Tuesday, 25 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வெளிக்காட்டாத பண்பு ஆண்களுக்கே உரித்தான தனி அழகு!!! @...

Posted: 25 Nov 2014 08:41 PM PST

எவ்வளவு கஷ்டம்
வந்தாலும்
வெளிக்காட்டாத
பண்பு ஆண்களுக்கே உரித்தான
தனி அழகு!!!

@காளிமுத்து

இனிமேல் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் விதிவிலக்கின்றி சிறப்புக் க...

Posted: 25 Nov 2014 08:17 PM PST

இனிமேல் ஆன்லைன்
வங்கிப் பரிவர்த்தனைகள்
அனைத்துக்கும்
விதிவிலக்கின்றி
சிறப்புக் கட்டணம்
வசூலிப்பதற்கு வங்கிகளுக்கு ரிசர்வ்
வங்கி விரைவில்
அனுமதியளிக்க உள்ளது.

தாய்மை என்பது ஆண்மைக்கும் உரியது என உணர்த்தி, தாயாக இருந்து எம்மினம் காத்த எம்...

Posted: 25 Nov 2014 06:56 PM PST

தாய்மை
என்பது
ஆண்மைக்கும் உரியது
என
உணர்த்தி,

தாயாக இருந்து
எம்மினம்
காத்த
எம்
தலைவன்
பிறந்தநாள்
இன்று!!!


மக்களுக்காக, மொழிக்காக, இனத்திற்காக சொந்தம் இழந்து பந்தம் இழந்து கொள்கையோடு தமிழ...

Posted: 25 Nov 2014 12:17 PM PST

மக்களுக்காக,
மொழிக்காக,
இனத்திற்காக சொந்தம்
இழந்து பந்தம்
இழந்து கொள்கையோடு தமிழர்
விடுதலை நோக்கி போராடி, எங்களை வழிநடத்திய
எங்கள் குல சின்னம் எம்
தலைவனுக்கு பிறந்தநாள்!!!

தலைவா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்...


சுயமரியாதை இழந்து அடிமையாக வாழப் பழகிப் போன இனத்திற்கு திருப்பி அடிக்க கற்று தந்...

Posted: 25 Nov 2014 12:04 PM PST

சுயமரியாதை இழந்து அடிமையாக
வாழப் பழகிப் போன
இனத்திற்கு திருப்பி அடிக்க
கற்று தந்த மாவீரன்
நமது தேசியத் தலைவர்
பிரபாகரன்...

உயிரை விட
விடுதலை பெரிதென
தமிழர்களுக்கு நினைவு படுத்தியவர்கள்
புலிகள்....

தமிழினத்தின்
அடையாளம்
ஈடு இணையற்ற
போராளி தமிழினத்தின்
தலைவருக்கு பிறந்தநாள்
வாழ்த்துகள்....


"பி"ழையில்லா ப"ர"ம்பொருள் போல கோட்"பா"டு கொண்ட போர்க்"க"ளங்களால் சுதந்தி"ர" தமிழ...

Posted: 25 Nov 2014 08:22 AM PST

"பி"ழையில்லா
ப"ர"ம்பொருள் போல
கோட்"பா"டு கொண்ட
போர்க்"க"ளங்களால்
சுதந்தி"ர"
தமிழ்தேச
முருகனானா"ன்"
என் பிரபாகரன்!

#தமிழ்தேசியதலைவன்

@இமலாதித்தன்

மேனன், ஷெட்டி, நாயுடு, ராவ் உள்ளிட்ட "தமிழக (!!!!)" காவல்துறையின் உயர் ஆணையர்களி...

Posted: 25 Nov 2014 08:08 AM PST

மேனன், ஷெட்டி,
நாயுடு, ராவ் உள்ளிட்ட
"தமிழக (!!!!)"
காவல்துறையின் உயர்
ஆணையர்களின்
உத்தரவின் பெயரில்
பிரபாகரன்
பிறந்தநாளிலும் (நவம்பர்
26) மாவீரர் தினத்திலும்
(நவம்பர் 27) எந்த கட்சியும்
எந்த கூட்டமும் நடத்த
கூடாது என
தடை உத்தரவு...

#திராவிட அரசியலை தமிழன் மறு பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது

வேலைக்கான நேர்காணலின் போது சில தகிடுதத்தங்களைச் செய்யச் சொல்வார்கள். எளிமையான கா...

Posted: 25 Nov 2014 07:42 AM PST

வேலைக்கான நேர்காணலின் போது சில தகிடுதத்தங்களைச் செய்யச் சொல்வார்கள். எளிமையான கான்செப்ட்தான். 'மோட்டார் எப்படிச் சுற்றுகிறது?' என்ற கேள்வியைக் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு பதில் தெரியாது. ஆனால் ஜெனரேட்டரைப் பற்றித் தெரியும். கமுக்கமாக ஜெனரேட்டர் என்ற சொல்லை உள்ளே கொண்டு வந்துவிட வேண்டும். இப்பொழுது அடுத்த கேள்வி என்னவாக இருக்கும்? நிச்சயமாக ஜெனரேட்டரைப் பற்றித்தான் இருக்கும். இப்படித்தான் எதிராளியை நம் கட்டத்துக்குள் கொண்டு வந்து கபடி ஆட வேண்டும். இந்த சூட்சமம் அனுபவஸ்தர்களுக்கும் ஓரளவுக்கு பயன்படும் என்றாலும் Freshersக்கு கண்டிப்பாக பயன்படும்.

@வா மணிகண்டன்

தமிழ்நாட்டு மலர் காந்தள்! சங்க இலக்கியத்தில் மிக அதிகமாகப் பாடப்பட்ட மலர், காந்...

Posted: 25 Nov 2014 07:25 AM PST

தமிழ்நாட்டு மலர் காந்தள்!

சங்க இலக்கியத்தில் மிக அதிகமாகப் பாடப்பட்ட மலர், காந்தள் மலர் தான். தமிழ்நாட்டின் மாநில மலராக அங்கீகரிக்கப்பட்ட இந்த மலர் மருத்துவக் குணங்கள் நிரம்பியது.

தமிழ் ஈழத்தின் தேசிய மலராகவும் இருக்கும் இந்தச் செங்காந்தளின் தாவர வியல் பெயர் gloriosa superba.


அடிமை சிந்தனையுடன் எலும்புத்துண்டுகளுக்கு போராடிக்கொண்டிருந்த எங்களை, ஆண்ட செருக...

Posted: 25 Nov 2014 05:42 AM PST

அடிமை
சிந்தனையுடன்
எலும்புத்துண்டுகளுக்கு
போராடிக்கொண்டிருந்த
எங்களை,
ஆண்ட செருக்குடன்
எம்
மண்ணை
திரும்பிப்பார்க்க
வைத்தவன்
எம்
தலைவன்!!!

#பிரபாகரன்_60

@செல்வா பாண்டியர்


எப்படியாவது மீண்டு வந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு போர் வீரனும் ப...

Posted: 25 Nov 2014 03:57 AM PST

எப்படியாவது மீண்டு வந்து விடுவோம்
என்ற நம்பிக்கையில்
தான் ஒவ்வொரு போர்
வீரனும் போர்க்களம்
செல்வான், சென்றால் மீள
மாட்டோம்
என்று அறிந்திருந்தும்
குருதியில்
உறுதியேற்று சென்ற
மாவீரர்கள்...

எங்கு காண இயலும்
இனி இப்படியொரு இனத்தை...

#நவம்பர்_27

@தன்னிகரில்லா தமிழன்

தெருவில மிதிவண்டி ஓட்டிகிட்டு போனா ஏழையாம். வீட்டுக்குள்ள நின்ன இடத்தில ஓட்டினா...

Posted: 25 Nov 2014 02:38 AM PST

தெருவில
மிதிவண்டி ஓட்டிகிட்டு போனா ஏழையாம்.
வீட்டுக்குள்ள நின்ன
இடத்தில
ஓட்டினா பணக்காரனாம்...

@சௌமி

நகைச்சுவையுணர்வு அதிகமுள்ள ஆண் எளிதில் பெண்ணை கவர்ந்து விடுகிறான், பெண் பாசம்,...

Posted: 25 Nov 2014 02:32 AM PST

நகைச்சுவையுணர்வு அதிகமுள்ள
ஆண் எளிதில்
பெண்ணை
கவர்ந்து விடுகிறான்,

பெண்
பாசம், அன்பு காட்டி கவர்ந்துவிடுகிறாள்"

@நந்து

நாளைய தலைமுறையினரும் தலைவர் மீது பற்றுள்ளவர்களாக இருப்பார்கள்.

Posted: 25 Nov 2014 02:29 AM PST

நாளைய தலைமுறையினரும் தலைவர் மீது பற்றுள்ளவர்களாக இருப்பார்கள்.


பொண்ணுங்க ஸ்டேடஸ் பலாப்பழம் மாதிரி போட்டதுமே 100 ஈ, 50 கொசு வரும்.. பசங்க ஸ்டேட...

Posted: 25 Nov 2014 02:04 AM PST

பொண்ணுங்க ஸ்டேடஸ்
பலாப்பழம்
மாதிரி போட்டதுமே 100
ஈ, 50 கொசு வரும்..

பசங்க ஸ்டேடஸ், ஹாஸ்டல்
பொங்கல்
மாதிரி ஒரு நாய்கூட
எட்டி பாக்காது..

@காளிமுத்து

அன்றைக்கு வீட்டு வாசல்ல #வருக_வருக ன்னு போர்டு வச்சிருக்கும் போது, தவிச்ச வாய்க்...

Posted: 25 Nov 2014 12:16 AM PST

அன்றைக்கு வீட்டு வாசல்ல
#வருக_வருக
ன்னு போர்டு வச்சிருக்கும்
போது, தவிச்ச
வாய்க்கு தண்ணி கேட்டால்
கூட குடுப்பாங்க, என்னைக்கு

#நாய்கள்_ஜாக்கிரதைன்னு போர்டு வச்சாங்களோ... அப்போதிலிருந்தே, விலாசம் கேட்டா கூட 'வள்
வள்'ளுன்னு எரிஞ்சு விழுறாங்க..

@இளையராஜா

திருடாதே, பொய் சொல்லாதே, ஏமாற்றாதே.. #அதையெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்!...

Posted: 25 Nov 2014 12:11 AM PST

திருடாதே,
பொய் சொல்லாதே,
ஏமாற்றாதே..

#அதையெல்லாம்
அரசாங்கம்
பார்த்துக்கொள்ளும்!!!

@காளிமுத்து

Alagankulam is a village situated on the east coast in Ramanathapuram Taluk and...

Posted: 24 Nov 2014 11:01 PM PST

Alagankulam is a village situated on the east coast in Ramanathapuram Taluk and district. The village is situated on the banks of the river Vaigai and is about three kilometers away from the seashore.

Roman rouletted sherd, Head of Buddha (Terracotta), Buddhapadam (Terracotta), Big size bricks, Beads, Roman, Chinese potteries, Stamped potteries from Alagankulam Excavation, Wooden artifacts, Ring well, Megalithic appendages, Chinese jar, British cooling jar, Silambu, Terracotta figurines, Lead Ingots and Buddha statue off Poompuhar, Stone sculpture of Ayyanar and Models of ship.

The most significant findings of the excavation are hundreds of potsherds of the Mediterranean region. They include Rouletted ware and Amphorae jar pieces. Pieces of Red ware with Tamil Brahmi letters have been found. They are assignable to the first century BCE. Other antiquities include beads, perforated tiles, and bricks in various levels. Three Roman coins were unearthed. They contain the figure of the head of the Roman Emperor on one side and the figure of goddess of victory, holding a globe on the other side. The legend on them shows that the Roman Emperor Valentine II who ruled around 375 CE issued the coins.

http://www.tnarch.gov.in/excavation/ala.htm

http://www.tamilartsacademy.com/books/roman%20karur/chapter11.html

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/ancient-numbers-in-the-land-of-ramanujan/article2755518.ece

http://www.tnarch.gov.in/sitemus/mus1.htm

http://www.thehindu.com/features/kids/connecting-with-the-romans/article1120677.ece

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/article2755518.ece

மருங்கூர்ப் பட்டினம் (இன்றைய அழகன்குளம்)

http://www.vallamai.com/?p=29153

http://tamilthendral2012.blogspot.in/2012/07/blog-post_15.html


0 comments:

Post a Comment