும் எதிர்பர்ப்பர்கள ்.இயற்கையாக வே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக விழுவீர்கள். Y ,,,,, நீங்கள் ஒரு துணிசல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள் .எந்த ஒரு இடர்பாட்டை எடுக்க தயங்க மாட்டர்கள் .செயல் திட்ட முன்னேற்றமுடைய ஜோசிப்பலரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள் சுத்தரிக்கப்பட் ட இவர்கள் வாழ்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள். Z .... இந்த எழுத்த உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த தலைமையாக இருப்பார்கள்.பி றரை நன்கு புரிந்து கொல்வர்கள். |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment