Saturday, 20 December 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


குடிச்சா, அரசாங்கத்துக்கு வருமானம்... போதைல வண்டி ஓட்டுனா போலீஸுக்கு வருமானம்......

Posted: 20 Dec 2014 04:38 AM PST

குடிச்சா, அரசாங்கத்துக்கு வருமானம்...
போதைல வண்டி ஓட்டுனா போலீஸுக்கு வருமானம்...
அடிபட்டா ஆஸ்பத்திரிக்கு வருமானம்...
#குடிக்றவனுக்கு செலவும் அவமானமும் மட்டுமே..


பிசாசு படம் உண்மையா சூப்பர் ah இருக்கு ..எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு .. But "...

Posted: 20 Dec 2014 02:38 AM PST

பிசாசு படம் உண்மையா சூப்பர் ah இருக்கு ..எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ..

But "இருக்கு ஆனா இல்ல" படத்தை தான் மிஸ்கின் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி எடுத்த படம் தான் "பிசாசு"... இரண்டு படத்துக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு..
ரெண்டு படத்துலயும் ஸ்டார்டிங்ல ஒரு விபத்து நடக்குது ஹீரோயின் இறந்து விடுறாங்க ..அதுக்கு காரணம் ஹீரோ..

ரெண்டு படத்துலயும் பேய் ஹீரோ வீட்டுக்கு போய்டுது ..

ரெண்டு படத்துலயும் பேய் நல்ல பேய்.. அதனால பேய் ஹீரோவுக்கு உதவி செய்யுது .. ஹீரோவும் பேய்க்கு உதவி செய்யுறாரு .. ரெண்டு பேருக்கு light ah லவ் start aayiduthu..

அந்த படத்துல பேய் ஹீரோவா சிகரட் அடிக்க விடாது..
இந்த படத்துல பேய் ஹீரோவா
பீர் அடிக்க விடாது. ஹீரோயின் அப்பாவா சிகரட் அடிக்க விடாது ...

அந்த படத்துல ஹீரோவுக்கு ஒரு Friend.
இந்த படத்துல ஹீரோவுக்கு ரெண்டு Friend.
அந்த படம் காமெடியா போகும்..இந்த படம் சீரியஸ்ah போகுது..

அந்த படத்துலயும் பேய் அழகா இருக்கு..
இந்த படத்துலயும் பேய் அழகா இருக்கு ..
கிளைமாக்ஸ் மட்டும் வேற மாதிரி மாத்திட்டாரு..

Overall Padam Super Mysskin Semaya yeduthu irukaru..Kandipa theatre ku poi paakalam.. Worth Watching Movie.


'ஐ' டிரெய்லரின் பின்னணி இசை காப்பியா? இன்ஸ்பிரேஷனா? நீங்களே சொல்லுங்க!

Posted: 20 Dec 2014 01:22 AM PST

'ஐ' டிரெய்லரின் பின்னணி இசை காப்பியா? இன்ஸ்பிரேஷனா? நீங்களே சொல்லுங்க!


I Trailer Copy (BGM)

'The Spectacular trailer of " I "(aka) "Ai" BGM copied from Furious 7 Trailer. Massive Artificial(Creative & Innovative Videos). An RB Production Official FB...

0 comments:

Post a Comment