Monday, 1 December 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


:p

Posted: 01 Dec 2014 08:05 AM PST

:p


பூமி ரவுண்டா இருக்கிறதும்; கல்யாணமானா நடிகைங்க குண்டா ஆகுறதும் சகஜம்தானே!

Posted: 01 Dec 2014 07:14 AM PST

பூமி ரவுண்டா இருக்கிறதும்; கல்யாணமானா நடிகைங்க குண்டா ஆகுறதும் சகஜம்தானே!


Posted: 01 Dec 2014 06:31 AM PST


:)

Posted: 01 Dec 2014 05:56 AM PST

:)


Posted: 01 Dec 2014 04:31 AM PST


மனதைத் தொட்ட வரிகள் 1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்....

Posted: 01 Dec 2014 04:27 AM PST

மனதைத் தொட்ட வரிகள்
1. பணத்திற்காக ஒரு பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ள
வேண்டாம். உழைத்தால் பணம்
நிறைய சம்பாதிக்கலாம்.
2. துன்பம் துன்பம் என்று சலித்துக்
கொண்டு என்ன பயன்?
உடம்பிலிருக்கும்
ஒன்பது ஓட்டைகளோடு அதுவும்
பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு :
வாழ்வுக்கு நியாமும்,
நெஞ்சிற்கு நிம்மதியும்
கிடைக்கும்.
3. உழைப்பு வறுமையை மட்டும்
விரட்ட வில்லை; தீமையையும்
விரட்டுகிறது.
4. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க
இருபது வருடங்களாகிறது.
அவனை மற்றொரு பெண்
இருபதே நிமிடங்களில்
முட்டாளாக்கி விடுகிறாள்.
5. பெண்களில் இரண்டே பிரிவினர்
தாம் இருக்கிறார்கள்.
ஒன்று அழகானவர்கள்.
மற்றொன்று அழகானவர்கள்
என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.
6. அழகான பெண்களுக்குப்
பிறக்கும்போதே நிச்சய தார்த்தம்
நடந்து விடுகிறது. (யாருங்க
அது
7. பெண் இல்லாத வீடும்,
வீடு இல்லாத பெண்ணும்
மதிப்பு இல்லாதவை!!!!!
8. ஒரு தகப்பனார் பத்துக்
குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள்
ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்
என்று உறுதியாகச் சொல்ல
முடியாது.
9. நீங்கள் போருக்குச்
செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
கடல் பயணத்திற்குச்
செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்
ஒரு பெண்ணை மனைவியாக
ஏற்கும்
போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
10. தெரிந்து மிதித்தாலும்
தெரியாமல் மிதித்தாலும்
மிதிபட்ட
எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
11.
குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக
எரிந்தாலும் அதன் அடியில்
சற்று இருள் இருக்கத்தான்
செய்யும்
12. சுயநலம் என்பது சிறு உலகம்.
அதில் ஒரே ஒரு மனிதன்தான்
வாழ்கிறான்
13. வெற்றியின் ரகசியம் - எடுத்த
காரியத்தில் நிலையாக இருத்தல்.
14. பணம் இருந்தால்
உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லா விட்டால் யாருக்கும்
உன்னைத் தெரியாது.
15. மது உள்ளே சென்றால்
அறிவு வெளி செல்கிறது.
நண்பனைப் பற்றி நல்லது பேசு.
விரோதியைப் பற்றி ஒன்றும்
பேசாதே!
16. அதிர்ஷ்டத்திற்காகக்
காத்திருப்பதும் சாவுக்காக்
காத்திருப்பதும் ஒன்றே!
17. செல்வம் என்பது பணம்
மட்டும்தான் என்பது இல்லை!
18. நாக்கு கொடிய மிருகம்.
அதை எப்போதும் கட்டியே வை!
19. பறக்க விரும்புபவனால் படர
முடியாது.
20. மகிழ்ச்சியான
வாழ்க்கை என்பது தடைகளற்ற
வாழ்க்கை அல்ல,
தடைகளை வெற்றி கொண்டு வாழும்
வாழக்கை.
21. ஒரு கதவு மூடப்படும்
போது மற்றொரு கதவு திறக்கிறது.
ஆனால், நாம் மூடப்பட்ட
கதவையே பார்த்துக்
கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்.

ரூபாய் நோட்டுக்களை குறிப்பிட்ட நாள்வரை மட்டுமே செல்லும் என "வேலிடிட்டி டேட்' வைத...

Posted: 01 Dec 2014 03:47 AM PST

ரூபாய் நோட்டுக்களை குறிப்பிட்ட நாள்வரை மட்டுமே செல்லும் என "வேலிடிட்டி டேட்' வைத்து வெளியிட்டால் பணத்தை பதுக்குவதும், கறுப்புபணமும் குறையும் !

#இத நம்ம சொன்னா....

Posted: 01 Dec 2014 02:31 AM PST


ஓர் ஆண் திட்டுவதை ஒரு பெண் அமைதியாக பொறுமையாகச் சிரித்துக்கொண்டே கேட்டால்… * * *...

Posted: 01 Dec 2014 01:15 AM PST

ஓர் ஆண் திட்டுவதை ஒரு பெண் அமைதியாக
பொறுமையாகச் சிரித்துக்கொண்டே கேட்டால்…
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அது கஸ்டமர் கேர் மட்டும்தான்…!

#kaaviya_Thalaivan

Posted: 01 Dec 2014 12:32 AM PST

#kaaviya_Thalaivan


Posted: 01 Dec 2014 12:31 AM PST


Posted: 30 Nov 2014 10:31 PM PST


ALWAYS WEAR YOUR SEAT BELT LADIES ! Purinjavanga like pannunga. ..

Posted: 30 Nov 2014 08:23 PM PST

ALWAYS WEAR YOUR SEAT BELT LADIES !

Purinjavanga like pannunga. ..


ஒரு வார்த்தை கூட படிக்காம I agree all terms and conditionsக்கு டிக் அடிக்கிறோமே...

Posted: 30 Nov 2014 07:56 PM PST

ஒரு வார்த்தை கூட
படிக்காம I agree all terms
and conditionsக்கு டிக்
அடிக்கிறோமே அது
மாதிரிதான்
கல்யாணமும்..

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என கூறும் பணக்கார வர்க்கம் கோவில் குளம் என்...

Posted: 30 Nov 2014 06:46 PM PST

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்

என கூறும் பணக்கார வர்க்கம்
கோவில் குளம் என்று சுத்துவது எதற்கு!!!!!!!!!!

இனிய காலை வணக்கம் ..

0 comments:

Post a Comment