ilovemynative: Facebook page wall posts in Tamil |
- ஒருவர் நிமிர்ந்த நடையுனும் நேர்கொண்ட பார்வையுடனும் ரோட்டில் செல்கிறார் என்றால் அ...
- அணையில் நீர்க்கசிவு இல்லை: கண்காணிப்பு குழு கேரளாவுக்கு பதிலடி! அட அப்பிரண்டிசு...
- #திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #அரசியல். அதிகாரம்: #கல்வி. #...
- இனப்படுகொலையின் சாட்சிகள்! 1.மாத்தையாவுக்கு ஆயுதம் குடுத்து பிரபாகரனை கொல்ல சொன...
- கரடிப்பட்டி மலை! படம் : உதய சங்கர்
- தேசியத் தலைவர் 60வது பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை (ரத்த தானம்) முகாம்...
- உப்பு போட்டு தானே சாப்பிடுகிறாய் என்று யாரையும் கேட்காதீர்கள்... அது இல்லாமலேயே...
- அழகு உதகை!
- தாயிற்கும் மகளுக்கும் ஆன அன்னியோன்யமும் நெருக்கமும், தந்தை மகன் உறவில் என்றும் க...
- பிறந்த குழந்தையை.. எப்படி ஏந்திக் கொள்வதென்று தெரியாமல் எந்தவொரு ஆணும் தயங்கி நி...
- அழகு தமிழ்நாடு! அரிட்டாபட்டி!
- தமிழக அரசு மின்வெட்டு செய்தததை அது ஒரு தொலைநோக்கு திட்டம் என்பதை உணராமல் நாம் வி...
- History and Origin Silambam Silambam is an Ancient Martial art of Tamil Nadu. T...
- கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பாலின் ஆசிரமத்திலிருந்து 315 துப்பாக...
- 19,500 கோடியில் செயல்படுத்த இருந்த 14 தமிழக ரயில்வே திட்டங்களை மத்திய அரசு ரத்து...
- A stone slab having a Tamil inscription, clearly in the alphabet of the Chola ti...
- தமிழகத்தில் காமராசர் ஆட்சி அமைப்போம் என கூறுகிற காங்கிரசார் முதலில் காமராசர் போல...
Posted: 24 Nov 2014 07:45 PM PST ஒருவர் நிமிர்ந்த நடையுனும் நேர்கொண்ட பார்வையுடனும் ரோட்டில் செல்கிறார் என்றால் அவரிடம் " SMART PHONE " இல்லையென்று அர்த்தம்!! @காளிமுத்து |
Posted: 24 Nov 2014 07:00 PM PST அணையில் நீர்க்கசிவு இல்லை: கண்காணிப்பு குழு கேரளாவுக்கு பதிலடி! அட அப்பிரண்டிசுங்களா, இன்னுமா புரியவில்லை இது உங்களை போன்ற அரசியல்வாதி கட்டவில்லை, தன்னுடைய சொந்த பணத்தை போட்டு பென்னிகுக் என்னும் உத்தமன் கட்டியது. @ராமமூர்த்தி |
Posted: 24 Nov 2014 05:54 PM PST |
Posted: 24 Nov 2014 05:44 PM PST #திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #அரசியல். அதிகாரம்: #கல்வி. #உரை: எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள். #Translation: The twain that lore of numbers and of letters give Are eyes, the wise declare, to all on earth that live. #Explanation: Letters and numbers are the two eyes of man. #TRADUIT DU #TAMOUL: Ce qu'on appelle nombre et lettre: tous les deux sont les yeux du genre humain. - Puducherry * புதுச்சேரி * Pondichéry ![]() |
Posted: 24 Nov 2014 08:21 AM PST |
Posted: 24 Nov 2014 07:42 AM PST இனப்படுகொலையின் சாட்சிகள்! 1.மாத்தையாவுக்கு ஆயுதம் குடுத்து பிரபாகரனை கொல்ல சொன்னது என் அப்பா - சஜித் பிரேமதாச 2. கருணாவ பிரிச்சு புலிய பலவீனமாக்கியது நான் - ரணில் 3. போர் விதிகளையே மாற்றி யாரபற்றியும் கவலைப்படாமல் தமிழர்கள் மேல் போர் நடத்தி வென்றது நான்- பொன்சேகா 4. எரி குண்டடிச்சும் தப்பின எல்லாரையும் கொல்லச் சொன்னது நான்- கோத்தா 5. யாருக்கும் பதில் சொல்லத்தேவையில்லை. தமிழர்கள் மேல் தான் விரும்பிய வன்முறையை செய்ய இராணுவத்திற்கு கட்டளையிட்டது நான்- மகிந்த 6. இந்தியா சொன்னதாலையே எல்லாவற்றையும் செய்தோம் - இலங்கை |
Posted: 24 Nov 2014 06:36 AM PST |
Posted: 24 Nov 2014 04:29 AM PST |
Posted: 24 Nov 2014 03:29 AM PST உப்பு போட்டு தானே சாப்பிடுகிறாய் என்று யாரையும் கேட்காதீர்கள்... அது இல்லாமலேயே விலங்குகள் ஆக்ரோசம் கொள்கின்றன. @சுசீந்திரன் |
அழகு உதகை! Posted: 24 Nov 2014 03:01 AM PST |
Posted: 24 Nov 2014 02:46 AM PST தாயிற்கும் மகளுக்கும் ஆன அன்னியோன்யமும் நெருக்கமும், தந்தை மகன் உறவில் என்றும் கிடைப்பதில்லை. @உமா கௌரி |
Posted: 24 Nov 2014 02:33 AM PST பிறந்த குழந்தையை.. எப்படி ஏந்திக் கொள்வதென்று தெரியாமல் எந்தவொரு ஆணும் தயங்கி நிற்கின்ற ஒரு தருணம்.. 'வைத்துக்கொள் உன் பிள்ளையை' என்று கொடுத்து விட்டு சிரிக்கிறாள் அவள்... என்மேல் எனக்கில்லாத நம்பிக்கையை எப்படி வைத்தாள் என்னவள்?? உணர்ச்சிப்பூர்வமான முத்தப்பரிமாற்றங்கள் நிச்சயமாய் நிகழும் அந்நேரம்.. ஆனாலும் என் முத்தங்கள் முதலில் யாருக்கு என்பதில் பிறக்கிறது மீண்டுமொரு குழப்பம்.. சிறு தயக்கத்திற்கு, தாமதத்திற்கு பிறகு... முத்தங்களை மகளுக்கும், அரவணைப்பை அவளுக்கும் கொடுத்து விடப் போகிறேன்.. ![]() |
Posted: 24 Nov 2014 01:46 AM PST |
Posted: 24 Nov 2014 12:42 AM PST தமிழக அரசு மின்வெட்டு செய்தததை அது ஒரு தொலைநோக்கு திட்டம் என்பதை உணராமல் நாம் விமர்சித்துள்ளோம். #போன வருசம் கொசு பேட் வச்சு கொசு விரட்டிய எங்க ஏரியா பொண்ணு ஒன்னு பெரிய டென்னிஸ் ப்ளேயர் ஆகிடுச்சாம். @பூபதி |
History and Origin Silambam Silambam is an Ancient Martial art of Tamil Nadu. T... Posted: 24 Nov 2014 12:36 AM PST History and Origin Silambam Silambam is an Ancient Martial art of Tamil Nadu. The origin and historical development of Silambam fencing may have begun with the early Dravidians from ancient Tamil Nadu. Tamil Nadu (Southern Part of India) is a land of ancient glory. It has seen the rise and fall of Great Kingdoms - The Cheri, Chola, Pandya, Pallava and many others. Each of them has left behind its own valuable culture and art forms. "Silambal" is a word generally used to denote the sound created by a fast flowing spring, murmur of leaves, the chirping noises of birds etc. It might have been originally used to describe the "whooshing" sound created by the swinging of the long staff and clashing sound of the swords. Thus Silambam became the popular word to describe the martial art that used long staff and various kinds of swords, knives and lances. Some websites give a very incorrect explanation for the word Silambam as silam means hill and bam means bamboo used in the long staff fighting. Bam and bamboo has nothing to do with Tamil language or culture. Photograph's http://www.simashan.org/gallery.htm History An Indian Traditional Martial Art In ancient days, pre historic man used a bamboo stick to protect himself from approaching animals and inimical humans. Because of its usefulness, they always had the stick with them. When they went in search of food, they had to walk long distances. Playfully they swirled the sticks that they carried with them. As and when some inimical humans attacked them with sticks, they had to defend themselves with sticks. Thus a kind of fighting with sticks began to develop. Development of Art Development of this art at the time of sieges and king About 5000 years age, Sieges age shier, a great devotee of lord Muruga, the Tamil god, lived in the hills of Pothigai in Thirunelveli District, which is situated in Tamilnadu in south India. It is said that it was Agasthiar who invented this art of Silambam. Later on the chera, Chozha and Pandiya kings introduced this art in their warfare and made it compulsory for all the soldiers in the five wings of their military. In the recent past, at the time of Pulidevan and Veera Pandiya Kattabomman (1760–1799) this art was resurrected and was used in the fights against the British. So the British passed orders not to practice Silambam. As for the Tamils, Silambam is not only a weapon but also a traditional Martial art. So they practiced it for the sake of physical fitness. From the south India, Silamabm spread over the rest of India and it called in different name in different part of the country. Silambam is called as Nedu Vadi in Kerala; karra saamu in Andhra Pradesh; Dhanta Varisai in Karnataka, Lathi in Uttar Pradesh; Marithani in Maharashtra; Dhal Lakadi in Gujarat; Patta Pachi in Punjab & Haryana; Kathga in Jharkhand and Bihar depending upon their language spocken in their area. Nowdays, Silambam is played in festivals like Moharram, Ram Navami, etc. Techniques and Weapons Silambam is a weapon-based Indian traditional martial art originated from Tamil Nadu in south India but also practiced by the traditional community of Malaysia, Singapore, Sri Lanka and Indonesia. The word silambam refers to the bamboo staff which is the main weapon used in this style. Other weapons are also used such as the Maduvu (Deer horn), Kathi (Knife) and Vaal (Sword). Unarmed Silambam called Kuttu Varisai, utilizes stances and routines based on animal movements such as the Snake, Tiger and Eagle forms. The length of the staff depends on the height of the practitioner. It should just touch the forehead about three fingers from the head, although different lengths are used in different situations. It usually measures roughly 1.68 meters (five and a half feet). The 3 feet stick called sedikutchi can be easily concealed. Separate practice is needed for staves of different lengths. The usual stance includes holding the staff at one end, right hand close to the back, left hand about 40 centimeters (16 inches) away. This position allows a wide array of stick and body movements, including complex attacks and blocks. There are numerous sub sects in silambam like nagam-16 (cobra-16), Kallapathu (Thieves ten), Kidamuttu (goat head butting), Kuravanchi, kalyanavarisai (similar to quarterstaff), Thulukkanam, and so on. Each is unique and may differ from one another in grip, posture, foot work, method of attack, length of the stick, movement of the stick etc. The bamboo staff, one of the first weapons used in Indian martial arts, was in great demand with the visitors Silambam Sports Administration Over the period rules and regulations were framed for Silambam and so it developed into a martial sport. There are state, national, continental and International Federations are formed for silambam and annual competitions are being held as per norms.The All India Silambam Federation was duly registered in Government of Tamilnadu in 2004 and is functioning successfully. National competitions, Asian Silambam competition, World Silambam Competition are being held annually. The executive committee meeting in Kulalampur on 20th march 2009, decided to form the Asian Silambam Federation, having its head quarters in India. This Federation has been duly registered in India. The executive committee meeting in Nagercoil, TamilNadu on 17th August 2010 decided to form World Silambam Federation having its headquarters in India and subsequently registered in India http://www.silambamwsf.org/worldnews.html http://www.silambamwsf.org/aboutwsf.html http://silambam.co.in/ http://www.silambam.com/ http://tamilnadu.com/sports/silambam.html http://www.martialxchange.com/ http://tkmani.com/martial-arts-silambam-pg-01.html http://www.missouritamilsangam.org/download/International_Silambam_and_KutthuVarisai%20Federation.pdf www.kuthuvarisai.org www.silambam.org www.varmakalai.org சிலம்பத்தின் வரலாறு! சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. "சிலம்பம்" என்ற சொல் "சிலம்பல்'' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்'' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்" என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்" என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது. சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்" என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே" என்ற வரிகள் மூலம், "தண்டு" என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி" என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன. சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை, மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. ![]() |
Posted: 24 Nov 2014 12:34 AM PST கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பாலின் ஆசிரமத்திலிருந்து 315 துப்பாக்கிகள்,10,000 லத்தி கம்புகள், கமேன்டோ சீருடைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. #இவன ஏன் இன்னும் சாமியார் னு சொல்லுது நம்ம ஊடகங்கள்? இவன் தீவிரவாதி கிடையாதா?? |
Posted: 24 Nov 2014 12:25 AM PST 19,500 கோடியில் செயல்படுத்த இருந்த 14 தமிழக ரயில்வே திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது. தமிழ்நாட்டுக்கே எப்போதாவது ஒன்னுரெண்டு திட்டங்கள்தான் கிடைக்கும். இப்போ அதுவும் போச்சா? #Clean_India திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில்வே துறை மொத்தமாக விற்பனைக்கு போகிறது. @நம்பிக்கை ராஜ் |
A stone slab having a Tamil inscription, clearly in the alphabet of the Chola ti... Posted: 23 Nov 2014 11:01 PM PST A stone slab having a Tamil inscription, clearly in the alphabet of the Chola times, was found in Trincomalee while digging for cricket stadium construction work recently. The land where it was found is a part of the esplanade, on the right side of the Koa'neasvaram Road leading to the Siva temple inside Fort Frederick and is adjacent to the bay where the temple's Theerththam (water cutting) ritual is held. Sometimes back, a Buddhist Vihara and another structure called Sanghamitta Buddhist Rest were constructed at this place. The inscribed slab was taken into possession by the Trincomalee police and was sent to the Department of Archaeology in Colombo. The construction work for a modern cricket stadium in the esplanade was financed by the Provincial Governor's Fund The construction work in the land has been suspended by the Department of Archaeology. The inscribed stone slab has a large perforation at the centre reminding of anchors and sluice-gates. Academics are concerned about the safe custody of the inscription with the Department of Archaeology. As there are no Tamil officials or no Tamil epigraphists in the Department of Archaeology, academic circles expect estampages of the inscription to be sent to relevant scholars as early as possible by the Department of Archaeology of Sri Lanka, for speedy dissemination of knowledge about the inscriptio http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32850 http://www.sify.com/news/1000-yr-old-tamil-inscription-found-in-trincomalee-india-news-international-kk0paghhgibsi.html http://news.oneindia.in/2010/10/26/1000yr-old-tamil-inscription-found-in-trincomaleeindia.html திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிப்பு திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிப்பு சோழ காலத்திய தமிழ் அகர வரிசைகளைத் தெளிவாகக் காண்பிக்கும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கல் திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் கட்டப்படும் கிரிக்கெட் விளையாட்டரங்குக்காக நிலத்தைத் தோண்டியபோதே இக்கற்பாளம் எடுக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலுக்குச் செல்லும் கோணேஸ்வரம் சாலையின் வலது பக்கத்தில் உள்ள பாதையின் ஒரு பகுதியாகவுள்ள நிலத்தில், அதேநேரம் கோணேஸ்வரர் தீர்த்தமாடச் செல்லும் பகுதிக்கு அருகில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பட்ட காலத்தில் மேற்படி இடத்தில் சங்கமித்த பௌத்த ஓய்வுநிலையம் ஒன்றும் பௌத்த விகாரை ஒன்றும் கட்டப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மேற்படி கற்பாளத்தை திருகோணமலை போலீசார் எடுத்துச் சென்று, தற்போது கொழும்பிலுள்ள தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இந்தக் கற்பாளத்தின் பாதுகாப்புக் குறித்துக் கவலை எழும்பியுள்ளது. ஏனெனில் கொழும்பு தொல்பொருள் ஆய்வுத்துறையில் தமிழ் அதிகாரிகள் எவருமே இல்லை என்பதை தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். http://koodal.com/news/world.asp?id=57359&title=millennium-old-tamil-inscription-found-in-trincomalee-world-news-headlines-in-tamil ![]() |
Posted: 23 Nov 2014 10:11 PM PST தமிழகத்தில் காமராசர் ஆட்சி அமைப்போம் என கூறுகிற காங்கிரசார் முதலில் காமராசர் போல எளிமையாக வாழ்ந்து காட்ட வேண்டும் ... காமராசர் காங்கிரசு கட்சியில் இருந்ததற்காகவோ குறிப்பிட்ட சாதியில் பிறந்தார் என்பதற்காகவோ காங்கிரசு கட்சியோ சாதியோ அவரை உரிமை கொண்டாடுவது தவறு ... இந்தியராக வாழ்ந்து தானும் ஏமாந்து தன் இனத்தையும் ஏமாற்றிய நேர்மையான அரசியல் துறவி காமராசர், தமிழகம் மற்ற இந்திய மாநிலங்களை விட முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு காமராசரின் மக்கள் நல ஆட்சியே காரணம் ... @பிரபு போசு |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment