Tuesday, 23 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


நவீன வாழ்க்கையில் தாங்க முடியாத வலிகள் :- . . . . . 1.இரவு முழுவதும் Mobile Char...

Posted: 23 Dec 2014 03:43 AM PST

நவீன வாழ்க்கையில் தாங்க
முடியாத வலிகள் :-
.
.
.
.
.
1.இரவு முழுவதும் Mobile Charge
போட்டு
காலைல எழுந்து பார்த்த Charger
Switch
போடாம இருக்கும்போது வரும்
வலி....
.
2. Downloading 99 % ல
வந்து Downloading failed !
ன்னு வரும் போது....
.
3. பொண்ணுங்க கூட Chat
பண்ணும் மட்டும்
Net கட் ஆகுரப்போ...
.
4. ஆர்வமா Browse
பண்ணும்போது Net Pack
முடிஞ்சு Main Balance ல
இருந்து காசஉருவுறப்போ...
.
5. status போட்டு 30 mins ago
ஆயும் ஒரு like கூட
போடாம ( இப்ப நீங்க பண்ற
மாதிரி ) அழ வைக்கிறப்போ....

LOVE'னாலே பெத்தவங்க பயப்படுறாங்களே ஏன்?? பாதியிலியே அறுத்துக்கிட்டு வந்து நிப்பி...

Posted: 23 Dec 2014 02:45 AM PST

LOVE'னாலே பெத்தவங்க
பயப்படுறாங்களே ஏன்??
பாதியிலியே அறுத்துக்கிட்டு
வந்து நிப்பிங்கன்னுதான் . . .
வாழ்ந்து காட்டுங்க..
அவங்க உங்கள
பத்தி யோசிச்சு வெச்ச்சிருக்கறத
விட
ஒரு படி மேல
வாழ்ந்து காட்டுங்க . . .
.
.
.
.SALUTE அடிப்பாங்க...!

0 comments:

Post a Comment