Interesting Tamil Facebook posts |
- #Kaaviya_thalaivan in France
- Enna ma ne Epdi Agitiyae Ma :o
- #Lingaa is censored with U Certificate.. Duration with title credits will be 176...
- முத்தப் போராட்டத்தால் வந்த அலுப்பைத் தீர்த்துக் கொள்கிறார்களோ என்னவோ!
- Kaaviya Thalaivan Nov 28 Muthal..
- தியேட்டர்ல குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுனு அடிக்கடி போடுற ஸ்லைட திருத்தி...
- என்ன ஒரு ஆச்சர்யம் ? இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வான தமிழ்நாட்டு வீரர்கள்...!!...
- Kaviya Thalaivan Today Paper Ad
- சமையல் டிப்ஸ்..! * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாத...
- அக்காவுடன் பிறந்த தம்பிகளுக்கு மட்டுமே தெரியும் அக்காவுக்கு இன்னொரு பெயர்... அம...
- பிடித்தவர்களின் தவறுகள் குறும்பாகவும் பிடிக்காதவர்களின் குறும்புகள் தவறாகவும...
- :p
- அன்றாடம் சில புதுப்புது விஷயங்களை ட்யூன் பண்ணிட்டே இருக்கணும், இல்ல ப்யூன் வேலை...
- காதலி .. ஜோஸ் ஆலுக்காஸ் மாதிரி இது தங்கமான உறவு. .. மனைவி.. லலிதா ஜீவல்லர்ஸ் மா...
Posted: 25 Nov 2014 09:10 AM PST |
Posted: 25 Nov 2014 09:06 AM PST |
Enna ma ne Epdi Agitiyae Ma :o Posted: 25 Nov 2014 08:39 AM PST |
#Lingaa is censored with U Certificate.. Duration with title credits will be 176... Posted: 25 Nov 2014 07:55 AM PST #Lingaa is censored with U Certificate.. Duration with title credits will be 176 minutes approx |
Posted: 25 Nov 2014 06:33 AM PST |
Kaaviya Thalaivan Nov 28 Muthal.. Posted: 25 Nov 2014 06:29 AM PST |
Posted: 25 Nov 2014 06:17 AM PST தியேட்டர்ல குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுனு அடிக்கடி போடுற ஸ்லைட திருத்தி "குடி வீட்டுக்கு மட்டுந்தான் கேடு"னு போடுங்கடா, #பாத்தாவே பத்திகிட்டு வருது ... |
Posted: 25 Nov 2014 04:30 AM PST |
Posted: 25 Nov 2014 12:15 AM PST என்ன ஒரு ஆச்சர்யம் ? இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வான தமிழ்நாட்டு வீரர்கள்...!! 1. ஸ்ரீகாந்த் - பிராமணர் 2. ரவீந்திர அஷ்வின் - பிராமணர் 3. சடகோபன் ரமேஷ் - பிராமணர் 4. WV இராமன் - பிராமணர் 5. சிவராம கிருஷ்ணன் - பிராமணர் 6. ஹேமங் பதானி - பிராமணர் 7. லக்ஷ்மிபதி பாலாஜி - பிராமணர் 8. பத்ரிநாத் - பிராமணர் 9. முரளி கார்த்திக் - பிராமணர் 10. தினேஷ் கார்த்திக் - பிராமணர் 11. அபினவ் முகுந்த் - பிராமணர் 12. முரளி விஜய் - பிராமணர் தமிழகத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே உள்ள ஒரு பிரிவினர் மட்டுமே இந்த அளவுக்கு தேர்வாகியுள்ளனர். என்ன ஒரு ஆச்சர்யம்....!! |
Kaviya Thalaivan Today Paper Ad Posted: 24 Nov 2014 11:22 PM PST |
Posted: 24 Nov 2014 11:07 PM PST சமையல் டிப்ஸ்..! * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. |
Posted: 24 Nov 2014 09:38 PM PST |
Posted: 24 Nov 2014 09:05 PM PST பிடித்தவர்களின் தவறுகள் குறும்பாகவும் பிடிக்காதவர்களின் குறும்புகள் தவறாகவும் மாறிவிடுகிறது. |
Posted: 24 Nov 2014 08:35 PM PST |
Posted: 24 Nov 2014 06:51 PM PST அன்றாடம் சில புதுப்புது விஷயங்களை ட்யூன் பண்ணிட்டே இருக்கணும், இல்ல ப்யூன் வேலை கூட கெடைக்காது.. #இனிய காலை |
Posted: 24 Nov 2014 03:48 PM PST காதலி .. ஜோஸ் ஆலுக்காஸ் மாதிரி இது தங்கமான உறவு. .. மனைவி.. லலிதா ஜீவல்லர்ஸ் மாதிரி சொன்னத கேட்டா ஆஹா இல்லாட்டி சுவாஹா... நண்பன்.. கல்யாண் ஜீவல்லர்ஸ் மாதிரி என் நண்பன் என் உரிமை... * * * * * * * * * * * * * * * பொன் நகைக்கு அவ்வப்போது மதிப்பு கூடலாம் குறையலாம் ஆனால் புன்னகைக்கு எப்போதும் மதிப்பு உண்டு கொஞ்சம்_சிரிங்க_பாஸ் |
Posted: 24 Nov 2014 11:01 AM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment