Sunday, 2 November 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நீங்கள் மாடு வாங்கி மேய்கும் அளவு பெரிய பணக்காரா சார்? மாட்டின்அடக்கவி லை சுமார...

Posted: 02 Nov 2014 07:57 AM PST

நீங்கள் மாடு வாங்கி மேய்கும்
அளவு பெரிய பணக்காரா சார்?

மாட்டின்அடக்கவி
லை சுமாராக 30,000ஒருநாள்
வட்டி15 ரூபாய்,மாட்டுகொ
ட்டகைசெலவு 50,000
ஒருநாள் வட்டி 25ரூபாய்,புல்
மற்றும் தீவனம் வளர்க்கும்
நிலத்தின்
மதிப்பு 300,000ஒருநாள்
வட்டி150ரூபாய், ஒரு நாள்
தீவன செலவு 6
கத்தை சோளதட்டு210
ரூபாய்,கலப்பு தீவனம் 100
ரூபாய்,தவிடு 50 ரூபாய்
பராமரிப்பு செலவுகூலி (அட்வான்ஸ்20000
,30000
வாங்கிகொண்டு ஓடிவுடும்
ஆட்கள் கணக்கு இதில்
சேர்க்கபடவில்லை ) 200
ரூபாய்,கூட்டுறவ
ு சங்கத்திற்க்க்க
ு பால்கொண்டு செல்ல
வாகனம்,பெட்ரோல்
செலவு(செல்லும் வழியில்
போலிஸ் மாமூல் சேர்க்கமல்)
,15
ரூபாய் ,மருத்துவசெலவு (மாட்டிடம்
உதைபடுவது,மாட்ட ுகாலில்
மிதிபட்டு விரல்கள்கானாமல்
போவது,மாட்டுவால ில்
அடிபட்டு கண்
போவது இவைகள் சேர்க்காமல்)
10 ரூபாய் மொத்தமாக எந்த
விசேசங்களிலும்
கலந்துகொள்ளாமல்
மாட்டையே பார்த்து கொண்டு மாடு மேய்பதால்
பெண் கிடைகாமல் திருமணம்
செய்யாமல்
வாழ்கையை அர்பணம்
செய்தமைக்கு 5ரூபாய்
மொத்தசெலவு சுமாராக
800ரூபாய் ஒரு மாட்டில்
கிடைக்கும் பால் 12லிட்டர்
கன்றுக்கு 2 லிட்டர் போக 10
லிட்டர் விலை 25ரூபாய்=250
செலவு 775 பால்பணம்
250=நஸ்டம் 525
ஒரு லிட்டர் உற்பத்தியால்
நஸ்டம் 52.50 ரூபாய்

@ indupriya mp
..

காலை வணக்கம் தமிழர்களே .......

Posted: 01 Nov 2014 07:35 PM PDT

காலை வணக்கம் தமிழர்களே .......


0 comments:

Post a Comment