Wednesday, 26 November 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts

#kaaviya_Thalaivan From 28th November. .

Posted: 26 Nov 2014 06:28 AM PST

#kaaviya_Thalaivan From 28th November. .

Timeline Photos
With Satwinder Singh and Amit Choudhary.

Oppønentla Aalae Illa Naa Šølø Ayitaen... :p

Posted: 26 Nov 2014 04:46 AM PST

Oppønentla Aalae Illa Naa Šølø Ayitaen... :p

தாத்தா பாப்பாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறாப்ல...

Posted: 26 Nov 2014 04:14 AM PST

தாத்தா பாப்பாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறாப்ல...

Cute Evening. ..

Posted: 26 Nov 2014 03:57 AM PST

Cute Evening. ..

Reservation Starts from today ..!!! 26.11.2014

Posted: 26 Nov 2014 02:00 AM PST

Reservation Starts from today ..!!! 26.11.2014

Timeline Photos
With Satwinder Singh and Amit Choudhary.

இப்படி எல்லாம் இருந்தா ஏன் பச்ச புள்ளைங்க சாகாது !!!

Posted: 26 Nov 2014 01:30 AM PST

இப்படி எல்லாம் இருந்தா ஏன் பச்ச புள்ளைங்க சாகாது !!!

ஆண் அழத் தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன். அன்பில்லாதவன் அல்ல. அன்ப...

Posted: 26 Nov 2014 01:00 AM PST

ஆண் அழத் தெரியாதவன்
அல்ல.
கண்ணீரை விழுங்கத்
தெரிந்தவன்.
அன்பில்லாதவன் அல்ல.
அன்பை மனதில்
வைத்து சொல்லில் வைக்கத்
தெரியாதவன்.
வேலை தேடுபவன் அல்ல.
தன் திறமைக்கான
அங்கிகாரத்தை தேடுபவன்.
பணம் தேடுபவன் அல்ல.
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன்.
சிரிக்கத் தெரியாதவன்
அல்ல.
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன்.
காதலைத் தேடுபவன் அல்ல.
ஒரு பெண்ணிடம் தன்
வாழ்க்கையைத் தேடுபவன்.
கரடுமுரடானவன் அல்ல.
நடிக்கத் தெரியாமல்
கோபத்தைக்
கொட்டிவிட்டு வருந்துபவன்.

ஒன்று,ரெண்டு வாங்கி ஊத வேண்டாம், மொத்தமா வாங்கி ஊதி சீக்கிரமே சாக சொல்கிறாா்கள்...

Posted: 26 Nov 2014 12:30 AM PST

ஒன்று,ரெண்டு வாங்கி ஊத வேண்டாம், மொத்தமா வாங்கி ஊதி சீக்கிரமே சாக சொல்கிறாா்கள்...

Lol

Posted: 25 Nov 2014 11:49 PM PST

Lol

:o

Posted: 25 Nov 2014 11:22 PM PST

:o

தமிழ் ஈழத்தை மீட்க போராடும், அத்தனை போராளிகளும். இம்மண்ணில் பிரபாகரனே...!!!

Posted: 25 Nov 2014 11:05 PM PST

தமிழ் ஈழத்தை மீட்க போராடும், அத்தனை போராளிகளும். இம்மண்ணில் பிரபாகரனே...!!!

Kaaviya Thalaivan Reservation Starts from tody ..!!! 26.11.2014 Vedhika

Posted: 25 Nov 2014 10:47 PM PST

Kaaviya Thalaivan Reservation Starts from tody ..!!! 26.11.2014
Vedhika

பெண்ணியம் பேசும் பெண்களை விட, பெண்ணியம் பேசும் ஆண்களே ஆபத்தானவர்கள் என்கிறான் பு...

Posted: 25 Nov 2014 10:34 PM PST

பெண்ணியம் பேசும் பெண்களை விட, பெண்ணியம் பேசும் ஆண்களே ஆபத்தானவர்கள் என்கிறான் புத்தன் ...

0 comments:

Post a Comment