Thursday, 11 December 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


பாரதி குடும்பத்தினர்: மனைவி செல்லம்மாளும் இரு புதல்வியரும் பேரக் குழந்தைகளும்(19...

Posted: 11 Dec 2014 08:30 AM PST

பாரதி குடும்பத்தினர்: மனைவி செல்லம்மாளும் இரு புதல்வியரும் பேரக் குழந்தைகளும்(1954)

பா விவேக்


பாரதி குடும்பத்தினர்: மூத்த மாப்பிள்ளை ஸ்தாணு அய்யரும் மூத்த பெண் தங்கம்மாளும்...

Posted: 11 Dec 2014 07:30 AM PST

பாரதி குடும்பத்தினர்: மூத்த மாப்பிள்ளை ஸ்தாணு அய்யரும் மூத்த பெண் தங்கம்மாளும் (1934)

பா விவேக்


பாரதி குடும்பத்தினர்: தம்பி சி.விசுவநாதன் (1957) பா விவேக்

Posted: 11 Dec 2014 07:10 AM PST

பாரதி குடும்பத்தினர்: தம்பி சி.விசுவநாதன் (1957)

பா விவேக்


பாரதி குடும்பத்தினர்: தம்பியும் தங்கையும்: பாரதியின் தம்பி சி.விசுவநாதனும் தங்கை...

Posted: 11 Dec 2014 07:00 AM PST

பாரதி குடும்பத்தினர்: தம்பியும் தங்கையும்: பாரதியின் தம்பி சி.விசுவநாதனும் தங்கை லஷ்மி அம்மாளும் (சுமார் 1934-ல் எடுத்த படம்) பாரதி பாடல்களை உணர்ச்சி, சங்கீதம் இரண்டும் சேர்த்துப் பாடப் பழகியவர் விசுவநாதன்.

பா விவேக்


பாரதி குடும்பத்தினர்: புதல்வியர் இருவரும் (1922) நின்றபோது எடுத்தது... பா விவேக்

Posted: 11 Dec 2014 06:50 AM PST

பாரதி குடும்பத்தினர்: புதல்வியர் இருவரும் (1922) நின்றபோது எடுத்தது...

பா விவேக்


பாரதி குடும்பத்தினர்: மாமா சாம்பசிவய்யர் (1957) பா விவேக்

Posted: 11 Dec 2014 06:40 AM PST

பாரதி குடும்பத்தினர்: மாமா சாம்பசிவய்யர் (1957)

பா விவேக்


பாரதி குடும்பத்தினர்: மைத்துனர்: பாரதியின் மைத்துனர் (செல்லம்மாளின் தமையனார்) க....

Posted: 11 Dec 2014 06:30 AM PST

பாரதி குடும்பத்தினர்: மைத்துனர்: பாரதியின் மைத்துனர் (செல்லம்மாளின் தமையனார்) க.ரா.அப்பாதுரை. தேசபத்தி கொண்டவர்; தேசீய நடவடிக்கைகளுக்காகவும் பாரதிக்குத் துணை நின்றதற்காகவும் போஸ்ட் மாஸ்டர் வேலையிலிருந்து நீக்கப் பெற்றவர்; ஜமீன்தார்கள் சகவாசம் உள்ளபடியால் அலங்காரத் தலைப்பாகை கட்டும் பழக்கம் கொண்டவர்....

பா விவேக்


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதி...

Posted: 11 Dec 2014 06:20 AM PST

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

- புரட்சிக் கவிஞன் பாரதி

பா விவேக்


பாரதி குடும்பத்தினர்: யதுகிரி அம்மாள்: பாரதி இருந்த காலததில் அவருடைய அன்புக்குப்...

Posted: 11 Dec 2014 06:00 AM PST

பாரதி குடும்பத்தினர்: யதுகிரி அம்மாள்: பாரதி இருந்த காலததில் அவருடைய அன்புக்குப் பாத்திரமான சிறுமியாக இருந்த யதுகிரி அம்மாள். மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் புதல்வி. தாம் கண்ட பாரதியை 'பாரதி நினைவுகள்' என்ற சுவைமிக்க நூலாக எழுதியுள்ள இவ்வம்மையார் 1954-ல் காலமானார். இப்படம் 1947-ல் எடுத்தது......

பா விவேக்


கவிஞர் கடைசியாக இருந்த இல்லம்: பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு முறை தோன்றும் மகா ம...

Posted: 11 Dec 2014 05:30 AM PST

கவிஞர் கடைசியாக இருந்த இல்லம்: பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு முறை தோன்றும் மகா மேதை பொனுடல் நீத்துப் புகழுடல் எய்திய திருவல்லிக்கேணி இல்லம். தெளிய சிங்கப் பெருமாள் கோயில் தெருவில் உள்ளது.

பா விவேக்


செங்கோல் செலுத்தும் கவியரசன்......... பா விவேக்

Posted: 11 Dec 2014 05:00 AM PST

செங்கோல் செலுத்தும் கவியரசன்.........

பா விவேக்


மிக இயற்கையான படம்: கவியரசரின் இயற்கையான பரபரப்புத் தன்மையை அற்புதமாய்க் காட்டும...

Posted: 11 Dec 2014 04:30 AM PST

மிக இயற்கையான படம்: கவியரசரின் இயற்கையான பரபரப்புத் தன்மையை அற்புதமாய்க் காட்டும புகைப்படம். இது 1920-ல் தமது உற்ற நண்பர் பாரதிதாசனுக்காக கவிஞர் சென்னையில் எடுத்துக்கொண்ட படம். மிகப் பிரபலமான பாரதி முகமும் இதுவே…

பா விவேக்


செங்கோல் செலுத்தும் கவியரசன்: காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதியும் இள...

Posted: 11 Dec 2014 04:00 AM PST

செங்கோல் செலுத்தும் கவியரசன்: காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதியும் இளம் நண்பர்களும் இடமிருந்து வலம்: அ.மு.க.மு.க.கறுப்பன் செட்டியார், ராய.சொக்கலிங்கன், பாரதி, சொ.முருகப்பா, கி.நாராயணன் செட்டியார். பின்னால்: மு.நடராசன்; சிறுவன் பெயர் தெரியவில்லை.

பா விவேக்


நிவேதித்தா அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர் போயிலாய், அடியேன் நெஞ்சில் இருளுக...

Posted: 11 Dec 2014 03:30 AM PST

நிவேதித்தா
அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
போயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நா
டாம் பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும் பெருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்க நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதைத் தொது நிற்பேன்
- பாரதி

பா விவேக்


குடும்பமும் நண்பர்களும்: 1917-ல் புதுவையில், முந்திய படம் எடுத்த அதே நாளில் எடுத...

Posted: 11 Dec 2014 03:30 AM PST

குடும்பமும் நண்பர்களும்: 1917-ல் புதுவையில், முந்திய படம் எடுத்த அதே நாளில் எடுத்த மற்றொரு படம்

உட்கார்ந்திருப்பவர்கள்: புதல்வி சுகுந்தலா(பாப்பா), மனைவி செல்லம்மாள்.

நிற்பவர்கள்: புதல்வி தங்கம்மா, நண்பர் ராமு, நண்பர் விஜயராகவன், பாரதி

பா விவேக்


கவிஞரும் மனைவியாரும்: பாரதியும் மனைவி செல்லம்மாளும். 1917-ல் விஜயராகவன் என்ற அன்...

Posted: 11 Dec 2014 03:00 AM PST

கவிஞரும் மனைவியாரும்: பாரதியும் மனைவி செல்லம்மாளும். 1917-ல் விஜயராகவன் என்ற அன்பரின் தூண்டுதலின்பேரில் எடுத்த புகைப் படம். புதுவையன்பர்கள் பாரதி தாடியுடன் இருக்கும் இப்படத்தையே விரும்புகிறார்கள்.

பா விவேக்


லால்-பால்-பால்: அந்நூற்றாண்டுத் துவக்கத்தில் மாபெரும் தேசீயத் தலைவர்களாக விளங்கி...

Posted: 11 Dec 2014 03:00 AM PST

லால்-பால்-பால்: அந்நூற்றாண்டுத் துவக்கத்தில் மாபெரும் தேசீயத் தலைவர்களாக விளங்கிய லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின சந்திர பால்...

பா விவேக்


படித்த பள்ளிக்கூடம்: பாரதி சில ஆண்டுகள் படித்த திருநெல்வேலி ஹிந்து காலேஜ் (தற்சம...

Posted: 11 Dec 2014 02:30 AM PST

படித்த பள்ளிக்கூடம்: பாரதி சில ஆண்டுகள் படித்த திருநெல்வேலி ஹிந்து காலேஜ் (தற்சமயம் எம்.டி.டி.காலேஜ்)

பா விவேக்


வேலை பார்த்த பள்ளி: பாரதி மூன்று மாதம் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்த்த மதுரை சேது...

Posted: 11 Dec 2014 02:00 AM PST

வேலை பார்த்த பள்ளி: பாரதி மூன்று மாதம் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்த்த மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி...

பா விவேக்


குட்டி பாரதிகள்... ♡

Posted: 11 Dec 2014 01:38 AM PST

குட்டி பாரதிகள்... ♡


அருமை நண்பர்:1904 முதலே பாரதியின் நெருங்கிய நண்பரான வக்கீல் சா.துரைசாமி அய்யர்....

Posted: 11 Dec 2014 01:30 AM PST

அருமை நண்பர்:1904 முதலே பாரதியின் நெருங்கிய நண்பரான வக்கீல் சா.துரைசாமி அய்யர். இப்பெரியவர் துறவியாக வாழ்ந்துவந்தார்

பா விவேக்


முதல் ஆசிரியர்: பத்திரிகைத் தொழிலில் பாரதியின் முதல் ஆசிரியர் "சுதேசமித்திரன்" ப...

Posted: 11 Dec 2014 01:00 AM PST

முதல் ஆசிரியர்: பத்திரிகைத் தொழிலில் பாரதியின் முதல் ஆசிரியர் "சுதேசமித்திரன்" பத்திராதிபர் ஜி .சுப்பிரமணிய ஐயர்

பா விவேக்


1904-ல் 'சுதேசமித்திரன்' இருந்த இடம். அரமனைக்காரத் தெரு தென்கோடியில் ஏற்கனவே இது...

Posted: 11 Dec 2014 12:30 AM PST

1904-ல் 'சுதேசமித்திரன்' இருந்த இடம். அரமனைக்காரத் தெரு தென்கோடியில் ஏற்கனவே இது சிறு கட்டடமாக இருந்தது.

பா விவேக்


தெருக் காட்சி: தமது 22-வது வயதில் இளம் பாரதி மதுரையில் மூன்று மாத காலதம் வசித்து...

Posted: 11 Dec 2014 12:00 AM PST

தெருக் காட்சி: தமது 22-வது வயதில் இளம் பாரதி மதுரையில் மூன்று மாத காலதம் வசித்துள்ளார்

பா விவேக்


பழைய சென்னை நகரம்: 1904-ல் இருந்த சென்னை நகரம். 1906-ல் ஆண்டுதான் ப்ளாக் டவுன் ஜ...

Posted: 10 Dec 2014 11:30 PM PST

பழைய சென்னை நகரம்: 1904-ல் இருந்த சென்னை நகரம். 1906-ல் ஆண்டுதான் ப்ளாக் டவுன் ஜார்ஜ் டவுன் ஆயிற்று...

பா விவேக்


காசியில் கங்கைக்கரை: காசியிலிருந்த பாரதிக்கு கங்கை நதியின் அழகில் ஈடுபாடு அதிகம்...

Posted: 10 Dec 2014 11:00 PM PST

காசியில் கங்கைக்கரை: காசியிலிருந்த பாரதிக்கு கங்கை நதியின் அழகில் ஈடுபாடு அதிகம்.

பா விவேக்


எட்டயபுர மன்னர்: 1902-ல் காசியிலிருந்து பாரதியை அழைத்து வந்தவர். "சின்னச் சங்கரன...

Posted: 10 Dec 2014 10:30 PM PST

எட்டயபுர மன்னர்: 1902-ல் காசியிலிருந்து பாரதியை அழைத்து வந்தவர். "சின்னச் சங்கரன் கதை"யில் குறிப்பிடப்பட்டவர்

பா விவேக்


எட்டயபுரம் அரண்மனை: இளம் பாரதியின் அருட்கவிதைகள் முதன் முதலாக ரசிக்கப்பட்ட இடம்....

Posted: 10 Dec 2014 10:00 PM PST

எட்டயபுரம் அரண்மனை: இளம் பாரதியின் அருட்கவிதைகள் முதன் முதலாக ரசிக்கப்பட்ட இடம்....

பா விவேக்


இளமைத் தோழர்: பாரதியின் இளமைத் தோழர் ச.சோமசுந்தர பாரதி (பிற்காலப் படம்)... பா வ...

Posted: 10 Dec 2014 09:30 PM PST

இளமைத் தோழர்: பாரதியின் இளமைத் தோழர் ச.சோமசுந்தர பாரதி (பிற்காலப் படம்)...

பா விவேக்


சிறு தாயார்: தாயற்ற பாரதியை அன்புடன் பராமரித்து வந்த சிறு தாயார்(தாயின் இளைய சகோ...

Posted: 10 Dec 2014 09:00 PM PST

சிறு தாயார்: தாயற்ற பாரதியை அன்புடன் பராமரித்து வந்த சிறு தாயார்(தாயின் இளைய சகோதரி) சீதை அம்மாள்...

பா விவேக்


0 comments:

Post a Comment