Saturday, 8 November 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


செல்ல மகளின் பள்ளி விழாவுக்கு கேமராவுடன் வந்த அஜீத்...

Posted: 08 Nov 2014 05:06 AM PST

செல்ல மகளின் பள்ளி விழாவுக்கு கேமராவுடன் வந்த அஜீத்...


இந்த ''செல்போன்'' வந்தாளும் வந்திச்சு.. ★ கையில கடிகாரம் கட்டுறது போச்சு.!! ★...

Posted: 08 Nov 2014 04:46 AM PST

இந்த ''செல்போன்''
வந்தாளும் வந்திச்சு..

★ கையில கடிகாரம் கட்டுறது போச்சு.!!

★ கால்குலேட்டர் போச்சு.!!

★ கடிதம் எழுதுறது போச்சு..!!

★ கேமரா போச்சு..!!

★ காலண்டர் போச்சு..!!

★ அலாரம் வைக்கும் கடிகாரம் போச்சு..!!

★ ரேடியோ,.டேப் ரெக்கார்டர் போச்சு..!!

★ சி.டி போச்சு...

Rofl

Posted: 08 Nov 2014 04:27 AM PST

Rofl


:p

Posted: 08 Nov 2014 02:21 AM PST

:p


போலிஸ் புடைசூழ 5.5 அடி உயரமிருக்கும் நடிகை ஹேமா மாலினி 11 அடி உயரமுள்ள ஒட்டடைக்க...

Posted: 08 Nov 2014 01:22 AM PST

போலிஸ் புடைசூழ 5.5 அடி உயரமிருக்கும் நடிகை ஹேமா மாலினி 11 அடி உயரமுள்ள ஒட்டடைக்குச்சியை கொண்டு சுத்தமாக இருக்கும் தெருவை சுத்தப்படுத்தும் அற்புத காட்சி.

'பிங்க் கலர்' கைப்பையோட நாட்டை சுத்தப்படுத்திட்டிருக்காங்க.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா?'

#CHEATINGCLEANINDIA


:p

Posted: 08 Nov 2014 12:53 AM PST

:p


சின்ன விஷயங்கள்!!! சிறந்த வாழ்க்கை!!! 1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’...

Posted: 07 Nov 2014 11:02 PM PST

சின்ன விஷயங்கள்!!! சிறந்த வாழ்க்கை!!!

1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை 'நாளை' என்று ஒத்திப் போடாதீர்கள்.

2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.

4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.

5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.

6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.

7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.

8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.

9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.

10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

Kaalai vanakkam nanbargaley

Posted: 07 Nov 2014 06:04 PM PST

Kaalai vanakkam nanbargaley


நீ வைதிதிருக்கும் ஒவ்வொரு ஃபேக் ஜடி யும் இன்னொருவனுடையது...... #ஃபேஸ்புக்_கம்ய...

Posted: 07 Nov 2014 10:00 AM PST

நீ வைதிதிருக்கும் ஒவ்வொரு ஃபேக் ஜடி யும் இன்னொருவனுடையது......

#ஃபேஸ்புக்_கம்யூனிஸம்

0 comments:

Post a Comment