Relax Please: FB page daily Posts |
- சர்க்கரை நோய்க்கு வெண்டைக்காய் வெண்டைக்காயை நறுக்கி, இரவில் படுக்கும் போது நீரி...
- :) Relaxplzz
- நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! பெண்களின் பாதுகாப்பிற்கு ச...
- பாசம் இருக்கும் இடத்தில் நேசம் இருக்கும். அன்பு இருக்கும் இடத்தில் பண்பு இருக...
- தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்தகுத் தெரிந்த அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்...
- அண்ணாச்சி கடையிலே டெட்டால் சோப்பு இருக்கா..? இருக்குங்க..!! ஒரிஜினல் தானா..?? ஆம...
- 3 லட்சம் கிடைக்குமா கிடைக்காதா :P :P
- அணையில் நீர்க்கசிவு இல்லை: கண்காணிப்பு குழு கேரளாவுக்கு பதிலடி! அட அப்பிரண்டிசு...
- :) Relaxplzz
- சிந்தனை துளிகள்... 1. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள் 2. எல்லோரையும...
- கொலஸ்ட்ரோலை இன்றே குறையுங்கள்! உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவற்றுடன் கூ...
- பொண்ணுங்க ஸ்டேடஸ் பலாப்பழம் மாதிரி போட்டதுமே 100 ஈ, 50 கொசு வரும்.. பசங்க ஸ்டேட...
- (y) (y) Relaxplzz
- நாளைய தலைமுறையினரும் தலைவர் மீது பற்றுள்ளவர்களாக இருப்பார்கள்.
- :) Relaxplzz
- :) Relaxplzz
- ஒரு பலசரக்கு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்...
- நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துர...
- ஒவ்வொரு ஆணும் மறக்ககூடாத கவிதை:- "உன்னை கருவில் சுமந்த பெண்ணையும்" "உன் கருவை...
- அழகு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- புத்திசாலித்தனம். ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெ...
- தயவு செய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே:- இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று...
- அடப்பாவமே :P :P
- அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- (y) Relaxplzz
- :) Relaxplzz
- மனிதன் குரங்கிலிருந்து வளர வளர, இயற்கையை அழிக்கின்றான் என்பதை அழகாகச் சொல்லும் ப...
- எப்பூடி... :P :P
Posted: 26 Nov 2014 09:21 AM PST சர்க்கரை நோய்க்கு வெண்டைக்காய் வெண்டைக்காயை நறுக்கி, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். ![]() "வீட்டு டிப்ஸ்" - "HOME TIPS" |
Posted: 26 Nov 2014 09:16 AM PST |
Posted: 26 Nov 2014 09:10 AM PST நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்...! 1. இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்......! 2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள்.எங ்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள்......! ( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்) 3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்......! 4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காகதிரு திருவென முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள்.தொல ைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்......! 5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்......! 6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ் செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள் .காதலனே அழைத்தாலும் தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள் ......! 7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும் எதையும் செய்யாதீர்கள்......! 8.உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும் சொல்லிதரக் கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக் கொள்ளுங்கள்......! # தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் வளர்ந்த ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள் விடுதியில் தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக சொல்கிறேன்......! உங்களுக்கு உங்களை விட பெரிய பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள.....! தயவு செய்து பகிரவும்.....! Relaxplzz |
Posted: 26 Nov 2014 09:04 AM PST பாசம் இருக்கும் இடத்தில் நேசம் இருக்கும். அன்பு இருக்கும் இடத்தில் பண்பு இருக்கும். உறவு இருக்கும் இடத்தில் நினைவு இருக்கும். நல்ல நட்பு இருக்கும் இடத்தில் மனிதம் இருக்கும்!! Relaxplzz ![]() அன்பியல் - 1 |
Posted: 26 Nov 2014 09:00 AM PST தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்தகுத் தெரிந்த அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்.. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு... சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.... முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்... தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்.... அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்... ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம். Relaxplzz ![]() |
Posted: 26 Nov 2014 08:50 AM PST அண்ணாச்சி கடையிலே டெட்டால் சோப்பு இருக்கா..? இருக்குங்க..!! ஒரிஜினல் தானா..?? ஆமாங்க. உங்களுக்கு எத்தனை சோப்பு வேணும்..?? மினரல் வாட்டர் இருக்கா..?? இருக்குங்க..!! ஒரிஜினல் தானா..?? ஆமாங்க..!! * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * அப்போ உங்க கையை டெட்டால் சோப்பு போட்டு மினரல் வாட்டர்லே கழுவிட்டு, எனக்கு 100 கிராம் புளி குடுங்கண்ணே...!!! அடிங்கொய்யால.....!!! :P :P Relaxplzz |
Posted: 26 Nov 2014 08:45 AM PST |
Posted: 26 Nov 2014 08:40 AM PST அணையில் நீர்க்கசிவு இல்லை: கண்காணிப்பு குழு கேரளாவுக்கு பதிலடி! அட அப்பிரண்டிசுங்களா, இன்னுமா புரியவில்லை இது உங்களை போன்ற அரசியல்வாதி கட்டவில்லை, தன்னுடைய சொந்த பணத்தை போட்டு பென்னிகுக் என்னும் உத்தமன் கட்டியது. - ராமமூர்த்தி @ Relaxplzz |
Posted: 26 Nov 2014 08:20 AM PST |
Posted: 26 Nov 2014 08:10 AM PST சிந்தனை துளிகள்... 1. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள் 2. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள் 3. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய் 4. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை 5. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள் 6. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம் 7. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள் 8. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம் 9. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும் 10. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும் 11. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும். Relaxplzz |
Posted: 26 Nov 2014 08:00 AM PST கொலஸ்ட்ரோலை இன்றே குறையுங்கள்! உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவற்றுடன் கூட வரும் கொலஸ்ட்ரால் குறைய இதோ ஒரு வீட்டு வைத்தியம்: வாசனை சேர்க்காத கொட்டைப் பாக்கை சிறு சிறு துண்டுகளாக்கி ஒவ்வொரு சாப்பாட்டிற்கு பிறகு 20-40 நிமிடங்கள் வாயில் போட்டு மெல்லவும். கடிக்க வேண்டாம்; நன்றாக மென்றவுடன் பாக்கை வெளியே துப்பி விடுங்கள். பாக்கிலிருந்து வரும் ஜூஸ் உமிழ் நீருடன் கலந்து இரத்தத்தின் கொழுப்பை குறைக்கிறது. இரத்த ஓட்டம் சீராகிறது; இரத்த அழுத்தமும் குறைகிறது. Relaxplzz ![]() இயற்கை வைத்தியம் |
Posted: 26 Nov 2014 07:50 AM PST பொண்ணுங்க ஸ்டேடஸ் பலாப்பழம் மாதிரி போட்டதுமே 100 ஈ, 50 கொசு வரும்.. பசங்க ஸ்டேடஸ், ஹாஸ்டல் பொங்கல் மாதிரி ஒரு நாய்கூட எட்டி பாக்காது.. - காளிமுத்து @ Relaxplzz |
Posted: 26 Nov 2014 07:45 AM PST |
Posted: 26 Nov 2014 07:40 AM PST |
Posted: 26 Nov 2014 07:30 AM PST |
Posted: 26 Nov 2014 07:21 AM PST |
Posted: 26 Nov 2014 07:10 AM PST ஒரு பலசரக்கு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று. மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார், ''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்,''ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார்.மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர். கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.''உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார் .இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார். ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர். இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன. :P :P Relaxplzz |
Posted: 26 Nov 2014 07:00 AM PST நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது. 2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும். 3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது. 4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது. 5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது. 6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது. 7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது. 8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது. 9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும். 10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது. Relaxplzz ![]() வாழ்வியல் |
Posted: 26 Nov 2014 06:50 AM PST |
Posted: 26 Nov 2014 06:40 AM PST |
Posted: 26 Nov 2014 06:30 AM PST |
Posted: 26 Nov 2014 06:21 AM PST |
Posted: 26 Nov 2014 06:10 AM PST புத்திசாலித்தனம். ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது. அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது. கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில் 1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய். 2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய் என்று எழுதி இருந்தது. மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும் :P :P Relaxplzz |
Posted: 26 Nov 2014 06:00 AM PST தயவு செய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே:- இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..... அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet" ஆகும். இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது..... அணுக வேண்டிய முகவரி :---- Cancer institute Adyar, East Canal Bank Road, Gandhi Nagar Adyar, Chennai-600020 Land Mark, Near Michael School. PHONE:--------- 044 -24910754 044 -24911526 044 -22350241 நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்........ Please share as much guys: - Far from the deadly disease of blood cancer (Blood Cancer) - found the drug was found to completely recover from scratch ..... The name of the drug "Imitinef Mercilet" is. The Cancer Research Center of the drug in our Chennai is provided free of charge ..... Contact Address: —— Cancer institute Adyar, East Canal Bank Road, Gandhi Nagar Adyar, Chennai-600020 Land Mark, Near Michael School. PHONE: —-----— 044 -24910754 044 -24911526 044 -22350241 If we were to use one of those guys will get duty to thank God ..... Relaxplzz ![]() |
அடப்பாவமே :P :P Posted: 26 Nov 2014 05:50 AM PST |
Posted: 26 Nov 2014 05:40 AM PST |
Posted: 26 Nov 2014 05:30 AM PST |
Posted: 26 Nov 2014 05:27 AM PST |
Posted: 26 Nov 2014 05:20 AM PST |
எப்பூடி... :P :P Posted: 26 Nov 2014 05:09 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment