Thursday, 11 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


பாரதியார் பிறந்த தினத்தில் எத்தனை பேர் பாரதியாருக்கு வாழ்த்து பகிர்ந்தீர்கள்? ??...

Posted: 11 Dec 2014 09:11 AM PST

பாரதியார் பிறந்த தினத்தில்
எத்தனை பேர்
பாரதியாருக்கு வாழ்த்து பகிர்ந்தீர்கள்?
??
வாழ்த்து கூற விரும்பும்
அனைவரும் இங்கே உங்கள்
வாழ்த்துக்களை பகிருங்கள்...
வாழ்க பாரதி! வழர்க தமிழ் மொழி!!


40,000 ரூபாயில் ஹெலிகாப்டர்.... இந்திய மெக்கானிக் சாதனை... (y) ஒரிசாவை சேர்ந்த அ...

Posted: 11 Dec 2014 05:59 AM PST

40,000 ரூபாயில் ஹெலிகாப்டர்....
இந்திய மெக்கானிக் சாதனை... (y)
ஒரிசாவை சேர்ந்த
அபுமன்யூ சமால் (Abhmanyu
Samal) என்னும் இவர் தனியாளாக
ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளா
ர்... இவருக்கு வயது 40. இவர்
ஒரு மெக்கானி.. இரண்டு வருட
கடின உழைப்பில்
இதனை உருவாக்கியுள்ளார்...
இதற்காக இவர் செய்த
செலவு வெறும் 40,000 மட்டுமே..
இருசக்கர
வாகனத்திற்கு பயன்படும்
இஞ்சினை இதில்
பயன்படுத்தியுள்ளார்... இதன்
எரிபொருள் கொள்ளளவு 5
லிட்டர்... இதன் வேகம் 120கி/ம
இவரை போன்ற
திறமைசாலிகளை வெளிகொண்டுவந்து
ஊக்குவித்தால்....
கோடி கோடியாய் ஊழல்
செய்து வெளிநாட்டிலிருந
்து ஹெலிகாப்டர் வாங்க
தேவையில்லை....
நாமே செய்துவிடலாம்...
அவர்களைவிட தரமாக...
திறமைசாலிகளுக்க
ு இங்கு என்றுமே பஞ்சமில்லை...
அதற்கு ஓர் சிறந்த உதாரணம்
இந்த விஞ்ஞானி...
Source: http://www.newindianexp/
ress.com/states/odisha/
article375866.ece


உலகிலேயே தன் சொந்த நாட்டு மீனவர்களை ஒவ்வொரு நாளும் தாக்கி சிறைபிடிக்கும் ஒரு நாட...

Posted: 10 Dec 2014 08:29 PM PST

உலகிலேயே தன் சொந்த
நாட்டு மீனவர்களை ஒவ்வொரு நாளும்
தாக்கி சிறைபிடிக்கும்
ஒரு நாட்டின்
அதிபரை அரசு மரியாதையோடு கோவிலுக்கு அழைத்து செல்லும்
ஒரு மானங்கெட்ட
அரசு இந்திய அரசு தான் :(


என் நண்பர்கள் இந்த பதிவை SHARE பன்னாலாமே .... உங்கள் அனைவரின் MOBILE ல save பன்...

Posted: 10 Dec 2014 07:50 PM PST

என் நண்பர்கள் இந்த பதிவை SHARE பன்னாலாமே ....

உங்கள் அனைவரின் MOBILE ல save பன்னவேண்டிய நம்பர் ...


0 comments:

Post a Comment