Saturday, 20 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


தலையில் காக்கை எச்சமிட்டதற்காக எரிச்சல் அடையாதீர்கள். கடவுள், எருமைக்குப் பறக்கு...

Posted: 20 Dec 2014 02:07 AM PST

தலையில்
காக்கை எச்சமிட்டதற்காக
எரிச்சல் அடையாதீர்கள்.
கடவுள், எருமைக்குப்
பறக்கும்
சக்தி அளிக்காததை நினைத்துச்
சந்தோஷப்படுங்கள்!

தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களுக்கு புத்துணர்வளித்த #ஆனந்தவிகடன் முன்னாள் ஆசிரியரும...

Posted: 19 Dec 2014 06:49 PM PST

தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களுக்கு புத்துணர்வளித்த #ஆனந்தவிகடன் முன்னாள் ஆசிரியரும் குழுமத் தலைவருமான ஐயா.பாலசுப்பிரமணியம் அவர்களின் குடும்பத்திற்கும், வாசகர்களின் மனங்களுக்கும் ஆழ்ந்த அனுமானங்கள்!!

(ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரும் ஆனந்த விகடனின் முன்னாள் ஆசிரியருமான பாலசுப்ரமணியன் அவர்கள் நேற்றிரவு 7.45 மணியளவில் தனது 79வது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னார் ஆசிரியராக இருந்த காலப்பிரிவில் நான் ஆனந்த விகடனின் அபிமானியாக இருந்தேன். அக்காலத்தில் விகடனில் வரும் கதைகள் (சிறுகதை, தொடர்கதை) யாவும் என்னை மிகவும் கவர்ந்தவையாக இருந்திருக்கின்றன. அன்னாருக்கு எனது மனப்பூர்வ அஞ்சலிகள்! Ashroff Shihabdeen)

#Admin
#FBTAMIL

#Vikatan #in


????

Posted: 19 Dec 2014 06:37 PM PST

????


0 comments:

Post a Comment