Interesting Tamil Facebook posts |
- Agree ?
- Yaarunu Theriyutha?
- :p
- சிந்தனைத்துளிகள்........ * நம் வாழ்வில் இளமை பருவம் இலக்கு அற்றது. முப்பது நாற...
Posted: 20 Jan 2015 05:59 AM PST |
Posted: 19 Jan 2015 10:20 PM PST |
Posted: 19 Jan 2015 08:59 PM PST |
Posted: 19 Jan 2015 08:58 PM PST |
Posted: 19 Jan 2015 08:28 PM PST சிந்தனைத்துளிகள்........ * நம் வாழ்வில் இளமை பருவம் இலக்கு அற்றது. முப்பது நாற்பது போராட்டம் மிகுந்தது. முதுமை வருந்தத்தக்கது. * கட்சி என்பது சிலரது நன்மைக்காக பலருக்கு பைத்தியம் பிடிப்பதாகும். * ஒரே ஒரு இன்பத்திற்காக மனிதர்கள் ஆயிரம் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். * பூமி ஒன்று தான் மனிதனுக்கு நிரந்திர நண்பன். * உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது. * காதல் என்பது கோழைகளையும் வீரனாக மாற்றிவிடும் ஆற்றல் படைத்தது. * அடுத்த மனிதர்களின் பெண்ணிடமும், பணத்திடமும் விளையாடக்கூடாது. * வாழ்க்கையில் அழுது கொண்டே வாழ்கிறவன் முடிவில் சிரித்துக் கொண்டே இறப்பான். |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment